भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சமாதானப்படுத்து

(vt)

அவனை சமாதானப்படுத்த என்னால் முடியவில்லை
உமா நல்ல கிள்ளாடி
console
അവനെ ആശ്വസിപ്പിക്കാന്‍ എനിക്കു കഴിഞ്ഞില്ല

சமாதி

(nn)

சாமி சமாதி அடைந்தார்
இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவனை அவர்கள் வணங்குகிறார்கள்
death of a holy person
സ്വാമി സമാധിയടഞ്ഞു

சமாதி

(nn)

வள்ளத்தோளின் சமாதியில் பூக்கள் அர்பணிக்கப்பட்டன
கடவுள் கருணைக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்
tomb of a venerable person
വള്ളത്തോളിന്‍റെ സമാധിയില്‍ പുഷ്പങ്ങള്‍ അര്‍പ്പിച്ചു

சமீபகாலமாக

(adv)

சமீபகாலமாக அவரை இங்கே காணமுடியவில்லை
ஈசன் ஜெகத்குரு ஆவார்
very recently
ഇയ്യിടെ അയാളെ ഇവിടെ കാണാറില്ല

சமீபகாலம்

(adv)

சமீபகாலமாக இந்தியாவில் மக்களுக்குக் கணிப்பொறி ஆர்வம் அதிகரித்து வருகிறது
ஜகத்குரு சங்கராச்சாரியார் வீடுபேறு அடைந்தார்
now a days
അടുത്തകാലത്ത് ഇന്ത്യയില്‍ ജനങ്ങള്‍ക്ക് കംപ്യൂട്ടര്‍ പഠനത്തോട് താല്‍പര്യം കൂടുന്നു

சமுதாய

(adj)

சமுதாய செயல்களில் அவன் கவனம் செலுத்தவில்லை
ராதா ஜெகன் மோகினியாக இருந்தாள்
pertaining to community
സാമുദായിക കാര്യങ്ങളില്‍ അയാള്‍ ശ്രദ്ധിച്ചില്ല

சமுதாயம்

(nn)

அவன் சமுதாயத்தோடு சண்டையிட்டான்
கவிஞன் அழகான பெண் அரைப்பகுதியை வருணித்தான்
community
അയാള്‍ സമുദായത്തോട് ഏറ്റുമുട്ടി

சமுத்திரம்

(nn)

அந்த சமுத்திரம் நிறைய முத்துக்கள் இருந்தன
ஜெகத்தலைவனோடு அவன் பிராத்தனைச் செய்தான்
ocean
ആ സമുദ്രം നിറയെ മുത്തുകളായിരുന്നു

சமூக

(adj)

மனிதன் சமூக விலங்கு
சிவனின் தலையில் சடையுண்டு
social
സാമൂഹ്യ ജീവിയാണ് മനുഷ്യന്‍

சமூகசேவை

(nn)

சமூகசேவை செய்பவர்களுக்கு மனிதர்கள் மீது பற்றிருக்கும்
சிவனுக்கு சடைதறிப்பவன் என்ற பெயரும் உண்டு
domain
പൊതുരംഗത്ത് പ്രവര്‍ത്തിക്കുന്നവന്‍ ജനതല്‍പരന്‍ ആണ്

சமூகம்

(nn)

சமூகத்தில் உள்ள பலக் கடமைகளைத் தீர்க்க அவன் பலவற்றையும் செய்தான்
சடாயு ராமாயணத்தில் உள்ள ஒரு பறவை
society
സമൂഹത്തോടുള്ള കടപ്പാട് തീര്‍ക്കാന്‍ അവന്‍ പലതും ചെയ്തു

சமை

(vt)

அம்மா உணவு சமைக்கிறாள்
உபதேசங்களின் சிக்கலைப் பண்டிதர்கள் சுட்டிக் காட்டினார்கள்
prepare
അമ്മ ആഹാരം ചമയ്ക്കുന്നു

சமை

(vt)

மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுவார்கள்
அவன் பிரட்சனைகளை கூடுதலாக குழப்பமாக்கிவிட்டான்
cook
ആഹാരം പചിച്ച് ഭക്ഷിക്കുന്ന ജീവിയാണ് മനുഷ്യന്‍

சமைக்காத

(adj)

சமைக்காத உணவுகளை சாப்பிடக்கூடாது
சட்டியும் பனியனும் மட்டுமே அவன் அணிந்துள்ளான்
raw
പാചകം ചെയ്യാത്ത ഭക്ഷണപദാര്‍ഥങ്ങള്‍ ഭക്ഷിക്കരുത്

சமையலறை

(nn)

இந்தச் சமையலறை மிகவும் சிறியது
ராமன் ஒரு குதிரைவண்டியில் பயணம் செய்தான்
kitchen
ഇവിടുത്തെ അടുക്കള വളരെ ചെറുതാണ്

சமையல்

(nn)

அவனுக்கு சமையல் தெரியாது
உணவு வயிற்றில் ஜீரணமாகிறது
cooking
അവന് പചനം അറിയില്ല

சமையல்

(nn)

அம்மாவின் சமையல் நன்றாக இருந்தது
பொருட்களில் பலவும் அசையா சொத்தாக இருந்தது
cooking
അമ്മയുടെ പാചകം വളരെ നന്നായിരുന്നു

சமையல் சோடா

(nn)

சமையல் சோடா நீரில் கரைகிறது
ரவி ஒரு முட்டாளாம்
common salt
കറിയുപ്പ് വെള്ളത്തില്‍ അലിഞ്ഞുപോയി

சமையல்கலை

(nn)

எனக்கு சமையல் கலை ஒன்றும் தெரியாது
நீதிபதி தீர்ப்பு கூறினார்
cookery
എനിക്ക് പാചക കല തീരെ വശമില്ല

சமையல்காரன்

(nn)

சமையல்காரன் சமையலைத் தொடங்கினான்
அவனுடைய மந்தத்தன்மை எல்லாரையும் வெறுப்படையச் செய்தது
cooks
ഊട്ടുകാര്‍ വന്നിട്ടുണ്ട് പാചകം തുടങ്ങാം

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App