भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சந்தி

(vi)

அவர்கள் தமக்குள் மீண்டும் சந்தித்தனர்
அனிலின் குணம் சரியாகாது
meet
അവര്‍ തമ്മില്‍ വീണ്ടും സന്ധിച്ചു

சந்திர நாள்

(nn)

ஒரு சந்திரநாள் முடிந்தது
ராதாவிற்கு செவ்வாய் தோஷம் உண்டாம்
lunar day
ഒരു പക്കം കഴിഞ്ഞു

சந்திரகாந்தம்

(nn)

நான் சந்திரகாந்தம் கல்லைக் கண்டேன்
செவ்வாய்கிழமை காலையில் அவர் அங்கிருந்து சென்றார்
moon stone (alabaster)
ഞാന്‍ ചന്ദ്രകാന്തമെന്ന കല്ലുകണ്ടു

சந்திரகிரகணம்

(nn,comp)

இரவி சந்திரகிரணத்தை உற்று நோக்குகிறான்
முரளி நல்லப் பையன் ஆவான்
lunar eclipse
രവി ചന്ദ്രഗ്രഹണം വീക്ഷിക്കുന്നു

சந்திரன்

(nn)

சந்திரனின் முகத்தில் கலங்கம் உள்ளது
இளைய குழந்தைக்கு உடல் முழுவதும் சொறி இருந்தது
moon
ഇന്ദുവിന്‍റെ മുഖത്ത് കലയുണ്ട്

சந்திரன்

(nn)

சந்திரன் ஆகாயத்தில் பிரகாசிக்கின்றது
ஒவ்வாமையால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது
moon
ചന്ദ്രന്‍ ആകാശത്ത് പ്രശോഭിക്കുന്നു

சந்திரன்

(nn)

பெளர்ணமியில் சந்திரன் மிக அழகாகும்
ரவியின் காலில் மப்பிட்டான் இலைப்பட்டது
moon
ശരത്ക്കാലത്തിലെ വിധു സുന്ദരനാണ്

சந்தேகத்திற்குரிய

(adj)

சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் பிடிப்பட்டனர்
அறிக்கின்ற ஒரு வகை காய் காலில் தடுக்கிறது
suspicious
സംശയാസ്പദമായ സാഹചര്യത്തില്‍ രണ്ടുപേര്‍ പിടിക്കപ്പെട്ടു

சந்தேகமின்றி

(adv)

அவர் வரமாட்டார் என்ற சந்தேகமின்றி அனைவரும் ஒப்புக்கொண்டனர்
பொருட்கள் அனுப்பப்பட்டது
indisputably
അയാള്‍ വരില്ലെന്ന് നിസ്തര്‍ക്കം എല്ലാവരും സമ്മതിച്ചു

சந்தேகமில்லாமல்

(adv)

சந்தேகமில்லாமல் அவன் அங்கே நின்றான்
முரளி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவனாவான்
undoubtedly
നിസ്സന്ദേഹം അയാള്‍ അവിടെ നിന്നു

சந்தேகம்

(nn)

அவனுக்கு சந்தேகம் அந்த மாதிரி தோன்றியது
குழந்தை மிகவும் சொறிகிறது
suspicion
അയാള്‍ക്ക് അത്തരമൊരു സംശയം തോന്നി

சந்தேகம்

(nn)

அவனுக்கு அந்தக் காரியத்தில் சந்தேகம் தோன்றியது
அவன் ஒரு சின்னப் பையன்
doubt
അയാള്‍ക്ക് അക്കാര്യത്തില്‍ സന്ദേഹം തോന്നി

சந்தை

(nn)

மாதவன் சந்தைக்கு சென்றுவிட்டான்
ரவி என்னிடம் புத்தகத்தைக் கேட்டான்
market
മാധവന്‍ ആവണത്തിലേക്ക് പുറപ്പെട്ടു

சந்தை

(nn)

கேசவன் சந்தைக்குப் போகிறான்
முரளியின் கேள்வியைக் கேட்டதும் நான் அதிர்ந்தேன்
market
കേശവന്‍ ചന്തയ്ക്കുപോകുന്നു

சந்தை

(nn)

இன்று சந்தை திறக்கவில்லை
தேர்விற்கான கேள்வித்தாளைக் கொடுத்தார்கள்
market
ഇന്ന് മാര്‍ക്കറ്റ് തുറന്നിട്ടില്ല.

சந்தை

(nn)

அவன் சந்தையில் பொருட்களை விற்கின்றான்
ராஜன் கேள்விக்குறி இடமறந்தான்
market place
അയാള്‍ വിപണികളില്‍ സാധനങ്ങള്‍ വില്‍ക്കുന്നു

சந்தோஷப்படுத்து

(vt)

அவர் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்துகிறார்
எனக்கும் அவனுக்கும் எந்தவிதமான கேள்வி பதிலும் இல்லை
gladden
ന്യൂനപക്ഷങ്ങളെ അവര്‍ പ്രീണിപ്പിക്കുന്നു

சனிக்கிழமை

(nn)

சனிக்கிழமை அவர் இங்கே வருவார்
நீரொழுக்கில் மரங்கள் இழுத்துச் செல்லப்பட்டன
saturday
ശനിയാഴ്ച അയാള്‍ ഇവിടെ എത്തും

சன்னிதானம்

(nn)

அவர் ஈஸ்வரனுடைய சன்னிதானத்திற்கு வந்தார்
கடலில் முத்து உள்ளது
nearness
അയാള്‍ ഈശ്വരന്‍റെ സന്നിധാനത്തില്‍ വന്നു

சன்னிதி

(nn)

தெய்வத்தினுடைய சன்னிதியில் அனைவரும் சமமே
குடிநீர்க் கூடயில்லாமல் அவர் விரதமிருந்தார்
proximity
ദൈവത്തിന്‍ സന്നിധിയില്‍ എല്ലാവരും ഒരു പോലെയാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App