भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சோம்பேறி

(nn)

அவன் ஒரு சோம்பேறி
திமிங்கலம் கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமாகும்
idle person
അയാള്‍ വെറും അലസനാണ്

சோம்பேறி

(nn)

ரவி மிகவும் சோம்பேறி
கேசவனுக்குக் கண்படல நோய் வந்தது
lazy fellow
രവി വലിയ മടിയനാണ്

சோம்பேறித்தனம்

(nn)

குழந்தை சோம்பேறித்தனத்தால் தோல்வியடைந்தது
திமிலம் என்ற இசைக் கருவியைக் கொட்டினார்
lazyness
നിരുത്സാഹം കൊണ്ട് കുട്ടി പരീക്ഷയില്‍ തോറ്റു

சோரபுத்திரன்

(nn,comp)

ரவி ஒரு சோரபுத்திரனாம்
எல்லா மாதமும் ஒன்றாம் தேதி அவர் இங்கு தரிசனம் நடத்துவார்
son of a harlot
രവി ഒരു ജാരപുത്രനാണത്രേ

சோர்வடை

(vi)

வேலை பளுவால் அம்மா சோர்வடைந்தாள்
கடல் அலை அடித்து படகு மூழ்கியது
be tired
ജോലിഭാരംകൊണ്ട് അമ്മ ക്ഷീണിക്കുന്നു

சோர்வடை

(vi)

நல்ல உணவு உண்ணாமையால் அவள் சோர்வடைந்து காணப்படுகிறாள்
கூட்டத்தின் வழியாக நாங்கள் நடந்துப் போனோம்
be weak
നല്ല ആഹാരം കഴിക്കാത്തതുകൊണ്ട് അവള്‍ ക്ഷീണിച്ചു കാണുന്നു

சோர்வு

(nn)

சோர்வின் காரணமாக அவன் தூங்கினான்
ரவி யாரையோ தேடுகிறான்
tiredness
ക്ഷീണം കൊണ്ട് അയാള്‍ ഉറങ്ങിപ്പോയി

சோர்வு

(nn)

அம்மா வேலை செய்து சோர்வடைந்தாள்
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்
fatigue
അമ്മയ്ക്ക് ജോലി ചെയ്ത് ഗ്ലാനി സംഭവിച്ചു

சோர்வு

(nn)

அவர் சோர்வினால் படுத்திருக்கிறார்
தேர்தலில் எதிர்க்கட்சி அங்கத்தினர் தோற்றுப் போனார்கள்
tire
തളര്‍ച്ചകൊണ്ട് അയാള്‍ കിടക്കുന്നു

சோர்வு

(adj)

சோர்வடைந்த மனிதன் மரநிழலில் உட்கார்ந்திருந்தான்
திருக்கை மீனுக்கு நீண்ட வால் உள்ளது
weak
തളര്‍ന്ന മനുഷ്യന്‍ മരച്ചുവട്ടില്‍ ഇരുന്നു

சோறு

(nn)

சோறும் ஆடையும் அப்பமும் ஒயினும் இருந்தும் ரட்சகன் வரவில்லை
மிளகு காய்விட்டிருக்கிறது
rice
അന്നവും വസ്ത്രവും അപ്പവും വീഞ്ഞുമായി എന്നിട്ടും രക്ഷകന്‍ വന്നില്ല

சோறு

(nn)

அவன் சோறு சாப்பிடுகிறான்
அரைவைக் கல்லில் அம்மா அரிசி அரைக்கிறாள்
cooked rice
അയാള്‍ ചോറുണ്ണുകയാണ്

சோறு

(nn)

தென்னையினை வெட்டி சோறைக்களைந்து தப்பை உருவாக்கினர்
ஓட்டுநர் பேருந்தை இடதுப் பக்கம் திருப்பினார்
pith of tree
തെങ്ങ് വെട്ടിയിട്ടു ചോറു നീക്കി കഴുക്കോല്‍ ഉണ്ടാക്കി

சோறுண்ணு

(vi)

குழந்தை சோறுண்ணுகிறது
எதிரியிடமிருந்து எதிர்த்தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை
eat rice
കുട്ടി ചോറുണ്ണുന്നു

சோறூட்டும் சடங்கு

(nn)

குழந்தையின் சோறூட்டும் சடங்கிற்கு ரவி போனான்
நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறிய வேண்டும்
eating rice (the ceremony of giving the first meal to a child)
കുട്ടിയുടെ ചോറൂണിന് രവി പോയി

சோற்றுக்கூடை

(nn,comp)

சோற்றுக்கூடையில் சோறு கொண்டு வந்தனர்
ரவியின் மறுத்தளிப்பு பாராட்டுக்குரியது
basket used for serving cooked rice
ചോറ്റുവട്ടിയില്‍ ചോറ് കൊണ്ടു വന്നു

சோற்றுப்பாத்திரம்

(nn,comp)

அனில் சோற்றுப்பாத்திரத்தில் சோறு கொண்டு வருகிறான்
நான் சொன்ன வார்த்தைகளை அவன் கைவிட்டான்
tiffin carrier used for bringing rice
അനില്‍ ചോറ്റുപാത്രത്തില്‍ ചോറു കൊണ്ടു വരുന്നു

சோற்றுப்பானை

(nn,comp)

அம்மா சோற்றுப்பானையை எடுத்து அடுப்பில் வைத்தாள்
பெண் குழந்தைப் பருவமடைந்தது
pot in which rice is boiled
അമ്മ ചോറ്റുകലം അടുപ്പത്തു വച്ചു

சோற்றுப்பொதி

(nn,comp)

ரவி ஒரு சோற்றுப்பொதியில் சோறு கொண்டு வந்தான்
அம்மா விளக்குத் திரியைக் கொளுத்தினாள்
packet of cooked rice
രവി ഒരു ചോറ്റുപൊതിയില്‍ ചോറു കൊണ്ടു വന്നു

சோளம்

(nn)

ரவிக்கு சோளம் விருப்பமில்லை
திரைச்சீலை உயர்ந்து நாடகம் தொடங்கியது
maize
രവിക്ക് ചോളം ഇഷ്ടമായിരുന്നില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App