भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சடசட

(adv)

பாணம் சடசடவென்று விடப்பட்டது
சிறு பூக்களைக் குழந்தைப் பறித்தெடுத்தாள்
quickly
ബാണം തുരുതുരെ വിട്ടു

சடபட

(nn)

ரவி கட்டிலில் இருந்து சடபட விழுந்தான்
போக்கிரித்தனம் காட்டினால் நானும் போக்கிரித்தனம் காட்டுவேன்
sounding as crackers exploding
രവി കട്ടിലില്‍ നിന്ന് ചടപട വീണു

சடாயு

(nn)

சடாயு ராமாயணத்தில் உள்ள ஒரு பறவை
அவன் ஒரு குடிசையில் வசிக்கின்ற ஆள்
mythological bird referred in Ramayana
ജടായു രാമായണത്തിലെ പക്ഷിയാണ്

சடை

(nn)

பலாப்பழத்தினுடைய சடை நீக்கப்பட்டது
ஆரோமல்உன்னி ஒரு போர்வீரனாக இருந்தான்
inner fibrous substance
ചക്കയുടെ ചകിണി കളഞ്ഞു

சடை

(nn)

சிவனின் தலையில் சடையுண்டு
பறவைகள் அந்தி வேளையில் கூட்டிற்குச் செல்கின்றன
matted hair as of ascetics
ശിവന്‍റെ തലയില്‍ ജടയുണ്ട്

சட்டஅறிவுரை

(nn,comp)

ரவி சட்ட அறிவுரை விசாரணை செய்தார்
அவன் ஒரு சிறுகதை எழுதுகிறான்
legal advice
രവി നിയമോപദേശം തേടി

சட்டப்படி

(adj)

சட்டப்படி உள்ள காரியங்களை மட்டுமே அவன் சொல்லுவான்
சிறுக்குடலில் புண் இருக்கிறது என்று ராஜனிடம் மருத்துவர் கூறினார்
lawful
ന്യായമായ കാര്യങ്ങള്‍ മാത്രമേ അയാള്‍ പറയൂ

சட்டம்

(nn)

வீட்டில் இருந்த சட்டத்தை நீக்கி எடுத்தனர்
மணமகன் மணமகளைத் தேடிப் போனான்
frame work of a door
വീടിന്‍റെ കട്ടളകള്‍ ഇളക്കിയെടുത്തു

சட்டம்

(nn)

சட்டத்தை மீறிய காவலரை கைது செய்தனர்
சிறுதேனை ஒரு குவளையில் பாதுக்காத்திருக்கிறேன்
rule
ചട്ടം ലംഘിച്ച പോലീസുകാരനെ അറസ്റ്റു ചെയ്തു

சட்டம்

(nn)

சிலேட்டின் சட்டம் கழன்றுபோனது
அந்த வீடு மிகச் சிறியது
frame
സ്ലേറ്റിന്‍റെ ചട്ടം ഇളകിപ്പോയി

சட்டம்

(nn)

எனக்கு சட்டங்கள் ஒன்றும் செய்யவில்லை
அவன் எல்லா எதிர்ப்புகளையும் தடுத்து நிறுத்தினான்
law
എനിക്ക് നിയമങ്ങളൊന്നും അറിയില്ല

சட்டி

(nn)

சட்டியையும் பானையையும் ராதா கழுவி சுத்தம் செய்தாள்
பாசிப்பருப்பைக் குழம்பு வைக்க எடுத்தனர்
flat pan made of earth metal etc
ചട്ടിയും കലവുമെല്ലാം രാധ കഴുകി വൃത്തിയാക്കി

சட்டி

(nn)

சட்டியும் பனியனும் மட்டுமே அவன் அணிந்துள்ளான்
இளமைக்குரிய எல்லா குணங்களும் அவனுக்குண்டு
under garment
ജട്ടിയും ബനിയനും മാത്രമെ അയാള്‍ ധരിച്ചിരുന്നുള്ളൂ

சட்டை

(nn)

என்னுடைய சட்டையில் அழுக்கு உள்ளது
இளமைப்பருவத்திலே தான் அவர் பலவற்றையும் பெற்றார்
shirt
എന്‍റെ കുപ്പായത്തില്‍ അഴുക്കു പുരണ്ടു

சட்டை

(nn)

பெரியம்மா சட்டை அணிந்தாள்
இளமைக்காலத்தை யாராலும் மறக்க முடியாது
jacket
വല്യമ്മ ചട്ട ധരിച്ചു നടക്കുന്നു

சட்டை

(nn)

பாம்பு சட்டை கழட்டியது
இளைஞன் இளைஞியோடு பேசினான்
Outer skin of snakes
പാമ്പ് ചട്ട ഊരിക്കളഞ്ഞു

சட்டை

(nn)

சில நாட்களில் பாம்பின் சட்டை உதிர்ந்து போகிறது
அவனுடைய இளையமகனின் குழந்தை தான் மடியில் உட்கார்ந்திருப்பவன்
discarded skin of snake
ചില കാലങ്ങളില്‍ പാമ്പിന്‍റെ പടം ഉതിര്‍ന്നു പോകുന്നു

சட்டை

(nn)

அவன் சட்டை அணிந்துள்ளான்
அந்தப் பாம்பு சுண்டு விரல் அளவுக்கு இருந்தது
shirt
അയാള്‍ ഷര്‍ട്ട് ഇട്ടു

சட்டைப்பை

(nn)

என் சட்டைப்பையில் பணம் இல்லை
அவன் ஒரு குடிசையில் வாழ்கின்றான்
pocket
എന്‍റെ കീശയില്‍ പണമില്ല

சட்டைப்பை

(nn,comp)

சட்டைப் பையில் பணம் இல்லை
அவன் ஒரு போக்கிரி
prosperity
അവന്‍ പോക്കണം കെട്ടവനാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App