भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கோழிச்சண்டை

(nn,comp)

நாங்கள் கோழிச்சண்டையைப் பார்க்க சென்றோம்
ராஜன் ஒரு சாணாராக இருந்தார்
cock fight
ഞങ്ങള്‍ കോഴിപ്പോരു കാണാന്‍ പോയി

கோழிப்பண்னை

(nn,comp)

நாங்கள் கோழிப்பண்னை நடத்துகிறோம்
வடு வழியாக திரவம் இறங்கி வருகிறது
poultry farming
ഞങ്ങള്‍ കോഴിക്കൃഷി നടത്തുന്നുണ്ട്

கோழிமுட்டை

(nn,comp)

கோழிமுட்டை மருத்துவ குணம் உடையது
ஒரு மரத்துகள் சிதறி கண்ணில் விழுந்தது
egg
കോഴിമുട്ട ഔഷധ ഗുണമുള്ളതാണ്

கோழை

(nn)

அவன் ஒரு கோழை
ராமன் மரத்தை செதுக்குகிறான்
coward
അയാള്‍ ഒരു തൊണ്ടനാണ്

கோழை

(nn)

அவன் ஒரு கோழை
சிதைந்துபோன கிளைகள் ஒடிந்து விழுந்தது
coward
അയാള്‍ ഒരു ഭീരുവാണ്

கோழைத்தனம்

(nn)

அவனுடைய கோழைத்தனத்தினால் அந்தத் திருடன் அந்தச் சொத்தை திருடினான்
இந்தக் குளத்தில் ஏராளமான செந்தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன
cowardice
അയാളുടെ ഭീരുത്വം മൂലം ആ കള്ളന്‍ മുതല്‍ മോഷ്ടിച്ചു

கோழையான

(adj)

மிகவும் கோழையான குழந்தை அவன் என்று எல்லோரும் கூறுகின்றனர்
செந்தாமரராக்க்ஷன் என்ற பெயர் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்டு
cowardly
വളരെ ഭീരുവായ കുട്ടിയാണ് അവനെന്ന് എല്ലാവരും പറയുന്നു

கோவக்காய்

(nn)

நான் கோவக்காய் கொண்டு குழம்பு வைத்தேன்
ரவி பிரச்சனைக்குள்ளானான் என்று சொல்லாம்
climbing plant (bryonia grandis)
ഞാന്‍ കോവയ്ക്കായ് കൊണ്ടൊരു കറി വച്ചു

கோவணங்கட்டு

(comp vi)

அவன் கோவணங்கட்டுகிறான்
ராதா செண்டுமல்லிகையைப் பறித்தாள்
tie the loin cloth
അയാള്‍ ലെങ്കോട്ടി കെട്ടുന്നു

கோவணம்

(nn)

மாதவன் கோவணத்தைக் கட்டினான்
ராதா அமைச்சருக்குப் பூச்செண்டு வழங்கினாள்
loin cloth
മാധവന്‍ ഒരു കോണകമുടുത്തു

கோவணம்

(nn)

மாதவன் கோவணம் கட்டினான்
மரத்தில் சிதைவு இருந்தது
loin cloth
മാധവന്‍ കൌപീനം ധരിച്ചു

கோவணம்

(nn)

அவன் ஒரு கோவணம் மட்டும் தரித்தான்
மீனின் செதிலை அம்மா நீக்கினாள்
kind of under cloth
അയാള്‍ ഒരു ലങ്കോട്ടി മാത്രം ധരിച്ചു

கோஷம்

(nn)

அங்கு எதற்கோ கோஷம் நடக்கிறது
செண்பகத்தில் நிறையப் பூக்கள் உள்ளது
festivity
അവിടെ എന്തൊക്കെയോ ഘോഷം നടക്കുന്നു

கோஷா

(nn)

கோஷா எழுத்துக்கள் தமிழில் இல்லை
செம்படைத் தாளத்தில் கதக்களிப் பதங்களைப் பாடினர்
common name for letters gha jha dha bha aspirated voiced stops
ഘ ഒരു ഘോഷശബ്ദമാണ്

கோஷாயி

(nn)

மாதவன் ஒரு கோஷாயியாக இருந்தான்
செம்பருத்திப்பூவின் நிறம் சிவப்பு
sect of people who goes around begging
മാധവന്‍ ഒരു ഗോസായി ആയിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App