भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கட்டளை

(vt)

அவர் எப்போதும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்
காதலன் காதலியோடு பேசுகிறான்
order
അയാള്‍ എപ്പോഴും ആജ്ഞാപിക്കുന്നു

கட்டளை

(nn)

அரசர் கட்டளையிட்டார்
காதலனும் காதலியும் ஓடி போயினர்
command
രാജാവ് കല്പന പുറപ്പെടുവിച്ചു

கட்டளை

(nn)

அவர் கட்டளைகளைப் பின்பற்றினார்
அம்மா குழம்பில் பெருங்காயம் சேர்த்தாள்
order
അയാള്‍ നിര്‍‍ദ്ദേശങ്ങള്‍ പാലിച്ചു

கட்டளை

(nn)

அவன் அவளுடையக் கட்டளைப்படி கேட்டு நின்றான்
தீ காய்தல் அவருக்குப் பிடிக்கும்
command
അയാള്‍ അവളുടെ വരുതിയില്‍ നിന്നു

கட்டளையிடு

(vt)

குரு சீடர்களுக்குக் கட்டளையிட்டார்
கழி நிறைய பாசி வளர்ந்துள்ளது
advise
ഗുരു ശിഷ്യന്മാരെ അനുശാസിച്ചു

கட்டளையிடு

(vb)

அரசன் கட்டளையிடுகிறான்
ஏரிக்கரையில் வாழ்பவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
order
രാജാവ് കല്പിക്കുന്നു

கட்டவண்டி

(nn,comp)

அந்தக் கட்டவண்டி மெதுவாக சாலையில் கடந்து சென்றது
காம சாஸ்திரத்தில் அவள் தேர்ச்சியானவள்
load cart
ആ കട്ടവണ്ടി റോഡിലൂടെ മെല്ലെ നീങ്ങി

கட்டவிழ்

(vb)

இந்த கட்டை அவிழ்த்து விடு
அவனுக்குக் காமாலை வந்தது
untie
ഈ കെട്ടഴിച്ചു വിടൂ

கட்டவிழ்

(vi)

கட்டை அவிழ்த்தால் பசு ஓடிவிடும் என்று நான் நினைத்தேன்
அவள் அவனுடைய காதலியாவாள்
loosen the knot
കെട്ടു അയച്ചുവിട്ടാല്‍ പശു ഓടിപ്പോകുമെന്നു ഞാന്‍ വിചാരിച്ചു

கட்டாயப்படுத்து

(vt)

அவள் அவரைக் கட்டாயப்படுத்தினாள்
விளையாட்டு உலகில் அவள் ஒரு அற்புதமாக திகழ்ந்தாள்
compel
അയാളെ അവള്‍ നിര്‍ബന്ധിച്ചു

கட்டி அடை

(vb comp)

பாலன் வேலி கட்டியடைத்தான்
மரத்தில் காய் தோன்றியது
put up fence
ബാലന്‍ വേലി കെട്ടിയടച്ചു

கட்டிக்கொடு

(vb comp)

அவனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்தனர்
அரிசி வெயிலில் காய்கிறது
give in marriage
അവളെ അയാള്‍ക്കു കെട്ടിക്കൊടുത്തു

கட்டிடம்

(nn)

அந்தக் கட்டிடத்திற்கு உரிமையாளர் இல்லை
அம்மா காய்கறி நறுக்குகிறாள்
building
ആ കെട്ടിടത്തിന് ഉടമകളില്ല

கட்டித்தழுவல்

(nn)

அப்பாவின் கட்டித்தழுவலில் இருந்து அவன் விலகினான்
செடியில் காய்கள் காய்க்கத் தொடங்கின
embrace
അച്ഛന്‍റെ ആശ്ലേഷത്തില്‍ നിന്ന് അവന്‍ മോചിതനായി

கட்டித்தூக்கு

(vb comp)

ராமனை யாரோ கட்டித்தூக்கினர்
காரமுள் காலில் குத்தியது
hang the victim after murdering him
ആരോ രാമനെ കെട്ടിഞാത്തി

கட்டித்தூக்கு

(vt,comv)

நான் ஒரு படத்தைக் கட்டித் தூக்கினேன்
காரையில் அப்பம் உண்டாக்கினர்
hang anything up
ഞാന്‍ ഒരു ചിത്രം കെട്ടിത്തൂക്കി

கட்டிப்பிடி

(vt)

திருதராஷ்டன் பீமனைக் கட்டிப்பிடிக்க முயன்றான்
காரைமீனைக் கொண்டு குழம்பு வைக்கப்பட்டது
embrace
ധൃതരാഷ്ട്രര്‍ ഭീമനെ ആലിംഗനം ചെയ്യാന്‍ നോക്കി

கட்டிப்பிடி

(vb comp)

அம்மா மகனைக் கட்டிப்பிடித்தாள்
அவன் அதனுடைய காரணத்தைச் சொன்னான்
embrace
അമ്മ മകനെ കെട്ടിപ്പിടിച്ചു

கட்டிப்பிடித்தல்

(nn,comp)

திருதராஷ்டிரரின் கட்டிப் பிடித்தல் மூலமாக பீமனின் உருவம் உடைந்தது
எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படைக் காரணம் உண்டு
embrace
ത രാഷ്ട്രരരുടെ കെട്ടിപ്പിടുത്തത്തില്‍ ഭീമന്‍റെ പ്രതിമ പൊടിഞ്ഞുതകര്‍ന്നു

கட்டியாகு

(vi)

இங்கு நீர் கட்டியாகிறது
குடும்பத்தலைவர் குடும்பத்தை வழி நடத்துகிறார்
become hard
ഇവിടെ വെള്ളം കട്ടിയാകുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App