भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கடினமான

(nn)

இது மிகவும் கடினமான கல்லாகும்
எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது
hardness
വളരെ കാഠിന്യമുള്ള ഒരു കല്ലാണിത്

கடினமான வேலை

(nn)

கடினமான வேலையில் நாங்கள் செய்வதில்லை
அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டைப் போடுகின்றனர்
fatigue
ആയാസമുള്ള ജോലികള്‍ നാം ചെയ്യാറില്ല

கடினம்

(nn)

அவன் கல்லினுடைய கடினத் தன்மையை ஆராய்ந்தான்
சிறுவன் தண்ணீர் இறைத்துக் குடிக்கின்றான்
state of being hard
അയാള്‍ കല്ലിന്‍റെ കടുപ്പം പരിശോധിച്ചു

கடினம்

(nn)

இந்த மேஜை மிகவும் கடினமானது
பசுவினுடைய இளங்கன்று ஓடிக் குதிக்கின்றது
hardness
നല്ല ദൃഢതയുള്ള മേശയാണിത്

கடினம்

(adj)

இந்த உலகத்தில் கடினமானது எதுவும் இல்லை
அது ஒரு அட்டகாசமான திரைப்படம்
laboured hard
ജീവിക്കാന്‍ വേണ്ടി അയാള്‍ പ്രയാസപ്പെടുന്നു

கடிபடுதல்

(nn,comp)

நாய்கள் கடிபட்டுக் கொண்டிருக்கின்றன
அவன் பதுங்குகுழியைத் தாண்டிக் கடந்தான்
bite each other
നായ്ക്കള്‍ കടി കൂടുന്നു

கடிவாய்

(nn,comp)

கடிவாயில் இருந்து இரத்தம் சிதறி விழுந்தது
வேதனையால் அவர் கிடந்து புரள்கிறார்
wound caused by a bite
കടിവായി ലൂടെ രക്തം ചിതറി വീണു

கடிவாளம்

(nn)

குதிரையின் கடிவாளம் உடைந்து போனது
அந்தக் கட்டிடம் எல்லா கட்டிடங்களுக்கும் சமமானதாகும்
bridle
കുതിരയുടെ കടിഞ്ഞാണ്‍ പൊട്ടിപ്പോയി

கடு

(adj)

அவனுக்கு கடுகாப்பி பிடிக்கும்
அம்மா கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்துகிறாள்
strong
കടുംകാപ്പി അവന് ഇഷ്ടമാണ്

கடுகு

(nn)

அம்மா கடுகு வறுக்கிறாள்
அம்மா கெண்டியில் நீர் கொண்டு வந்தாள்
mustard
അമ്മ കടുകു വറുക്കുന്നു.

கடுக்கன்

(nn)

அவன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான்
குழந்தை சிணுங்குகிறது
ear ring for males
അയാള്‍ ചെവിയില്‍ കടുക്കന്‍ ധരിച്ചിരുന്നു

கடுக்காய்

(nn)

கடுக்காய் ஒரு மருத்துவ குணம் உடைய பழம்
பிரச்சனை வந்தது என்று கூறினால் போதமே
medicinal fruit
കടുക്ക ഒരു ഔഷധ ഫലമാണ്

கடுங்காய்ச்சல்

(nn,comp)

ரவிக்கு கடுங்காய்ச்சல் வந்தது
ஒரு கிண்ணத்தில் கஞ்சியை எடுத்துக் குடித்தான்
burning fever
രവിക്ക് തുള്ളല്‍പ്പനി വന്നു

கடுஞ்சொல்

(nn,comp)

அவர் அவனிடம் கடுஞ்சொல் சொன்னார்
அவன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு நிற்கவில்லை
hard and cruel word
അയാള്‍ അവനോട് കടും വാക്കുകള്‍ പറഞ്ഞു

கடுமை

(nn)

அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது
இந்தச் சூழல் ஆக்டோபஸ்க்குப் பிடித்தது போல உள்ளது
that which is raised
തുംഗമായ കോപം അയാള്‍ക്കു വന്നു

கடுமையான

(adj)

கடுமையான சொல்லைக் கேட்டு என் மனம் வேதனையடைந்தது
அவள் ஒரு கனவு கண்டாள்
hard
കഠോര വാക്കുകള്‍കൊണ്ട് എന്‍റെ മനസ്സ് വേദനിച്ചു

கடுமையான

(adj)

அவன் கடுமையான சுபாவம் கொண்டவன் என்பது பின்னர் தான் தெரிந்தது
பூக்களில் பனித்துளி கரைகிறது
rough
പരുപരുത്ത സ്വഭാവക്കാരനായിരുന്നു അയാളെന്ന് പിന്നീടാണറിഞ്ഞത്

கடுமையான

(adj)

அவன் கடுமையான எதிர்ப்பையும் மீறி வாழ்ந்தான்
ஒரு கந்தர்வன் பாடுகிறான்
severe
രൂക്ഷമായ വിമര്‍ശനങ്ങളെപ്പോലും അവന്‍ അതിജീവിച്ചു

கடும்

(adj,pfx)

கடுங்குளிரில் நாங்கள் நடுங்கிக்கொண்டு இருந்தோம்
திராட்சை ரசம் நொதிய வைக்கப்பட்டது
severe
കൊടും തണുപ്പത്ത് ഞങ്ങള്‍ വിറച്ചിരുന്നു

கடும்காய்ச்சல்

(nn,comp)

ரவிக்கு கடும் காய்ச்சல் உள்ளது
குழந்தை ஓடி இளைப்பு வாங்கியது
chronic fever
രവിക്ക് ജീര്‍ണ്ണജ്വരം ഉണ്ട്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App