Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
கடவுள்
(nn)
கடவுள் எல்லாவற்றையும் காக்கின்றார்
காளை வண்டி இழுக்கிறது
ruler
ജഗനിയന്താവ് എല്ലാം കാക്കുന്നു
கடவுள்
(nn)
கடவுளின் கிருபையால் தப்பித்தோம்
அவன் ஊதுகொம்பு ஊதினான்
God
പടച്ചോന്റെ കൃപകൊണ്ട് രക്ഷപ്പെട്ടു
கடவுள் முடிவு
(nn,comp)
கடவுளின் முடிவுப்படி எல்லாம் நடக்கும்
கருப்புநிறமான கழுத்தை உடையவன் காலகண்டன்
god’s will
ദൈവ നിശ്ചയം പോലെ എല്ലാം നടക്കും
கடவுள் விருப்பம்
(nn,comp)
கடவுள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் வாழ்ந்தனர்
காலகண்டன் கழுத்தின் நிறம் கருப்பு
divine will
ദൈവേച്ഛപോലെ അവര് ജീവിച്ചു
கடாரம்
(nn)
கடாரத்தில் பாயாசம் உண்டாக்கினாள்
காற்று வீசிய போது பூக்கள் உதிர்ந்தன
large cauldron
ചരക്കില് പായസം വച്ചു
கடி
(nn)
உடம்பில் பட்டக் கடியினால் அவன் நெளிந்தான்
பிரதமர் கொல்லப்பட்டார் என்று வதந்தி பரவியது
biting
ശരീരമെല്ലാം കടികൊണ്ട് അയാള് പുളഞ്ഞു
கடி
(vt)
நாய் கடிக்கும் கவனம் வேண்டும்
அவன் குழந்தையைக் கிச்சிகிச்சி மூட்டினான்
bite
പട്ടി കടിക്കും സൂക്ഷിക്കുക
கடி
(vt)
குழந்தையை பாம்பு கடித்தது
கிளுகிளுப்பான திரைப்படங்கள் மக்களை தீய வழிக்குக் கொண்டு செல்கிறது
bite
കുട്ടിയെ പാമ്പു ദംശിച്ചു
கடிகாரம்
(nn)
கடிகாரம் பன்னிரெண்டு தடவை சத்தத்தை உருவாக்கியது
அரசனின் சேவகர்கள் வந்தனர்
clock
ഘടികാരം പന്ത്രണ്ടു പ്രാവശ്യം ശബ്ദിച്ചു
கடிகாரம்
(nn)
ரமா கடிகாரம் கட்டினாள்
குழந்தையின் காலில் கிண்கிணிக் கட்டினர்
watch
രമ വാച്ചു കെട്ടി
கடிகாரம் கட்டு
(vb comp)
அவன் கடிகாரம் கட்டுகிறான்
அம்மா கிச்சடி தயாரித்தாள்
wear watch
അവന് വാച്ചുകെട്ടുന്നു
கடிதத்தொடர்பு
(nn,comp)
எங்களுக்குள் இப்போது எந்தவிதக் கடிதத்தொடர்பும் இல்லை
அதற்கு சமம் ஏதும் இல்லை
correspondence
ഞങ്ങള് തമ്മില് ഇപ്പോള് യാതൊരു കത്തിടപാടുമില്ല
கடிதம்
(nn)
எனக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது
அவள் படுக்கையில் படுத்திருந்தாள்
letter
എനിക്ക് ഇന്നലെ ഒരു കത്തുവന്നു
கடிதம்
(nn)
அவள் ஒரு கடிதம் எழுதினாள்
அவன் இருப்பிடத்தை விற்று விட்டு வெளியேறினான்
letter
അവള് ഒരു പത്രിക എഴുതി
கடிதம்
(nn)
எனக்கு அந்தக் கடிதம் கிடைக்கவில்லை
அப்பா கட்டிலில் கிடக்கிறார்
letter
എനിക്ക് ആ ലിഖിതം കിട്ടിയില്ല
கடினஉழைப்பு
(nn,comp)
அவர் மிகவும் கடினஉழைப்பு செய்கிறார்
அவன் நிகரற்ற காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான்
hard work
അയാള് വല്ലാതെ ദേഹദണ്ഡം ചെയ്തു
கடினத்தன்மை
(nn)
அவருடைய கடினத்தன்மையை யாரும் விரும்பவில்லை
அவர்கள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக்கொண்டனர்
cruelity
അയാളുടെ കഠോരത ആര്ക്കും ഇഷ്ടപ്പെട്ടില്ല
கடினமாக உழை
(vb comp)
அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்
உள்ளே பாத்திரங்கள் கிடுக்கிடுக்கிறது
work hard
അവര് വല്ലാതെ ദേഹണ്ഡിക്കുന്നു
கடினமாக உழை
(vb comp)
வாழ்வதற்காக அவன் கடினமாக உழைக்கிறான்
உள்ளே பாத்திரம் கிடுங்குகிறது
difficulty
അയാള്ക്ക് ആ ജോലിക്കിടയില് പല പ്രയാസങ്ങളും അനുഭവപ്പെട്ടു
கடினமான
(adj)