भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

< previous123Next >

ஓங்கிய கை

(nn)

அவரது ஓங்கிய கையை அவன் எடுத்தான்
அவள் சட்டையில் உள்ள கறைகளை அகற்றுகிறாள்
holding against to strike
അയാളുടെ കൈ ഓങ്ങല്‍ അവന്‍ തടുത്തു

ஓங்கு

(vi)

அவன் அடிப்பதற்கு குச்சியை ஓங்கினான்
அம்மா பால் கறக்கின்றாள்
hold against for striking
അയാള്‍ വടികൊണ്ട് അടിക്കാന്‍ ഓങ്ങി

ஓசானா

(nn)

ஓசானா நாளில் தேவாலயத்திற்கு சென்றனர்
அவன் சக்கரத்தைச் சுழற்றினான்
christian festival in common
ഓശാനപ്പെരുന്നാളിന് പള്ളിയില്‍ പോയി

ஓசை

(nn)

அந்த ஒசை எனக்கு இன்பம் அளித்தது
அந்தச் சக்கரம் சுற்றுகிறது
sound
ആ നാദം എനിക്ക് ആനന്ദം നല്കി

ஓசை

(nn)

குயிலின் ஓசைக் கேட்டது
பசுவின் கரப்பு நின்று விட்டது
sound
കുയിലിന്‍റെ നാദം കേട്ടു

ஓடக்காரன்

(nn,comp)

நீரில் ஓடக்காரன் ஓடத்தை ஓட்டுகிறான்
கறவுக்காரன் பால் கறக்கின்றான்
boatman
വള്ളത്തില്‍ ഊന്നുകാരന്‍ ഊന്നുന്നു

ஓடக்காரன்

(nn,comp)

ஓடக்காரன் கரையில் பயணிகளுக்காக காத்திருந்தான்
அம்மா கறி சமைத்தாள்
boatman in a ferry
കടത്തു കാരന്‍ കടവില്‍ യാത്രക്കാരെ കാത്തു നിന്നു

ஓடப்பலகை

(nn)

ஓடக்காரன் ஓடப்பலகையில் அமர்ந்தான்
அவன் பாத்திரத்திற்கு ஈயம் பூசினான்
stick
അമരക്കാരന്‍ തണ്ടില്‍ ഇരുന്നു

ஓடு

(nn)

அந்தக் காய்களில் உள்ள ஓடு நீக்கப்பட்டது
அவனுக்குக் கருப்பு நிறம் பிடித்திருந்தது
cover
ആ കായ്കളെ ആവരണം ചെയ്തിരുന്ന തോട് എടുത്തു

ஓடு

(vi)

யானை பயந்து ஓடுகிறது
கஞ்சா ஆரோக்கியத்திற்கு கேடானது
run
ആന വിരണ്ട് ഓടുന്നു

ஓடு

(nn)

அது ஓட்டு வீடு
நான் இலவங்க மரத்தில் ஏறினேன்
tile
ഓടുകൊണ്ടുള്ള വീടാണ് അത്

ஓடு

(nn)

ரவி காயின் ஓட்டை நீக்கினான்
நெல்லின் கட்டுகளைப் பெண்கள் சுமந்து கொண்டு போகிறார்கள்
shell
രവി കായയുടെ തോടു നീക്കി

ஓடை

(nn)

ஓடையில் இருந்து நாய் எழுந்து வந்தது
உழவர் பெண்கள் கற்றைக் கட்டுகிறார்கள்
drain
ഓടയില്‍ നിന്ന് ഒരു നായ എഴുന്നേറ്റു വരുന്നു

ஓடை

(nn)

அவர்கள் ஓடையிலிருந்து நீர்க் குடித்தனர்
அவனுக்கு அதன்மேல் ஆசையிருந்தது
mountain spring
അവര്‍ ചോലയില്‍ നിന്നു വെള്ളം കുടിച്ചു

ஓட்டம்

(nn)

ஆற்றின் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டு அவன் இருந்தான்
அவன் கறிக்கத்தியால் காய்கறி வெட்டினான்
flowing
പുഴയുടെ ഒഴുകല്‍ നോക്കി അയാള്‍ ഇരുന്നു

ஓட்டம்

(nn)

அவனது ஓட்டத்தைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது
சமையல் சோடா நீரில் கரைகிறது
race
അവന്‍റെ ഓട്ടം കണ്ട് എനിക്കു ചിരി വന്നു

ஓட்டு

(vt)

அவன் காளையை ஓட்டினான்
குழம்பில் கறிவேப்பிலை போடவில்லை
chase
അയാള്‍ കാളയെ ഓടിച്ചു

ஓட்டு

(vt)

குழந்தை பசுவை ஓட்டிக் கொண்டு போனது
கறிவேப்பிலை இல்லாத குழம்பேயில்லை
drive cattle
കുട്ടി പശുവിനെ തെളിച്ചു കൊണ്ടു പോയി

ஓட்டு

(vt)

மாமா வண்டி ஓட்டுகிறார்
அருகம்புல்லில் வாசம் வருகிறது
drive
അമ്മാവന്‍ വണ്ടി ഓടിക്കുന്നു

ஓட்டுநர்

(nn)

அமைச்சரின் ஓட்டுநர் விபத்தில் அகப்பட்டார்
அவன் ஆப்பிளை வேகவேகமாக சாப்பிட்டான்
driver
മന്ത്രിയുടെ ഡ്രൈവര്‍ അപകടത്തില്‍ പെട്ടു
< previous123Next >

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App