भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஓரம்

(nn)

நதிக்கரை ஓரங்களில் பண்டைய மக்கள் வாழ்ந்திருந்தார்கள்
அம்மா பசுவிற்குக் கழுநீர்க் கொடுத்தாள்
shore of river etc
നദീതടങ്ങളില്‍ പണ്ട് മനുഷ്യര്‍ ജീവിച്ചിരുന്നു

ஓராயம்

(nn)

வீட்டின் ஓராய வேலை முடிந்தது
காடு அழிக்கப்படுகிறது
process in carpentry of joining so that the components become indistinguishable
വീടിന്‍റെ ഓരായം പണി തീര്‍ന്നു

ஓலம்

(nn)

அவர் ஓலமிட்டார்
அவனைக் காட்டுயானை தாக்கியது
loud cry
അയാള്‍ മുറവിളി കൂട്ടി

ஓலை

(nn)

சகுந்தலையின் ஓலை துஷ்யந்தனுக்காக எழுதப்பட்டது
காட்டுவாசி பறவைகள் மீது அம்பு எய்தினான்
leaf
ശകുന്തളയുടെ പത്രലേഖനം ദുഷ്യന്തനു വേണ്ടിയായിരുന്നു

ஓலைச்சுவடி

(nn)

பண்டிதன் ஓலைச்சுவடிகளைப் பரிசோதித்தான்
காட்டு மிருகங்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நடக்கின்றன
palmyra leaf
പണ്ഡിതന്‍ താളിയോലകള്‍ പരിശോധിച്ചു

ஓலைச்சுவடி

(nn,comp)

ஓலைச்சுவடிகள் பழமையை வெளிப்படுத்துகின்றன
காட்டுத் தீப்பட்டு கிளிக் கூடு சாம்பலானது
manuscript
താളിയോല ലിഖിതങ്ങള്‍ പാരമ്പര്യത്തെ വിളിച്ചോതുന്നു

ஓலைபக்கோடா

(nn)

அம்மா ஓலைபக்கோடா தயாரித்தாள்
காட்டெருமை புல் மேய்கிறது
kind of food item prepared in oil with gram flour
അമ്മ പക്കാവട ഉണ്ടാക്കി

ஓலைப்பாம்பு

(nn,comp)

குழந்தைக்கு நான் ஒரு ஓலைப்பாம்பு செய்து கொடுத்தேன்
காட்டுமுல்லை மாமரத்தைச் சுற்றிப்படர்ந்துள்ளது
imitation snake made with palm leaf
കുട്ടിക്ക് ഞാന്‍ ഒരു ഓലപ്പാമ്പിനെ ഉണ്ടാക്കികൊടുത്തു

ஓவியம்

(nn)

ராதா ஓவிய வகுப்பிற்குச் சென்றாள்
படம் அவனுக்கு சுட்டிக்காட்டியது
drawing
രാധ ഡ്രായിംഗ് ക്ലാസില്‍ പോയി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App