भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒழுங்கீனமாக

(adv)

நாற்காலி ஒழுங்கீனமாகக் கிடக்கிறது
தர்ம புத்திரன் கபட சூதில் தோற்றான்
be irregular
കസേര ഏങ്കോണിച്ച് കിടക്കുന്നു

ஒழுங்கு

(nn)

ஒழுங்கான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது
குழந்தைகள் கள்ளத்தனம் காட்டினர்
regular
ചിട്ടയിലുള്ള വ്യായാമം ശരീരത്തിനാവശ്യമാണ്

ஒழுங்குபடுத்து

(vb comp)

விதோனன் சங்கீதத்தை ஒழுங்கு படுத்தினான்
அவன் கள்ளக்கோல் கொண்டு கதவைத் திறந்தான்
systematise
ബീഥോവന്‍ സംഗീതം ചിട്ടപ്പെടുത്തി

ஒவ்வாமை

(nn)

அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு ஒவ்வாமை உள்ளது
எப்பொழுதும் விளையாடினால் போதுமா?
disagreement
എന്തോ ഒരു ചേരായ്മ അവര്‍ തമ്മിലുണ്ട്

ஒவ்வொன்றும்

(adj)

ஒவ்வொரு பூவிலும் வண்டு சஞ்சரித்தது
பேசி ஏமாற்றம் நடந்திருக்கிறது
each
ഓരോ പൂവിലും വണ്ടു സഞ്ചരിച്ചു

ஒவ்வொருகாலையிலும்

(NP)

ஒவ்வொரு காலையும் குளித்து முடித்து எங்கோ புறப்படுகிறான்
அவன் விளையாட்டு மைதானத்தில் விளையாடுகிறான்
every morning
ദിവസവും രാവിലെ കുളിച്ചൊരുങ്ങി എങ്ങോട്ടോ പുറപ്പെടുന്നു

ஒவ்வொருநாள்

(adj)

ஒவ்வொருநாள் வேலையும் சரியாக நடக்கவேண்டும்
மேடையில் அவன் ஏறி நின்றான்
everyday
നിത്യേനയുള്ള കാര്യങ്ങളെല്ലാം ചെയ്യണം

ஒவ்வொருவரும்

(in)

ஒவ்வொருவரும் அவரவருடைய காரியத்தை மட்டும் கவனிக்கிறார்கள்
குழந்தைக்கு விளையாட்டு பொம்மை வாங்கிக் கொடுத்தார்
each one
ഓരോരുത്തരും അവരവരുടെ കാര്യം മാത്രം ശ്രദ്ധിക്കുന്നു.

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App