भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒரே தன்மையான

(adj)

ஒரே தன்மையான சட்ட அமைப்பு இந்தியாவிற்குத் தேவையாகும்
திருவிழாவையொட்டி கோலம் போடப்பட்டது
unified
ഏകീകൃതമായ ഒരു സിവില്‍ കോഡ് ഇന്ത്യയില്‍ അത്യാവശ്യമാണ്

ஒரேப்போன்று

(adj)

ஒரேப்போன்று உள்ள இரண்டு குழந்தைகள் வந்தனர்
கனிமொழியால் பாடினாள்
similar
ഒരുപോലെയുള്ള രണ്ടു കുട്ടികള്‍ വന്നു

ஒரேயொரு

(adj)

அவன் அவரது ஒரேயொரு மகன்
அவன் புத்தகத்தைக் களைத்தான்
single
അയാളുടെ ഏകമകനായിരുന്നു അത്

ஒற்றன்

(nn)

யூதாஸ் ஒற்றன் என்று அழைக்கப்படுகிறான்
எனக்கு ஒரு கழஞ்சு சீரகம் வேண்டும்
betrayer
യൂദാസിനെ ഒറ്റുകാരന്‍ എന്നു വിളിക്കുന്നു

ஒற்றுமை

(nn)

அந்த நண்பர்களுடைய ஒற்றுமை போற்றுதற்குரியது
இது எந்த ஒரு சாரமும் இல்லாத நூல்
unity
ആ സുഹൃത്തുക്കളുടെ ഏകാത്മത പ്രശംസനീയമാണ്

ஒற்றுமை

(nn)

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்
அவன் கழியில் விழுந்தான்
unity
രാജ്യത്തിന്‍റെ ഐക്യം കാത്തു സൂക്ഷിക്കണം

ஒற்றுமை

(nn)

ஒற்றுமையே பலம்
அவன் பூசை செய்கிறான்
union
ഐക്യമത്യം മഹാബലം

ஒற்றுமை

(nn)

அவர்களுடைய ஒற்றுமை பாராட்டுதற்கு உரியது
அவன் உணவு உண்கிறான்
union
അവരുടെ ഒത്തൊരുമ പ്രശംസിക്കപ്പെട്ടു

ஒற்றுமை

(nn)

ஒற்றுமை இருந்தால் உலக்கை மேலும் படுக்கலாம்
அவன் கதை முடிந்தது
unity
ഒരുമയുണ്ടെങ്കില്‍ ഉലക്കമേലും കിടക്കാം

ஒற்றுமை

(nn)

ஒற்றுமை மிகவும் முக்கியம்
சென்ற வாரம் அவன் வரவில்லை
co-operation
സഹകരണം അത്യാവശ്യമാണ്

ஒற்றுமை

(nn)

மக்கள் ஒற்றமையாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும்
கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும்போது மனதில் வருத்தம் தோன்றுகிறதோ?
co-existence
ജനങ്ങള്‍ സഹവര്‍ത്തിത്വത്തിന് പഠിക്കണം

ஒற்றுமை

(nn)

இந்த வீட்டோடு ஒன்றுபடுகின்ற வீடு வேறு ஒன்றும் இல்லை
கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் அந்த நபர் இங்கே வந்திருந்தார்
similarity
ഈ വീടിനോട് സാമ്യമുള്ള വേറെ വീടില്ല

ஒற்றுமையின்மை

(nn)

ஒற்றுமையின்மைக் காரணமாகக் குடும்பம் சிதைவுற்றது
அவர்கள் நினைத்ததைவிட அதிகமாக அவனது செயல்கள் கடந்துசென்றன
disunity
അനൈക്യം കാരണം കുടുംബം നശിച്ചു

ஒற்றை மூலிகை

(nn)

அவர் ஏதோ சில ஒற்றை மூலிகைகளை உபயோகித்தார்
சென்ற மாதம் அவர் சென்றார்
panacea
അദ്ദേഹം ഏതോ ചില ഒറ്റമൂലികള്‍ പ്രയോഗിച്ചു

ஒற்றையடிப்பாதை

(nn,comp)

அவன் மலையில் ஏறும் போது ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தான்
சென்ற இரவு கடுமையான தலைவலி இருந்தது
foot path
അവന്‍ മലയില്‍ കയറിയപ്പോള്‍ ഒരു ഒറ്റയടിപ്പാതയിലൂടെ നടന്നു

ஒற்றையானை

(nn)

ஒற்றையானை ஆற்றில் நீர் குடிக்கிறது
சென்ற வருடம் நாங்கள் சந்தித்தோம் பிறகு சந்தித்ததே இல்லை
lone tusker
ഒറ്റയാന്‍ കാട്ടാറിലെ വെള്ളം കുടിക്കുന്നു

ஒலிபரப்பு

(nn,comp)

ஒலிபரப்புக்கு இடையில் தடை ஏற்பட்டது
அவன் ஒரு நல்ல ஆட்டக்காரனாக இருந்தான்
spreading
പ്രസരണത്തിനിടയില്‍ തടസ്സം നേരിട്ടു

ஒலிப்பெருக்கி

(nn)

ஒலிப்பெருக்கியின் வழியே பாட்டுக்கேட்டது
குழந்தை விளையாட்டை முடித்து திரும்பியது
loud speaker
ഉച്ചഭാഷിണിയിലൂടെ ഗാനം കേട്ടു

ஒலிவாங்கி

(nn,eng)

அவர் ஒலிவாங்கி மூலமாக பேசினார்
குழந்தை விளையாட்டுப் பொம்மையைத் தூக்கி எறிந்தது
microphone
മൈക്രോഫോണിലൂടെ അയാള്‍ സംസാരിച്ചു

ஒல்லி

(nn)

அவள் ஒல்லியான அழகாக இருந்தாள்
அவன் ஒரு வாய்ப்பை இழந்தான்
leaness
അവളുടെ കൃശത മനോഹരമായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App