भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒப்புமை

(nn)

நாங்கள் பலகாரியங்களையும் ஒப்புமை செய்துப் பார்த்தோம்
இவையெல்லாம் வாழ்க்கையில் சில துயர அனுபவங்கள் ஆகும்
comparison
ഞങ്ങള്‍ പല കാര്യങ്ങളും താരതമ്യം ചെയ്തു നോക്കി

ஒப்புமை

(nn)

அவர்களுக்குள் ஒப்புமை இருந்தது
இப்பொழுது இங்கு அரிசி தட்டுப்பாடு உள்ளது
similarity
അവര്‍ തമ്മില്‍ സാജാത്യമുണ്ടായിരുന്നു

ஒப்பேற்றல்

(nn,comp)

ஒப்பேற்றல் வேண்டி பச்சிலை மருந்தை அறைத்துக் குடித்தான்
அவன் அரிதாக அதுவரை வந்தான்
temporary means for an emergency
മുട്ടുശാന്തിയ്ക്കുവേണ്ടി പച്ചില മരുന്നു അരച്ചുകലക്കി കുടിച്ചു.

ஒரு

(adj)

ஒரு புத்தகம் கீழே விழுந்தது
இங்கு இப்போது எல்லாம் குறைவுதான்
a
ഒരു പുസ്തകം നിലത്തു വീണു

ஒரு

(adj)

ஒரு மனிதன் கூட அங்கு இல்லை
அவன் காலையில் உடற்பயிற்சி செய்தான்
single
ഒറ്റ മനുഷ്യന്‍ പോലും അവിടെ ഇല്ലായിരുന്നു

ஒரு கணம்

(nn)

ஒரு கணம் அவர் அங்கே நின்றார்
புடவையின் சரிகைப் பார்ப்பதற்கு அழகாக உள்ளது
moment
ഒരു മാത്ര അവര്‍ അവിടെ നിന്നു.

ஒரு சொல் பலப்பொருள்

(nn,comp)

ஒரு சொல் பலப்பொருளும் அருஞ்சொல்லும் மொழியின் சிறப்பு நிலைகள்
பாட்டி கசவு துண்டு நெய்யப்பட்ட சீமல் ஆடையை அணிந்துள்ளாள்
different meanings for same word
നാനാര്‍ഥങ്ങളും പര്യായങ്ങളും ഭാഷയുടെ പ്രത്യേകതയാണ്

ஒருங்கிணைப்பு

(nn)

இரண்டு ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு ஒரு வரலாற்று நிகழ்வாகும்
அவன் சரிகை நெய்தல் பணியில் ஈடுபட்டிருந்தான்
unification
ഇറ്റലിയുടെയും ജര്‍‍മ്മനിയുടെയും ഏകീകരണം ഒരു ചരിത്രസംഭവമാണ്

ஒருத்தன்

(nn)

அவன் ஒருத்தனாய் அலைந்து திரிகிறான்
புடவையின் சரிகை அழகாக இருந்தது
one
അവന്‍ ഏകനായി എപ്പോഴും അലഞ്ഞുതിരിഞ്ഞു നടക്കുന്നു.

ஒருநிமிடம்

(nn)

ஒரு நிமிடம், நான் போய் வருகிறேன்
அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான்
one of the six systems of Hindu philosophy
അയാള്‍ മീമാംസ പഠിച്ചു

ஒருபகுதி

(NP)

இடத்தின் ஒருபகுதியை யாருக்கு கொடுப்பதென்று தர்க்கமானது
கஸ்தூரி ஒரு வாசனைப்பொருள்
one side
സ്ഥലത്തിന്‍റെ ഒരു ഭാഗം ആര്‍ക്കു കൊടുക്കണമെന്ന് തര്‍ക്കമായി

ஒருபோகம்

(nn)

இந்த நிலம் ஒருபோகம் விளையும் நிலமாகும்
அவள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசியுள்ளாள்
harvest only once in a year
ഈ വയല്‍ ഒരുപ്പൂ വിതയ്ക്കുന്ന നിലമാണ്

ஒருபோதும்

(adv)

ஒருபோதும் அவன் திரும்பி வரமாட்டான்
அவர் ஒரு கஸ்தூரி மானைப் பிடித்தார்
never
ഒരിക്കലും അവന്‍ തിരിച്ചു വരില്ല

ஒருமனதாக

(adj)

துணை பிரதமரை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்
வயலில் களைகள் நிறைந்துள்ளன
unanimously
ഉപരാഷ്ട്രപതിയെ ഐകകണ്ഠ്യേന തിരഞ്ഞെടുത്തു

ஒருமுறை

(adv)

ஒருமுறை நான் அவனிடம் கூறினேன்
இக்களத்தில் நெல் அதிகமாக இருந்தது
once upon a time
ഒരിക്കല്‍ ഞാന്‍ അവനോട് പറഞ്ഞു

ஒருமை பன்மை

(nn,comp)

பெயர்கள் ஒருமை பன்மை என்று பகுக்கப்படுகின்றது
அவளுடைய இனிமையான குரலில் இருந்து சங்கீதம் தோன்றியது
number
നാമങ്ങളെ ഏകവചനം, ബഹുവചനം എന്നിങ്ങനെ തരം തിരിക്കുന്നു

ஒருமைப்படுத்து

(vt)

அவர்களுக்கிடையில் ஒருமைப்படுத்த முடியவில்லை
ஆறு சலசல என்று சத்தத்தை ஏற்படுத்தியது
reconcile
അവരെ തമ്മില്‍ രഞ്ജിപ്പിക്കാന്‍ കഴിഞ്ഞില്ല

ஒருமைப்பாடு

(nn)

நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது
அவன் இவ்வம்சத்திற்கே களங்கம் ஏற்படுத்தினான்
unity
രാജ്യത്തിന്‍റെ ഏകത്വമാണ് വളരെ പ്രധാനപ്പെട്ടത്

ஒருவேளை

(adv)

ஒரு வேளை நான் மறந்து போயிருக்கலாம்
கிளிகள் களஞ்சியங்களில் சேகரிப்பதில்லை
perhaps
ഒരു പക്ഷേ ഞാന്‍ മറന്നു പോയേക്കാം

ஒருவேளை

(adv)

ஒருவேளை அவர் இங்கு வரலாம்
அவர் களஞ்சியக்காவலராக இருந்தார்
sometimes
അയാള്‍ ഇവിടെ ചിലപ്പോള്‍ വരാറുണ്ട്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App