भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒன்றாக்கு

(vt)

அவன் எல்லாவற்றையும் ஒன்றாக்கி மாற்றினான்
அவனுக்கு எந்த ஒரு திறமையும் இல்லை
become one
അവന്‍ എല്ലാം ഒന്നാക്കി മാറ്റി

ஒன்றிணை

(vi)

இரண்டு கம்பிகள் ஒன்றிணைத்து வெல்டிங் செய்யப்பட்டது
கழுகு வானத்தில் வட்டமிட்டுப் பறக்கின்றது
blend
രണ്ട് കമ്പികള്‍ തമ്മില്‍ യോജിച്ച് വെല്‍ഡ് ചെയ്തു

ஒன்றிணை

(vt)

அவன் எல்லாவற்றையும் ஒன்றிணைத்தான்
நான் துணியெல்லாம் துவைத்தேன்
unite
അയാള്‍ എല്ലാവരേയും യോജിപ്പിക്കുന്നു

ஒன்றிப்போ

(vi)

கதாப்பாத்திரங்களோடு வாசகர்கள் ஒன்றிப்போனார்கள்
வீட்டின் உத்தரம் விலகி நிற்கிறது
unite
കഥാപാത്രങ്ങളുമായി വായനക്കാരന്‍ ഏകീഭവിക്കുന്നു

ஒன்றில்

(adv)

ஒன்றில் நீ அல்லது நான்
கழுதை சுமை சுமக்கின்றது
either
ഒന്നുകില്‍ നീ അല്ലെങ്കില്‍ ഞാന്‍

ஒன்று

(nn,num)

புத்தகம் ஒன்று போதும்
அவன் கழுத்தை நீட்டிக் கேட்டான்
one
പുസ്തകം ഒന്ന് മതി

ஒன்றுகூடு

(vi)

ஒரு கூட்டமாக மக்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள்
கழுத்து நீட்டி அவன் பார்த்தான்
gather
ഒരു കൂട്ടം ജനങ്ങള്‍ മൈതാനത്തില്‍ ഒരുമിച്ചു കൂടിയിരുന്നു

ஒன்றுசேர்ந்து

(adv)

நாங்கள் ஒன்று சேர்ந்து பயணம் செய்தோம்
குற்றவாளியைக் கழுமரத்தில் ஏற்றினர்
together
ഞങ്ങള്‍ ഒരുമിച്ച് യാത്ര ചെയ്തിട്ടുണ്ട്

ஒன்றுதல்

(nn)

ராதா நாடகத்தின் கதாப்பாத்திரமாக ஒன்றினாள்
அவன் ஒரு கள்ளன்
empathy
രാധ നാടകത്തിലെ കഥാപാത്രവുമായി താദാത്മ്യം പ്രാപിച്ചു

ஒன்றுபோல

(vi)

அந்த இரட்டையர்கள் ஒன்றுபோல இருக்கிறார்கள்
அவனுடைய சொக்காயில் கறைப்பட்டது
look alike
ആ ഇരട്ടകള്‍ ഒരേ പോലെ ഇരിക്കുന്നു

ஒப்படை

(vt)

அவர் அவனிடம் வேலையை ஒப்படைத்தார்
அவன் அந்தக் காயைத் துண்டாக்கினான்
entrust
അയാളെ അദ്ദേഹം ജോലി ഏല്‍പ്പിക്കുന്നു

ஒப்படை

(vt)

அவன் அரசனுக்கு முன் துயரத்தை ஒப்படைத்தான்
வழுக்கைக்கு மருந்து இல்லை
submit
അയാള്‍ രാജാവിന്‍റെ പക്കല്‍ സങ്കടം ബോധിപ്പിച്ചു

ஒப்பனை

(nn)

அவள் ஒப்பனை ஆடினாள்
வழுக்கைத்தலைகாரன் மற்றொரு வழுக்கைத் தலைக்காரனைப் பார்க்கிறான்
dance form of muslims
അവള്‍ ഒപ്പന കളിച്ചു

ஒப்பாரி

(vb comp)

அவள் ஒப்பாரி வைத்து அழுதாள்
வைத்தியன் கசாயத்திற்கு எழுதிக் கொடுத்தான்
broken
പൊട്ടക്കലത്തില്‍ വെള്ളം നിറച്ചു

ஒப்பிடல்

(nn)

அவனைக் கழுதையோடு ஒப்பிட்டனர்
அவன் அதிகமாக கஷ்டத்தை அனுபவித்தான்
comparison
അവനെ കഴുതയോട് ഉപമിക്കാം

ஒப்பிடு

(vi)

குழந்தைகள் எழுதுகோலை ஒப்பிட்டனர்
ஐயோ கஷ்டம் எவ்வளவு துன்பமயமானது அவனது வாழ்க்கை
compare
കുട്ടികള്‍ പേന ഒത്തുനോക്കി

ஒப்பிடு

(vt)

ராமனையும் லட்சுமணனையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்
கஷ்டக்காலம் வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
compare
രാമനേയും ലക്ഷ്മണനേയും താരതമ്യപ്പെടുത്തി

ஒப்பீடு

(nn)

ரவி காரியங்களை ஒப்பீடு செய்தான்
அவன் மிகவும் கஷ்டப்படுகிறான்
comparing
രവി കാര്യങ്ങളെ തുലനം ചെയ്തു

ஒப்புக் கொள்ளுதல்

(nn)

ராதா விளையாட்டில் தோல்வியை ஒப்புக் கொண்டாள்
அவன் கஷ்டம் அறியாது வளர்ந்தான்
word of admitting defeat
രാധ കളിക്ക് തുല്ലിട്ടു

ஒப்புமை

(nn)

ஒன்றோடு ஒப்புமை செய்ய மற்றொன்று இல்லை
அவனை அனைவரும் துன்புறுத்துகின்றனர்
sameness
ഒന്നിനോട് അഭേദം പറയാന്‍ മറ്റൊന്നില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App