भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எரிக்கொள்ளி

(nn,comp)

அவன் எரிக்கொள்ளியைக் கொளுத்தி எறிந்தான்
தேன் வடிதல் நின்றுவிட்டது
burning ember
അയാള്‍ എരികൊള്ളി വലിച്ചെറിഞ്ഞു

எரிச்சலூட்டுதல்

(nn,comp)

அவனது பேச்சும் தோற்றமும் எரிச்சலூட்டுவதாக இருந்தன
அவருக்கு அவள் மீது கணிவு தோன்றியது
cause dislike
അയാളുടെ ഭാവവും നോട്ടവും വെറുപ്പുളവാക്കുന്നതായിരുന്നു

எரிச்சல்

(nn)

வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது
இன்னும் கொடியவனின் உள்ளம் கனியவில்லை
burning
വയറ്റില്‍ ഒരു കത്തല്‍ അനുഭവപ്പെട്ടു

எரிநட்சத்திரம்

(nn)

வானத்தில் ஒரு எரிநட்சத்திரம் சென்றது
அவன் அவரது கன்னத்தில் அறைந்தான்
meteor
ആകാശത്തു കൂടി ഒരു ഉല്ക്ക കടന്നുപോയി

எரிந்து

(adv)

தீயெல்லாம் எரிந்து அடங்கியது
அவனுடைய சின்னப்புத்தி தனம் யாருக்கும் பிடிக்கவில்லை
burning
തീയെല്ലാം എരിഞ്ഞടങ്ങി

எரிபொருள்

(nn)

வாகனங்களை இயக்க எரிபொருள் அவசியம்
அவள் ஒரு கன்னல் மொழியாளாக இருந்தாள்
fuel
വാഹനങ്ങള്‍ പ്രവര്‍ത്തിക്കാന്‍ ഇന്ധനം ആവശ്യമാണ്

எரிவெடி

(nn,comp)

அவன் எரிவெடியை எறிந்து வெடித்தான்
கால்நடைகளை நன்றாகப் பராமரிக்கவேண்டும்
cracker
അവന്‍ ഏറുപടക്കം എറിഞ്ഞു പൊട്ടിച്ചു

எருக்குழி

(nn,comp)

அவன் எருக்குழியில் இருந்து எரு எடுத்தான்
நிறுவனத்தின் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது
dung pit
അയാള്‍ വളക്കുഴിയില്‍ നിന്നു വളംമെടുത്തു

எருமைகிடா

(nn)

எருமைகிடா சேற்றில் புரண்டு கிடக்கிறது
இரும்புக் கம்பியால் இறுக்கிக் கட்டப்பட்டது
walk
അവന്‍റെ പോക്കു നോക്കി ഞാന്‍ നിന്നു

எறி

(vt)

குழந்தைகள் பந்தை எறிகின்றனர்
அவர் அந்த நீரைக் கலக்கினார்
throw
കുട്ടികള്‍ പന്ത് എറിയുന്നു

எறிதல்

(nn)

குழந்தைகளுடைய எறிதல் பொறுக்க முடியவில்லை
அந்த வீட்டை எல்லோரும் சேர்ந்து குழப்பினார்கள்
throw
കുട്ടികളുടെ ഏറു സഹിക്കാനാകുന്നില്ല

எறியூட்டு

(vb comp)

அவருடைய உடல் எறியூட்டப்பட்டது
கர்ப்பம் கலைக்கப்பட்டது
cremate
അയാളുടെ ശവം ദഹിപ്പിച്ചു

எறும்பு

(nn)

எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து செல்கின்றன
அவன் இன்னிசை நிகழ்ச்சியைக் கலக்கிவிட்டான்
ant
ഉറുമ്പുകള്‍ വരിവരിയായി നീങ്ങുന്നു

எலி

(nn)

எலி புத்தகத்தைச் சுரண்டித் தின்கிறது
எட்டி மரத்தின் விதை கசப்பானதாக இருக்கும்
rat
എലി പുസ്തകം കരണ്ടു തിന്നുന്നു

எலுமிச்சைமரம்

(nn)

எலுமிச்சைமரத்தில் எலுமிச்சைப்பழம் காய்த்திருக்கிறது
கரடிக்கு கருமையான முடி உண்டு
lemon tree
നാരകത്തില്‍ നാരങ്ങകാച്ചു കിടക്കുന്നു

எலும்பு

(nn)

மனிதனின் எலும்பில் பாஸ்பரஸ் அடங்கியுள்ளது
அக்கிரமக்காரர்கள் பயணிகளைத் தாக்கினார்கள்
bone
മനുഷ്യന്‍റെ അസ്ഥിയില്‍ ഫോസ്ഫറസ് അടങ്ങിയിട്ടുണ്ട്

எலும்பு

(nn)

அவனுடைய எலும்புகள் எல்லாம் வெளியே தெரிகிறது
அவள் அவருடைய கரத்தைப் பற்றினாள்
bone
അവന്‍റെ എലുമ്പുകളെല്ലാം പുറത്തു കാണാം

எலும்பு

(nn)

எலும்பு முறிய வேலை செய்தால் பல்லு முறிய தின்னலாம்
அவனுக்கு அடக்கமுடியாத அழுகை வந்தது
bone
എല്ലു മുറിയെ പണിയെടുത്താല്‍ പല്ലു മുറിയെ തിന്നാം.

எல்லா

(adj)

எல்லா அணிகலன்களையும் அவள் அணிந்தாள்
நான் புறப்பட்டு விட்டேன் என்று அவர் தந்தி கொடுத்தார்
whole
സര്‍വ്വാഭരണങ്ങളും അവള്‍ അണിഞ്ഞു

எல்லா மாலைப்பொழுதும்

(NP)

எல்லா மாலைப்பொழுதும் இங்கு விளக்கு வைப்பார்கள்
என்னுடைய கணிணியில் கம்பியில்லா மெளசை பயன்படுத்துகின்றேன்
every evening
എല്ലാ സന്ധ്യയും ഇവിടെ വിളക്കുവയ്ക്കാറുണ്ട്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App