भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எப்படியோ

(adv)

அவன் எப்படியோ சொல்லி வைத்தான்
கதாசிரியர் நேற்று வந்தார்
by any means
അയാള്‍ വല്ല പ്രകാരവും അതു പറഞ്ഞു ഒപ്പിച്ചു

எப்பொழுதும்

(adv)

எப்பொழுதும் அவர் இங்கு வந்து கொண்டிருப்பார்
நாடகத்தின் கதைக்கரு என்ன?
always
എപ്പോഴും അയാള്‍ ഇവിടെ വരുന്നു

எப்போதாவது

(adv)

இனி எப்போதாவது வரும்போது என்னைப் பார்த்துப் போகவேண்டும்
இந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம் வெவ்வேறானவை
some day
ഇനി എപ്പോഴെങ്കിലും ഇവിടെ വരുമ്പോള്‍ എന്നെ കണ്ടിട്ടു പോകണം

எப்போதாவது

(adv)

எப்போதாவது அவர் இங்கு வருவார்
கதாநாயகன் அங்கிருந்து தப்பி ஓடினான்
occasionaly
വല്ലപ്പോഴും അയാള്‍ ഇവിടെ വരുന്നു

எப்போதாவது

(adv)

அவன் எப்போதாவது இங்கே வருவான்
எனக்கு கதைப்பிரசங்கம் விருப்பம் இல்லை
rarely
വളരെ വിരളമായി മാത്രം അയാള്‍ ഇവിടെ വരുന്നു.

எப்போது

(int,pron)

அவன் எப்போது வருவான்?
கதைக்கருத்து என்னவென்று புரியவில்லை
when
അയാള്‍ എപ്പോള്‍ വരും?

எமன்

(nn)

எமன் கயிற்றோடு வந்தான்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு
Yama
ധര്‍മ്മന്‍ കയറുമായി വന്നു

எமன்

(nn)

மரணத்தின் தெய்வம் எமன்
அது மிகவும் கனம் குறைந்த பொருள்
lord yama
മരണത്തിന്‍റെ ദേവനാണ് യമന്‍

எமராஜன்

(nn,comp)

எமராஜன் வந்தார்
அவளது கதை துயரக் கதையாகும்
Yama
ധര്‍മ്മരാജന്‍ വന്നു

எமலோகம்

(nn,comp)

துரியோதனனை எமலோகத்திற்கு அனுப்பினர்
கதளியில் காய் பழுத்தது
Yama’s place
ദുര്യോധനനെ കാലപുരിയ്ക്കയച്ചു

எய்

(vt)

குழந்தை அம்பு எய்தது
குபேரபுரியில் தங்க வீடுகள் நிறைந்துள்ளன
shoot
കുട്ടി അമ്പ് എയ്യുന്നു

எய்

(vb)

ராமன் வில்லை எய்துகிறான்
முற்றத்தில் கனகாம்பரம் பூத்துக் குலுங்குகிறது
string a bow
രാമന്‍ വില്ലു കുലയ്ക്കുന്നു

எய்தல்

(nn)

அப்பா குழந்தையின் எய்தலைப் பார்த்துக் கொண்டிருந்தார்
நாளை இங்கு கனமழைப் பெய்யும் வாய்ப்புள்ளது
shooting arrows
കുട്ടിയുടെ എയ്ത്തു നോക്കി അച്ഛന്‍ നിന്നു

எய்தல்

(nn)

அவ்விதம் அதனை எய்தலை சாத்தியமாக்கினர்
உடம்பு மிகவும் கனத்து வருகிறது
attainment
അങ്ങിനെ ആ വസ്തുവിന്‍റെ നിഷ്പാദനം സാധ്യമാക്കി

எரி

(vt)

அவன் தீக்குச்சியைக் கொளுத்தி எல்லாவற்றையும் எரிக்கிறான்
நேற்று கனத்த மழை பெய்தது
burn
അയാള്‍ തീപ്പെട്ടിയുരച്ച് എല്ലാം എരിക്കുന്നു

எரி

(vt)

அவன் காகிதங்களை எல்லாம் எரிக்கிறான்
எண்ணெயில் கமட்டு வாசனை வருகிறது
make a fire
അയാള്‍ കടലാസുകള്‍ എല്ലാം കത്തിക്കുന്നു

எரி

(vi)

அந்த வீடு எரிகிறது
அடுப்பில் இருந்து சிறிது கனல் எடு
burn
ആ വീട് കത്തുന്നു

எரி

(vi)

மண்ணெண்ணெய் நன்றாக எரிந்தது
அவள் கனவு கண்கிறாள்
burn brightly
മണ്ണെണ്ണ ശക്തമായി കാളി

எரி

(vi)

மிளகாய் அரைத்த போது கை எரிந்தது
அவன் காட்டில் கனி உண்டு வாழ்ந்தான்
burn
മുളക് അരച്ചപ്പോള്‍ കൈ നീറുന്നു

எரிகின்ற தீ

(nn,comp)

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாதே
அவளது அவலநிலையைக் கண்டு அவர் மனம் கனிந்து அங்கு வந்தார்
blazing fire
എരിതീയില്‍ എണ്ണ ഒഴിക്കരുത്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App