भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எதிர்ப்பார்

(vi)

அவர்கள் பேருந்து வரும் என்று எதிர்ப்பார்த்து நின்றார்கள்
கண் இருக்கும்போது கண்ணின் மதிப்பு தெரிவதில்லை
expectation
രാമനെ ക്കുറിച്ച് വലിയ പ്രതീക്ഷകള്‍ മാതാപിതാക്കള്‍ക്ക് ഉണ്ടായിരുന്നു

எதிர்ப்பார்ப்பு

(nn)

இராமனைக் குறித்த அதிக எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தனர்
கண்ணில் கண்பீழை நிறைந்திருந்தது
consider
എന്നെ ആരും ഗണിക്കുന്നില്ല

எதிர்ப்பார்ப்பு

(nn)

அவன் மனதில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை
அவரது கண்முடியும் நரைத்திருந்தது
take care
പിരുച്ചു വിട്ടവരെ പ്രത്യാദാനം ചെയ്തു

எதிர்ப்பு

(nn)

அவன் அவனுடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நடந்து போனான்
நெல் கதிர் வைத்தது
opposition
അയാളുടെ എതിര്‍പ്പു വകവയ്ക്കാതെ അവന്‍ നടന്നു നീങ്ങി

எதிர்ப்புசக்தி

(nn,comp)

தடுப்பூசி போடுவதால் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
நெல் கதிர் விட்டது
opponent
ഈ ധര്‍മ്മയുദ്ധത്തില്‍ അവര്‍ നിന്‍റെ പ്രതിയോഗിയെന്ന് അറിയില്ലേ

எதிர்ப்பேச்சு

(nn,comp)

அவன் அவனிடம் எதிர்ப்பேச்சுப் பேசினான்
அவர்களின் திருமணம் கதிர் மண்டபத்தில் நடந்தது
contrary word
അവന്‍ അയാളോട് എതിര്‍വാക്ക് പറഞ്ഞു

எதிர்வாதம்

(nn,comp)

வக்கீலுடைய எதிர்வாதத்தை நீதிபதி கேட்டார்
காலையில் சூரியனுடைய செங்கதிர்கள் தோன்றின
expostulation
വക്കീലിന്‍റെ എതിര്‍വാദം ജഡ്ജി കേട്ടു

எதிர்வினை

(nn,comp)

தான் செய்த எதிர்வினை அவனை துன்புறுத்தியது
பாதிரியார் வரவில்லை, பிராத்தனை முடங்கியது
salutation in return
പഴയവിദ്യാര്‍ഥിയെ കണ്ട അധ്യാപകന്‍ പ്രത്യഭിവാദനം ചെയ്തു

எது

(int,pron)

உங்களுடைய சொந்த ஊர் எது?
எனக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது
which
നിങ്ങളുടെ സ്വന്തം സ്ഥലം ഏത് ആണ്?

எதுகை

(nn)

நல்ல எதுகையுள்ள கவிதை
அந்த வீடு எரிகிறது
rhyme
നല്ല പ്രാസമുള്ള കവിത

எத்தனை

(int,pron)

எத்தனை பேர் இங்கு வருகிறார்கள்?
அவளுடைய குரல் மிகவும் இனிமையானது
how many
എത്രപേരാണ് ഇങ്ങോട്ടു വരുന്നത് ?

எந்தமாதிரியான

(int,pron)

எந்தமாதிரியான புத்தகங்களை நீங்கள் அதிகமாகப் படிக்கிறீர்கள்
அவன் கத்திரிக்கோல் கொண்டு கத்தரிக்கிறான்
which kind of
ഏതുതരം പുസ്തകങ്ങളാണ് നിങ്ങള്‍ ഏറ്റവും കൂടുതല്‍ വായിക്കുന്നത്

எந்திரம்

(nn)

அந்த அறையில் நிறைய எந்திரங்கள் இருந்தன
கத்திரிக்கோல் காகிதத்தை வெட்டினான்
machine
ആ മുറിയില്‍ വളരെയധികം യന്ത്രങ്ങളുണ്ടായിരുന്നു

எனக்காக

(in)

ரமேஷ் எனக்காக அதை செய்து தந்தான்
கலங்கல் ஒரு நாள் தெளிவடையும்
for
രമേശ് എനിക്കുവേണ്ടി അതു ചെയ്തുതന്നു

என்ன

(int,pron)

அவன் உனக்கு என்ன செய்தான்
அவன் எப்போதும் குழம்பிக் கொண்டேயிருக்கிறான்
what
അവന്‍ നിങ്ങളോട് എന്ത് ചെയ്തു?

என்ற

(nn)

ராமன் என்ற குழந்தை கேட்டது
மழைக்காலத்தில் குளத்து நீர்க் கலங்குகிறது
which is called (named)
രാമന്‍ എന്ന കുട്ടി ചോദിച്ചു

என்றாலும்

(cond)

அவன் அங்கு வரவில்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நாள்காட்டி இந்த வருடத்திற்குரியது
although
അവന്‍ അവിടെ വന്നില്ല എന്നാലും പരിപാടി നടന്നു.

எப்படி

(int.pron)

அவர் எப்படி இங்கே வந்தார்?
பாட்டி கதை சொல்லுகிறாள்
how
എങ്ങനെയാണ് അയാള്‍ ഇവിടെ വന്നത്?

எப்படிப்பட்ட

(nn)

எப்படிப்பட்ட புத்தகங்கள் உங்களுக்கு வேண்டும்?
யார் யாரோ சேர்ந்து அவனது கதையை முடித்தார்கள்
kind
ഏതു തരം പുസ്തകങ്ങളാണ് നിങ്ങള്‍ക്കു വേണ്ടത്

எப்படியாவது

(ind.pron)

எப்படியாவது அவரைக் காக்க வேண்டும்
அவனுடைய கதை முடிந்தது
some how
എങ്ങിനെയെങ്കിലും അയാളെ രക്ഷിക്കണം

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App