भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எதிரே

(adv)

எதிரே வந்த காரில் இரண்டு பேர் இருந்தனர்
கத்தரிக்காய் குழம்பு அவனுக்குப் பிடிக்காது
opposingly
എതിരെ വരുന്ന കാറില്‍ രണ്ടുപേര്‍ ഉണ്ടായിരുന്നു

எதிரொலி

(nn,comp)

மலையோரங்களில் நடந்தபோது அந்தப் பக்கம் வாழ்கின்ற மக்களின் அரவம் எதிரொலியாக கேட்டது
அம்மா கத்திக் கொண்டு பழம் வெட்டினாள்
pledge
സ്വാതന്ത്ര്യദിനത്തില്‍ പ്രതികള്‍ പ്രതിജ്ഞ ഏറ്റു

எதிர்

(vt)

எதிர்க்கட்சி ஆளும்கட்சியை எதிர்க்கிறது
கண்ணன் வெண்ணையைத் திருடினான்
protest
പ്രതിപക്ഷം ഭരണപക്ഷത്തെ എതിര്‍ക്കുന്നു

எதிர்

(nn)

அவருக்கு எதிர்க்கட்சிகளின் ஓட்டு கிடைத்தது
கண்ணம்பழமும் கதளிப்பழமும் சாப்பிட்டேன்
echo
മലയോരങ്ങളിലൂടെ നടന്നപ്പോള്‍ മറുവശത്ത് താമസിക്കുന്ന ജനങ്ങളുടെ ആരവം പ്രതിധ്വനിയായി കേട്ടു

எதிர்காலம்

(nn)

இப்படி போனால் அரசின் எதிர்காலம் என்னவாகும்
திருடனின் கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்றனர்
future
ഇങ്ങനെ പോയാല്‍ രാജ്യത്തിന്‍റെ ഗതി എന്താകും

எதிர்க்கட்சி

(nn,comp)

அவன் எதிர்கட்சியில் சாய்ந்தான்
நண்பன் நல்லவனாக இருந்தால் கண்ணாடி தேவையில்லை
opposite party
അയാള്‍ മറുപക്ഷത്തേക്ക് ചാഞ്ഞു

எதிர்க்காலம்

(nn)

நம்முடைய எதிர்க்காலம் மிகவும் இருள் அடைந்ததாக இருக்குமோ?
முகத்திற்கு ஏற்றபடி கண்ணாடி இருக்க வேண்டும்
future
നമ്മുടെ ഭാവി വളരെ ഇരുളടഞ്ഞതാണോ?

எதிர்க்காலம்

(nn)

அவனுடைய நல்ல எதிர்க்காலம் குறித்து நாங்கள் விவாதித்தோம்
கண்ணாடியைப் பார்த்து முகம் அழகுபடுத்தப்பட்டது
future time
അവന്‍റെ നല്ല ഭാവിയെപ്പറ്റി ഞങ്ങള്‍ ചര്‍ച്ചചെയ്തു

எதிர்க்குற்றச்சாட்டு

(nn,comp)

மந்திரி எதிர்க்கட்சி தலைவர் முன் எதிர்க்குற்றச்சாட்டைச் சொன்னார்
அவன் வரலாற்றில் ஒரு கண்ணி மட்டுமே
reaction
താന്‍ചെയ്ത പ്രവൃത്തിയുടെ പ്രത്യാഘാതം അയാളെ വേദനിപ്പിച്ചു

எதிர்க்கொள்

(vt)

குற்றம் செய்ததனால் என்னை எதிர்க்கொள்ள முடியவில்லை
அவள் கண்ணிமைக்கின்றாள்
face a situation
കുറ്റം ചെയ്തതു കൊണ്ട് എന്നെ അഭിമുഖീകരിക്കാന്‍ അവനു പറ്റില്ല

எதிர்க்கொள்

(vt)

அவனை எதிர்க்கொள்ள யாரும் இல்லை
இந்தக் கண்ணுக்கேட்டுக்கு ஒரு மருந்து சொல்
confront
അയാളെ എതിര്‍ക്കാന്‍ ആരും ഉണ്ടായിരുന്നില്ല

எதிர்த்தாக்குதல்

(nn)

எதிரியிடமிருந்து எதிர்த்தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை
அவன் எழுந்து கண் துடைத்து உற்றுநோக்கினான்
reaction
ശത്രുവില്‍ നിന്നു ഒരു തിരിച്ചടി പ്രതീക്ഷിച്ചതല്ല

எதிர்த்தாக்குதல்

(nn,comp)

எதிர்தாக்குதல் நல்லது அல்ல
கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது
describe
ചുവട്ടില്‍ കൊടുത്തിരിക്കുന്ന കവിതയെക്കുറിച്ചു പ്രതിപാദിക്കുക

எதிர்த்தாக்குதல்

(vb comp)

எல்லையில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிர்த்தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவன் அவனை கண்ணுருட்டிக் காட்டினான்
resistance
കുത്തിവയ്പിലൂടെ പ്രതിരോധശക്തി വര്‍ദ്ധിപ്പിക്കാം

எதிர்த்து

(vt)

தேர்தலில் அம்மா மகனை எதிர்த்து நிற்கிறாள்
அவன் அவள் மேல் கண் வைத்திருந்தான்
oppose
തെരഞ്ഞെടുപ്പില്‍ അമ്മ മകനെ എതിര്‍ക്കുന്നു

எதிர்ப்பக்கமாக

(adv)

வீட்டிற்கு எதிர்ப்பக்கமாக ஒரு நூலகம் உள்ளது
கண்ணேறு காரணமாம், விளைச்சல் அழிந்தது
opposite side
വീടിന്‍റെ എതിര്‍ വശത്ത് ഒരു വായനശാലയുണ്ട്

எதிர்ப்பக்கம்

(nn)

அவனுடைய எதிர்ப்பக்கமாக அவன் அமர்ந்திருந்தான்
அவள் மையிட்டுப் பொட்டு வைத்தாள்
opposite
അയാളുടെ എതിരില്‍ മറ്റെയാള്‍ ഇരുന്നു

எதிர்ப்பாராத

(adj)

எதிர்ப்பாராத சமயத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது
அவனுடைய கண்ணிமைகள் வலித்தன
unexpected
അപ്രതീക്ഷിതമായ സാഹചര്യത്തിലാണ് ആ സംഭവം നടന്നത്

எதிர்ப்பாராத

(adj)

அது எதிர்ப்பாரத சந்திப்பாக இருந்தது
கதவை அடை
unexpected
അവിചാരിതമായ ഒരു കണ്ടുമുട്ടലായിരുന്നു അത്

எதிர்ப்பாராமல்

(adv)

அவன் எதிர்ப்பாராமல் அவளைக் கண்டான்
அவன் வேட்டுக்குத் தீ வைத்தான்
accidentally
യദൃശ്ചയാ അയാള്‍ അവളെ കണ്ടുമുട്ടി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App