भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எண்ணெய்க்காய்ச்சு

(vb comp)

அம்மா எண்ணெய்க் காய்ச்சுகிறாள்
காண்டாமிருகத்திற்கு வலிமையான தோல் உண்டு
prepare medicated oil
അമ്മ എണ്ണകാച്ചുന്നു

எண்ணெய்க்காரன்

(nn,comp)

எண்ணெய்க்காரன் நேற்று வரவில்லை
குச்சியை சிறுசிறுத் துண்டாக வெட்டுகிறான்
oil monger
എണ്ണക്കാരന്‍ ഇന്നലെ വന്നില്ല

எண்ணெய்க்கிணறு

(nn,comp)

எண்ணெய்க்கிணற்றில் தீப்பிடித்தது
அவனது வீட்டையும் உடமைகளையும் நீதிமன்றம் ஜப்தி செய்தது
oil well
എണ്ണക്കിണറിനു തീപിടിച്ചു

எண்ணெய்க்குளியல்

(nn,comp)

மாமா எண்ணெய்க் குளியல் செய்தார்
அவர் ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டுப்பிடித்தார்
oil bath
അമ്മാവന്‍ തേച്ചുകുളി നടത്തി

எண்ணெய்ச்சாயம்

(nn,comp)

அவர் எண்ணெய்ச்சாயத்தினால் வண்ணம் தீட்டினார்
கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடிப்பு செய்தார்
oil colour
അയാള്‍ എണ്ണച്ചായത്തില്‍ ചിത്രം വരച്ചു

எண்ணெய்ப்பசை

(nn,comp)

அந்த ஆடையில் எண்ணெய்ப்பசைப் பிடித்திருந்தது
நாங்கள் அங்கே வைத்து சந்தித்தோம்
oilness
ആ വസ്ത്രത്തില്‍ മെഴുക്ക് പിടിച്ചിരുന്നു

எண்ணெய்ப்பொறியல்

(nn,comp)

அம்மா எண்ணெய்ப்பொறியலைச் சமைத்தாள்
தொலைந்துப்போன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
fried yam
അമ്മ മെഴുക്കുപുരട്ടി ഉണ്ടാക്കി

எண்ணெய்வித்துக்கள்

(nn)

எண்ணெய்வித்துக்களுக்கு தரவிலை நிர்ணயித்தது
தேடுங்கள் கண்டடைவீர்கள்
oil seeds
എണ്ണക്കുരുക്കള്‍ക്ക് തറവില പ്രഖ്യാപിച്ചു

எண்ணைப்பசை

(nn)

அவனுடைய முகம் எண்ணெய்பசையாக இருந்தது
அவருடைய வேலைக் கணக்கெடுப்பதாகும்
oilyness
അയാളുടെ മുഖത്ത് ഒരുതരം മിഴുക്കായിരുന്നു

எண்தொகை

(nn)

பஞ்சபாண்டவர்கள் என்ற சொல் எண்தொகையாகும்
பாம்பு சிவனுடைய கழுத்தாபரணம் ஆகும்
compound word of sanskrit the first of which is a numeral
പഞ്ചപാണ്ഡവന്മാര്‍ എന്നത് ദ്വിഗുസമാസമാണ്

எண்பது

(nn,num)

எண்பது வயதுள்ள தாத்தா பன்னிரெண்டு வயது பெண்ணைத் திருமணம் செய்தானாம்
அவனுடைய கழுத்து சேதம் செய்யப்பட்டது
eighty
എണ്‍പതു വയസ്സുള്ള ഒരു വൃദ്ധന്‍ പന്ത്രണ്ടു വയസ്സുകാരിയെ വിവാഹം ചെയ്തത്രെ

எதற்கு

(int,pron)

அவன் எதற்கு அப்படிச் செய்தான்
அந்தக் குழந்தைக்குக் கண்டமாலா என்ற நோய் வந்தது
why
എന്തിനുവേണ്ടി അയാള്‍ അതു ചെയ്തു

எதார்த்த

(nn)

அவனுக்கு எதார்த்தமாக இருக்கத் தெரியவில்லை
அவள் கழுத்து ஆபரணம் அணிந்துள்ளாள்
reality
അയാള്‍ക്ക് യാഥാര്‍ത്ഥ്യം മനസ്സിലായില്ല

எதார்த்தம்

(adj)

அவன் எதார்த்தமான ஒரு கதையைக் கூறினான்
அவன் கண்ணாடியைக் கழட்டி வைத்தான்
realistic
അയാള്‍ യഥാതഥമായ ഒരു കഥ പറഞ്ഞു

எதிராக

(adv)

சட்டத்திற்கு எதிராக செயல்படுவது குற்றமாகும்
வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது
against
നിയമത്തിന് എതിരായി പ്രവര്‍ത്തിക്കുന്നത് കുറ്റകരമാണ്

எதிரான

(adj)

அவர்கள் எதிரான கருத்துக்களைக் கூறவில்லை
அவள் கத்தியால் பழம் வெட்டினாள்
opposing
എതിരായിട്ടുള്ള അഭിപ്രായമൊന്നും അയാള്‍ പറഞ്ഞില്ല

எதிரான

(adj)

எதிரான சூழ்நிலையிலும் உறுதியாக இருக்க வேண்டும்
துரியோதனுக்குக் கத்தி வேடமாகும்
copy
ചില പുസ്തകങ്ങള്‍ക്ക് കുറച്ചു പ്രതികളേ അച്ചടിച്ചുള്ളൂ

எதிரி

(nn)

அவர்கள் இருவரும் பரம எதிரிகள்
அவன் காகிதங்களை எல்லாம் எரிக்கிறான்
enemy
അവര്‍ രണ്ടുപേരും ബദ്ധശത്രുക്കളാണ്

எதிரிடையான

(adj)

அவன் எதிரிடையான சிலக் காரியங்களைச் சொன்னான்
அம்மா விளக்கு ஏற்றுகிறாள்
contrary
അയാള്‍ വിരുദ്ധമായ ചില കാര്യങ്ങള്‍ പറഞ്ഞു.

எதிரெதிரான

(adj)

எதிரெதிரான திசைகளில் அவர்கள் வாழ்கின்றார்கள்
எங்களுக்குள் இப்போது எந்தவிதக் கடிதத்தொடர்பும் இல்லை
opposite
വിപരീത ധ്രുവങ്ങളില്‍ അവര്‍ ജീവിക്കുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App