भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எட்டிக்காய்

(nn)

எட்டிக்காய் கசப்பாக இருக்கும்
நான் வரவில்லை என்று கண்டிப்பாகச் சொன்னேன்
strychnos nux vomica
കാഞ്ഞിരത്തിനു കയ്പാണ്

எட்டு

(nn,num)

இது எட்டுத்திக்கு பாலகர்கள் உள்ள கோயில்
அது ஒரு கட்டியான பலகையாய் இருந்தது
eight
അഷ്ടദിക്ക് പാലകന്മാര്‍ ഉളള അമ്പലമാണിത്

எட்டு

(nn,num)

எட்டுத் திக்குகளும் நடுங்கின
இங்கு நீர் கட்டியாகிறது
eight
എട്ട് ദിക്കുകളും വിറച്ചു

எட்டு

(vi)

எனக்கு மேலே எட்டவில்லை
கட்டியான நீர் பனிக்கட்டி
reach out
എനിക്ക് മുകളില്‍ എത്തില്ല

எண்

(nn)

அட்டைகளுக்கு எண்ணிடப்பட்டது
கணவாய் ஒரு வகையான மீன்
number
കാര്‍ഡുകള്‍ക്ക് നമ്പര്‍ ഇട്ടു

எண்

(nn)

பத்துக்குக் கீழே ஒரு எண் சொல்
சித்திரை முதல் நாள் கணிக்கான ஏற்பாடு செய்யப்படுகிறது
number
പത്തില്‍ താഴെയുള്ള ഒരു സംഖ്യ പറയൂ

எண்

(nn)

மலையாளத்தில் எண்களைக் கூறுக
பொருட்களின் மிகவும் சிறிய துகள் அணு
numbers
മലയാളത്തിലെ അക്കങ്ങള്‍ പറയൂ

எண்ணம்

(nn)

அவளுடைய எண்ணத்தை அவன் அறியவில்லை
அவள் கணிக்கண்டு உணர்ந்தாள்
thought
അവളുടെ മനോഗതം അയാള്‍ അറിഞ്ഞില്ല

எண்ணம்

(nn)

தான் ஒரு மகான் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது
கணிக்கொன்றை மரத்தில் பூக்கள் மலர்ந்தன
thought
താന്‍ മഹാനാണെന്നാണ് അയാളുടെ വിചാരം

எண்ணிக்கை

(nn)

கூடையில் எத்தனை எண்ணிக்கை ஆரஞ்சுகள் உள்ளன?
இங்கு வருவேன் என்று அவன் உறுதியாக கூறினான்
number
ഈ കുട്ടയില്‍ ഓറഞ്ച് എത്ര എണ്ണമുണ്ട്?

எண்ணிக்கை

(nn)

புத்தகங்களுடைய எண்ணிக்கை நூலகத்தை சிறந்ததாக்குகிறது
அங்கு வரவேண்டாம் என்று அவன் கண் சிமிட்டினான்
plentitude
പുസ്തകങ്ങളുടെ ബാഹുല്യം ആ ലൈബ്രറിയെ മികച്ചതാക്കി

எண்ணிலடங்காத

(adj)

எண்ணிலடங்காத பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
என்னுடைய கண்ணில் கண்கட்டி வந்தது
innumerable
അസംഖ്യം പേര്‍ പരിപാടിയില്‍ പങ്കെടുത്തു

எண்ணிலடங்காத

(adj)

இந்த நகரத்தில் எண்ணிலடங்காத கட்டிடங்கள் இருந்தது
அவன் கண்கட்டுவித்தைக் காட்டிக் கொண்டிருக்கிறான்
uncountable
ഗണനാതീതമായ കെട്ടിടങ്ങള്‍ ആ നഗരത്തിലുണ്ടായിരുന്നു

எண்ணு

(vi)

கூடையில் எத்தனை பழங்கள் உள்ளன என்பதை எண்ணிப்பார்?
அவனுக்குப் பலக் கண்கட்டுவித்தைகளும் தெரிந்து இருந்தது
count
കുട്ടയില്‍ എത്ര പഴങ്ങളുണ്ടെന്ന് എണ്ണിനോക്കൂ?

எண்ணு

(vt)

அவர் யாரையோ எண்ணுகிறான்
தென்னையின் அடிமரத்தில் பொந்து இருந்தது
think
അയാള്‍ ആരെയോ നിരൂപിക്കുന്നു

எண்ணெய்

(nn)

எண்ணெய் தேய்த்துக் குளித்தேன்
கண்டக சனி பிடித்தவன் பிச்சைப்பாத்திரம் எடுத்தான்
oil
എണ്ണ തേച്ച് കുളിച്ചു

எண்ணெய்

(nn)

எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள்
கடுவன் பூனைப் பாத்திரத்தை உடைத்தது
til oil
എള്ളില്‍ നിന്നും തിലം എടുക്കുന്നു

எண்ணெய் செட்டியார்

(nn)

எண்ணெய் செட்டியாரின் வேலை எண்ணெய் ஆட்டுவது
அவன் என்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கினான்
oil monger
ചക്കാലന്‍റെ ജോലി എണ്ണയാട്ടുകയാണ്

எண்ணெய்க்கனி

(nn,comp)

எண்ணெய்க்கனியிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள்
கண்டவன் இங்கு வருவதை நான் விரும்பவில்லை
mine
എണ്ണഖനിയില്‍ നിന്ന് എണ്ണ കുഴിച്ചെടുക്കുന്നു

எண்ணெய்க்கருப்பு

(nn,comp)

அவனுடைய உடல் எண்ணெய்க் கருப்புள்ளதாக இருந்தது
சதுப்புநிலக்காடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன
shining black colour
എണ്ണക്കറുപ്പുള്ള ശരീരമായിരുന്നു അയാളുടേത്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App