भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எழுது

(vi)

சகுந்தலை தாமரையில் எழுதுகிறாள்
என் மேல் எந்த அக்கரை நலமும் இல்லை
write
ശകുന്തള താമരയില്‍ എഴുതുന്നു

எழுது

(vt)

அவன் ஒரு கதை எழுதுகிறான்
நான் வருவேன் என்று அவர் கருதினார்
write
അയാള്‍ ഒരു കഥ രചിക്കുന്നു

எழுது

(vt)

ஒ.என்.வீ. எழுதிய கவிதையை நான் இரசிப்பேன்
கருதிவைத்திருந்த பணம் முழுவதும் காணாமல் போனது
compose
ഓ . എന്‍ . വി കുറുപ്പ് രചിക്കുന്ന കവിത ഞാന്‍ ആസ്വദിക്കും

எழுது

(vt)

அவன் ஒரு புதிய கவிதை எழுதினான்
அவன் பலமானவனாக இருந்தான்
make
അവന്‍ ഒരു പുതിയ കവിത രചിച്ചു

எழுதுகோல்

(nn)

ராமகிருஷ்ணபிள்ளை எழுதுகோலைப் போர் வாளாக்கினார்
அவர் வலிமையான மனிதர்
quill pen
രാമകൃഷ്ണപ്പിള്ള തൂലിക പടവാളാക്കി

எழுதுதல்

(nn)

கதை எழுதுதல் இன்னும் முடியவில்லை
அவனது வலிமையும் அறிவாற்றலும் அபாரமாக இருந்தது
writing
കഥയുടെ രചന പൂര്‍ത്തിയായില്ല

எழுத்தன்

(nn)

எழுத்தன் ஒரு கட்டுரை எழுதினான்
நான் கருப்பட்டியால் தயாரிக்கப்பட்ட காப்பியைக் குடித்து இருந்தேன்
writer
ലേഖകന്‍ ഒരു ലേഖനമെഴുതി

எழுத்தர்

(nn)

ரவீந்தரன் ஒரு எழுத்தராக இருந்தான்
அதில் இருந்து கரையேற்றம் ஆரம்பமானது
clerk
രവീന്ദ്രന്‍ ഒരു ക്ലാര്‍ക്കായിരുന്നു

எழுத்தறிவில்லாத

(adj)

எழுத்தறிவில்லாத மக்கள் நாட்டில் அதிகம் உண்டு
மஞ்சள்காமாலை நோய் கல்லீரலைப் பாதிக்கிறது
illiterate
നിരക്ഷരരായ ജനങ്ങള്‍ നാട്ടില്‍ ഏറെയുണ്ട്

எழுத்தறிவில்லாதவன்

(nn)

அவன் எழுத்தறிவில்லாதவன்
கரியிலிருந்து கண்ணில் பூசும் கண்மை தயாரிக்கப்படுகிறது
illiterate person
അയാള്‍ ഒരു നിരക്ഷരകുക്ഷിയാണ്

எழுத்தறிவுள்ள

(adj)

எழுத்தறிவுள்ள கேரளம் நல்ல அழகான கேரளம்
நான் கரும்பு நட்டேன்
literate
സാക്ഷരകേരളം സുന്ദരകേരളം

எழுத்தாணி

(nn)

கவிஞர்கள் எழுத்தாணிக் கொண்டு சுவடிகளில் கவிதைகள் எழுதினர்
கறிவேப்பிலைக் குழம்பு இடப்படுகிறது
writing styles
കവികള്‍ എഴുത്താണികൊണ്ട് ഓലയില്‍ കവിതകളെഴുതി

எழுத்தாணி

(nn)

எழுத்தாணியால் சுவடியில் எழுதினார்
கறிவேப்பின் இலை குழம்பு இடப்படுகிறது
sharp piece of iron used for writing in palm leaf
നാരായംകൊണ്ട് ഓലയില്‍ എഴുതി

எழுத்தாளன்

(nn)

பெர்னாட்ஷா ஒரு நல்ல எழுத்தாளன்
கருணை செய்வதற்கேன் காலதாமதம்
writer
ബര്‍നാഡ്ഷാ നല്ല എഴുത്തുകാരനാണ്

எழுத்தாளர்

(nn)

சுகுதகுமாரி ஒரு நல்ல எழுத்தாளர்
அவன் இன்னொரு காயை நகர்த்தினான்
writer
സുഗതകുമാരി ഒരു നല്ല എഴുത്തുകാരിയാണ്

எழுத்தாளர்

(nn)

அவர் ஒரு நாடக எழுத்தாளர்
என் கண் அரிக்கிறது
writer
അയാള്‍ ഒരു നാടക രചയിതാവാണ്

எழுத்தாளர்

(nn)

எழுத்தாளர் ஒரு மாளிகை வாசி போல் இருக்கலாகாது
கண்ணில் உறுத்தல் இதுவரை நீங்கவில்லை
writer
സാഹിത്യകാരന്‍ ദന്ത ഗോപുരവാസിയാകരുത്

எழுத்து

(nn)

எழுத்தே ஆயுதம்
நடிகரின் முகத்தில் கருணைரசம் தோன்றவில்லை
letter
അക്ഷരം ആയുധമാണ്

எழுத்து

(nn)

அவனுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்
அவருடைய கருணைக்கடாக்சம் அவன் மேல் விழவில்லை
writing
അവന്‍റെ ആലേഖനം എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ടു

எழுத்து

(nn)

பல பழங்குடி மக்களின் மொழிக்கு எழுத்து கிடையாது
அப்போது அவருடைய முகம் கருணைமயமாக காட்சியளித்தது
script
പല ആദിവാസിമൊഴികള്‍ക്കും ലിപിയില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App