भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஊர்வலம்

(nn)

ஊர்வலத்தில் மேலத்தாளம் உடன் சென்றது
எனக்கு யாரோடும் கடப்பாடு இல்லை
accompaniment
ഘോഷയാത്രയ്ക്കു കൊട്ടും മേളവും അകമ്പടി ഉണ്ടായിരുന്നു

ஊர்வலம்

(nn)

அந்த வழியாக ஊர்வலம் செல்கிறது
சீமைப்பலா மரத்தில் சீமைப்பலா இருந்தது
procession
അതുവഴി ഒരു ഘോഷയാത്ര കടന്നുപോകുന്നു.

ஊர்வலம்

(nn)

இவ்வழியே ஊர்வலம் கடந்து சென்றது
கடற்கரையில் யாரோ சிலர் கூடியிருக்கின்றனர்
marchers on foot
ഇതുവഴി ഒരു ജാഥ കടന്നുപോയി

ஊர்வலம்

(nn)

இங்கே பிரச்சனைகளின் ஊர்வலம் தான் நடக்கிறது
இந்த மிருகக்காட்சி சாலையில் கடமான் இருந்தது
procession
പ്രശ്നങ്ങളുടെ ഒരു തിരപ്പുറപ്പാടു തന്നെയാണ് ഇവിടെ

ஊறவை

(vi)

அவன் பாத்திரத்தை ஊற வைத்தான்
கடற்கரையில் அதிக காகங்கள் சுற்றிப் பறக்கின்றன
be soaked
അയാള്‍ പാത്രം കുതിരാന്‍ വച്ചു

ஊறவை

(vi)

அரிசியை ஊறவைக்கத் தண்ணீரில் இட்டனர்
கடல்காற்றின் குளிர்ச்சியில் அதிக நேரம் நாங்கள் அங்கே இருந்தோம்
swell up by soaking
അരി ഞളുക്കാനായി വെള്ളത്തിലിട്ടു

ஊறவை

(vb comp)

வாசு தோலை ஊறவைத்தான்
கடல் குதிரைகள் நீரில் குதித்தும் மூழ்கியும் நீந்துகிறது
tan leather
വാസു തോല്‍ ഊറക്കിട്ടു

ஊறு

(vi)

கிணற்றில் நீர் ஊறுகின்றது
அவன் கடைவாய் பழித்துக் காட்டினான்
ooze out
ഉറവയില്‍ വെള്ളം ഊറുന്നു

ஊறுகாய்

(nn)

அவனுக்கு ஊறுகாய் மிகவும் பிடித்திருந்தது
அவன் மலம்கழிக்கப் போனான்
pickles
അവന് അച്ചാര്‍ ഇഷ്ടമായിരുന്നു

ஊறுகாய்

(nn)

எனக்கு ஊறுகாய் வேண்டும்
நான் கடவில் குளிக்கப்போகிறான்
pickles
എനിക്ക് ഉപ്പിലിട്ടത് വേണം

ஊற்று

(nn)

நீரின் அடியில் ஊற்றுக் காணப்பட்டது
கடல்கோளினால் அவனுடைய படகு கவிழ்ந்தது
seepage
കുടത്തിന്‍റെ അടിയില്‍ ഊറല്‍ കാണപ്പെട്ടു

ஊற்று

(nn)

ஊற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் எவ்வளவு ருசியாக உள்ளது
கடல் அலையில் மாட்டிய படகும் அதில் இருந்த பயணிகளும் காணாமல் போயினர்
hotspring
ഊറ്റില്‍ നിന്നു കിട്ടുന്ന വെള്ളത്തിന് എന്തൊരു സ്വാദായിരുന്നു

ஊற்று

(vt)

சிறிது தண்ணீர் ஊற்றுங்கள்
கடற்கரையில் ஏராளமான படகுகள் நிறுத்துப்பட்டு இருந்தன
pour
കുറച്ച് വെള്ളം ഒഴിക്കൂ

ஊற்று

(vt)

அவன் நீரை ஊற்றினான்
இங்கு பக்கத்தில் ஒரு கடல் பாலம் உள்ளது
pour
അയാള്‍ വെള്ളം ഒഴുക്കി കളഞ്ഞു

ஊற்று

(nn)

அம்மா நீரை வெளியே ஊற்றினாள்
வெள்ளாய்ப்பன் முதல் முறையாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்
pour out
അമ്മ വെള്ളം പുറത്തേക്ക് ചൊരിഞ്ഞു

ஊற்றுக்குழி

(nn,comp)

ஊற்றுக்குழியில் அவன் விழுந்தான்
ஒரு வெளவால் சத்தமிட்டு பறந்து வந்தது
pit inside the bund which has been constructed for obstructing water
ചിറക്കുഴിയിലേക്ക് അയാള്‍ മറിഞ്ഞു വീണു

ஊளை

(nn)

நரிகளின் ஊளையைக் கேட்டு விழித்தேன்
அவன் கடலை விற்றுக்கொண்டு நடந்தான்
howling
കുറുക്കന്‍റെ ഊളി കേട്ട് ഞാന്‍ ഉറക്കമുണര്‍ന്നു

ஊளை

(nn)

நரி ஊளையிடுவதைக் கேட்டு அவன் பயந்து நடுங்கினான்
கடலாடி ஒரு மருத்துவ மூலிகை
howling of dog or fox
കുറുക്കന്‍റെ ഓളികേട്ട് അവന്‍ ഞെട്ടി വിറച്ചു.

ஊளை

(nn)

நரியின் ஊளையிடல் நிற்கவில்லை
ஒரு கடலாமை கரைக்கு வந்தது
howling
കുറുക്കന്മാരുടെ കൂക്കാ വിളി തീര്‍ന്നില്ല

ஊளை

(nn)

நேற்று இரவு முழுவதும் நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது
நான் தாளில் எழுதுகிறேன்
howl
വീട്ടിലെ പട്ടി രാത്രിയെല്ലാം മോങ്ങുന്നുണ്ടായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App