भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உயிரற்ற

(adj)

உயிரற்ற ஒரு முகம் காட்டி அவன் வெளியே போனான்
அவன் மிகவும் பணிவுள்ள குழந்தை
lifeless
നിര്‍ജ്ജീവമായ ഒരു മുഖം കാട്ടി അയാള്‍ പുറത്തേക്ക് പോയി

உயிரி

(nn)

உயிரிகளை அழிக்கக் கூடாது
அவர் வழக்குகளையெல்லாம் பேசித் தீர்வுக்கு கொண்டு வந்தார்
living being
പ്രാണികളെ കൊല്ലരുത്

உயிரினங்கள்

(nn)

பூமியில் பலதரப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன
அவனுக்குப் பொருத்தமான உடம்பு இருந்தது
living things
ഭൂമിയില്‍ പലതരത്തിലുള്ള ജീവികള്‍ ജീവിക്കുന്നുണ്ട്

உயிரினம்

(nn,comp)

பூமியில் பலவேறு உயிரனங்கள் உள்ளன
விருப்பம்போல அவன் செய்து வைத்தான்
living beings
ഭൂമിയില്‍ അനവധി ജീവജാലങ്ങളുണ്ട്

உயிரோட்டம்

(nn)

அது உயிரோட்டமுள்ள சிலையாக இருந்தது
குழந்தைகள் எழுதுகோலை ஒப்பிட்டனர்
vigour
ചൈതന്യമുള്ള ശില്പമായിരുന്നു അത്

உயிர்

(nn)

உயிர் மீது ஆசை வைத்திருப்பவர் வரக்கூடாது
சப்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்
life
ഉയിരില്‍ കൊതിയുള്ളവര്‍ അടുക്കരുത്

உயிர்

(nn)

உயிர் உள்ளவரை நன்றாக வாழவேண்டும்
அவன் பயங்கரமான இரைச்சலை உண்டாக்கினான்
life
ജീവന്‍ ഉള്ളിടത്തോളം കാലം നന്നായി ജീവിക്കുക

உயிர்

(nn)

அவனுடைய உயிர் போனது
மிகவும் சப்தம் நிறைந்த இந்தக் காடு எனக்கு பயமாக இருக்கிறது
breath
അയാളുടെ പ്രാണന്‍ പോയി

உயிர் அபாயம்

(nn,comp)

அவனுக்கு உயிர் அபாயம் ஏற்பட்டது
மரத்திலிருந்து விழுந்த குழந்தையின் காலில் முறிவு ஏற்பட்டது
danger of life
അയാള്‍ക്ക് പ്രാണാപായം സംഭവിച്ചു

உயிர் வேதனை

(nn,comp)

உயிர் வேதனையுடன் அவன் நெளிந்தான்
குழந்தையினுடைய கால் ஒடிந்தது
grief of death
പ്രാണവേദന കൊണ്ട് അയാള്‍ പുളഞ്ഞു

உயிர்க்கொலை

(nn,comp)

உயிர்க்கொலை பாவமானச் செயலாகும் என்று காந்திஜி கூறியுள்ளார்
இறுதியில் அவர்கள் பிரிந்துப் போனார்கள்
slaughter of animals
ജന്തുഹിംസ പാപമാണെന്ന് ഗാന്ധിജി പറഞ്ഞു

உயிர்க்கொலை

(nn,comp)

உயிர்க்கொலை பாவமாகும்
யுத்தம் முடிவில் முடிந்தது
killing of man
നരഹത്യ പാപമാണ്

உயிர்க்கோளம்

(nn,comp)

இந்த உயிர்க்கோளத்தில் எத்தனைவகை உயிரினங்கள் உள்ளன
முடிவில் யாரும் அங்கு இல்லை
world of living beings
ഈ ജീവലോകത്ത് എത്ര തരം ജീവികളുണ്ട്.

உயிர்த்தெழு

(vi)

அவன் இறந்து உயிர்த்தெழுந்து வருவான் என்று யாரோ சொன்னார்கள்
ஒட்டகம் பாலைவனத்தின் வாகனமாகும்
resurrect
അയാള്‍ മരിച്ച് ഉയിര്‍ക്കുമെന്ന് ആരോ പ്രവചിച്ചു

உயிர்த்தெழுதல்

(nn)

உயிர்த்தெழும் நாள் மிகவும் ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது
நெருப்புக்கோழி பெரிய பறவையினமாகும்
resurrection
ഉയ൪ത്തെഴുന്നേല്‍പ്പുനാള്‍ സമുചിതമായി ആഘോഷിച്ചു

உயிர்த்தோழி

(nn,comp)

அவள் என்னுடைய உயிர்த்தோழி
குழந்தைகள் விளம்பரம் ஒட்டுகின்றனர்
female companion
അവള്‍ എന്‍റെ പ്രാണസഖിയാണ്

உயிர்வாழச் செய்

(vt)

இறந்தவரை உயிர்வாழச் செய்யமுடியாது
இரண்டு காகிதங்கள் ஒட்டிக் கொண்டுள்ளன
bring to life
മരിച്ചവരെ ജീവിപ്പിക്കാന്‍ സാധിക്കില്ലല്ലോ

உயில்

(nn)

அவனுடைய உயில் காணாமல் போனது
அவர்களுடைய ஒற்றுமை பாராட்டுதற்கு உரியது
will
അയാളുടെ ഒസ്യത്ത് നഷ്ടപ്പെട്ടു

உரசல்

(nn)

அவருடைய உரசல் எனக்குப் பிடிக்கவில்லை
அவன் எல்லாவற்றையும் ஒன்றாக்கி மாற்றினான்
rubbing
അയാളുടെ ഉരുമ്മല്‍ എനിക്കിഷ്ടമായില്ല

உரத்தசிரிப்பு

(nn,comp)

அவருடைய உரத்தசிரிப்பு தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக்கப்பட்டது
நாங்கள் சேர்ந்து படித்தவர்கள்
laughter
അയാളുടെ ഉഗ്രമായ ഹാസം സ്ഥിരമായി ടിവയില്‍ വന്നു കൊണ്ടിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App