भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உயரமான

(adj)

நல்ல உயரமானவன்
அது ஒரு வளமையான நாடு
tall
നല്ല ഉയരമുള്ളയാള്‍

உயரம்

(nn)

இந்த மாளிகையின் உயரம் எவ்வளவு என்று கூறமுடியுமா?
அது ஒரு வரலாறுகாணாத வெற்றியாக இருந்தது
height
ഈ മാളികയുടെ ഉയരം എത്രയാണെന്ന് പറയാമോ?

உயரம்

(nn)

அந்தக் கட்டிடத்தின் உயரம் எவ்வளவு?
கட்டுக்கதைகளில் சில உண்மைகளின் அம்சங்களைக் காணலாம்
height
ആ കെട്ടിടത്തിന്‍റെ എകരമെത്രയാണ്?

உயரம்

(nn)

அவளுக்கு நல்ல உயரம் இருந்தது
ஐராவதம் இந்திரனுடைய யானை
height
അവള്‍ക്ക് നല്ല കിളരമുണ്ടായിരുന്നു

உயரம்

(nn)

இந்த கோபுரம் மிக உயரமாக உள்ளது
அவனுடைய முகத்தில் ஐஸ்வர்யம் தோன்றியது
pipe
പൈപ്പിലൂടെ ജലം പുറത്തേയ്ക്കു വന്നു

உயரு

(vt)

இப்போது சம்பளம் உயர்த்தப்பட்டது
அக்டோபர் மாதத்தில் அவர் மிகவும் வேலையாக இருப்பார்
increase
അവര്‍ ശമ്പളം വര്‍ദ്ധിപ്പിച്ചു

உயர்

(vi)

அந்தப் பறவை மேல்நோக்கி உயருகிறது
குழந்தைகளுடைய எறிதல் பொறுக்க முடியவில்லை
rise
ആ പക്ഷി മേല്‍പോട്ട് ഉയരുന്നു

உயர்

(vi)

பறவைகள் ஆகாயத்தில் உயர்ந்து பறந்தன
பக்தர்கள் மலை ஏறுகிறார்கள்
float
ആ തടി വെള്ളത്തില്‍ പൊങ്ങി ക്കിടന്നു

உயர்த்து

(vt)

ஏழைகளின் வாழ்வை அவன் உயர்த்த புறப்பட்டான்
மலையின் ஏற்றம் முடிந்தது இனி இறக்கமாகும்
improve
പാവങ്ങളെ ഉദ്ധരിക്കാന്‍ അയാള്‍ പുറപ്പെട്ടു

உயர்த்து

(vi)

இப்போது அவன் சம்பளம் உயர்ந்தது
குறைந்தளவு பத்து நபர்களாவது இல்லாமல் நிகழ்ச்சி நடப்பதில்லை
increase
ഇപ്പോള്‍ ശമ്പളം വര്‍ദ്ധിച്ചു

உயர்ந்த

(adj)

அவர் சில உயர்ந்த கொள்கைகளை மேற்கொண்டிருந்தார்
மிக நல்ல நடிகர் என்றப் பெயர் அவருக்குக் கிடைத்தது
high
അദ്ദേഹം ഉന്നതമായ ചില ആദര്‍ശങ്ങള്‍ വച്ചു പുലര്‍ത്തി

உயர்ந்த

(adj)

அங்கு உயர்ந்த ஒரு பகுதி உண்டு
சிறந்தக் கதையை தான் நீங்கள் வாசிப்பது
high
അവിടെ ഉയര്‍ന്ന ഒരു പ്രദേശമുണ്ട്

உயர்ந்த

(adj)

அவன் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்கிறான்
புத்தகங்களின் தொகுப்பில் இது மிக மோசமான பகுதி
bring into force
പുതിയ നിയമങ്ങള്‍ പ്രബലപ്പെടുത്തി

உயர்ந்த

(adj)

உயர்ந்த தீர்மானங்களை அவர் எடுத்தார்
அவனைப் படிக்க வைப்பதற்கானக் கடமையை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்
noble
പ്രൌഢമായ ചില തീരുമാനങ്ങള്‍ അവര്‍ എടുത്തു

உயர்ந்த

(adj)

உயர்ந்த விலையில் அவர் சாதனங்கள் வாங்கினார்
அவன் அதை தலையில் ஏற்றினான்
increasing
വര്‍ദ്ധന നിരക്കില്‍ അവര്‍ സാധനങ്ങള്‍ വാങ്ങി

உயர்ந்த பரம்பரையான

(adj)

அவள் உயர்ந்த பரம்பரையான வாய்ந்த ஒரு பெண்னாக இருந்தாள்
நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்
of noble descent
അവള്‍ കുലീനയായ സ്ത്രീയായിരുന്നു

உயர்ந்தக்கருத்து

(nn)

அது உயர்ந்தக்கருத்து நிறைந்த பேச்சாக இருந்தது
துணை பிரதமரை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்
highly logical
അത്യുക്തികള്‍ നിറഞ്ഞ ഉപന്യാസം ആയിരുന്നു അത്

உயர்ந்தவன்

(nn)

அவன் ஒரு உயர்ந்தவன் ஆவான்
ஒற்றுமையே பலம்
tall person
അയാള്‍ ഒരു ദീര്‍ഘകായനായിരുന്നു

உயர்ரகம்

(nn,comp)

நாங்கள் உயர்ரக ஆடைகள் வாங்குகிறோம்
நான் வேலையெல்லாம் செய்து முடித்தேன்
superior
ഞങ്ങള്‍ മേത്തരം വസ്ത്രങ്ങള്‍ വാങ്ങുന്നു

உயர்வான

(adj)

அவர் உயர்வான அறிவுடைய மனிதனுக்கு உத்தம உதாரணமாக இருந்தார்
அந்த தம்பதிகள் தம்முள் ஒத்திருந்தனர்
rich
സമൃദ്ധമായ അറിവിന്‍റെ ഉത്തമ ഉദാഹരണമായിരുന്നു അദ്ദേഹം

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App