भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உபத்திரவம்

(vt)

மூத்தக்குழந்தை இளையக் குழந்தைக்கு உபத்திரவம் கொடுத்தது
விவசாயி கலப்பையைத் தோலில் ஏந்தி கொண்டு போகிறான்
trouble
മുതിര്‍ന്ന കുട്ടി ഇളയകുട്ടിയെ ഉപദ്രവിച്ചു

உபநயனம்

(nn)

இன்று குழந்தையின் உபநயனமாகும்
ஏப்ரல் மாதத்தில் கோடைவிடுமுறைத் தொடங்கும்
investiture with the brahminical string
ഇന്ന് ഉണ്ണിയുടെ ഉപനയനമാണ്

உபப்பொருள்

(nn)

தேங்காயை ஆட்டியெடுக்கும் போது கிடைக்கின்ற உபப்பொருள் பிண்ணாக்கு
ஏய் கொஞ்சம் நில்லு
by product
വെളിച്ചെണ്ണ ആട്ടിയെടുക്കുമ്പോള്‍ കിട്ടുന്ന ഒരു ഉപോല്‍പ്പന്നമാണ് പിണ്ണാക്ക്

உபயோகப்படுத்து

(vt)

ரமேஷ் விலையுயர்ந்த கடிகாரத்தை உபயோகப்படுத்தினான்
எவையெல்லாம் அவருடைய புத்தகங்கள்?
use
രമേശ് വിലകൂടിയ വാച്ച് ഉപയോഗിക്കുന്നു

உபவாசம் இரு

(vi)

சீதா உபவாசம் இருக்கிறாள்
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் எவை?
fast
സീത ഉപവസിക്കുന്നു

உபாசகர்

(nn)

அவர் ஒரு உபாசகராக இருந்தார்
அவனுடைய தொடுதல் அவனுக்குப் பிடிக்கவில்லை
devotee of the arts
അദ്ദേഹം ഒരു കലോപാസകനായിരുന്നു

உபாயம்

(nn)

மொழி தகவல் தொடர்பிற்குரிய சிறந்த உபாயமாகும்
அந்த அறிவுரை ஒன்றும் அவனுக்குப் பயன்படவில்லை
medium
ഭാഷ ആശയവിനിമയത്തിനുള്ള ഉപാധിയാണ്

உப்பரிக்கை

(nn)

உப்பரிக்கையில் எலி செத்து கிடக்கிறது
அவருக்கிடையே இருந்த தொடர்புகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டது
attic
തട്ടുമ്പുറത്ത് ഒരു എലി ചത്തു

உப்பு

(nn)

உப்பு தண்ணீரில் கரைந்தது
அவர் அவனை அந்த வேலைக்கு அமர்த்தினார்
salt
ഉപ്പ് വെള്ളത്തിലലിഞ്ഞു

உப்பு

(nn)

அவன் உப்பை ருசித்துப் பார்த்தான்
ஏலக்காய் ஒரு வாசனைப்பொருளாகும்
salt
അയാള്‍ ലവണം രുചിച്ചുനോക്കി

உப்புமா

(nn)

உப்புமாவை அவன் சாப்பிடமாட்டான்
அவன் புதிய வேலையை எடுத்துக்கொள்கிறான்
pudding like preparation
ഉപ്പുമാവ് അവന്‍ കഴിക്കാറില്ല

உப்புள்ள

(adj)

உப்புள்ள தண்ணீர் மட்டும் அங்கு கிடைக்கும்
அவர் அவனிடம் வேலையை ஒப்படைத்தார்
salty
ഉപ്പുള്ള വെള്ളമേ അവിടെ കിട്ടുകയുള്ളൂ

உமி

(nn)

உமி கண்ணில் வீழ்ந்தது
ஏழு தடவை கூறியும் மனதில் பதியவில்லை
husk of paddy
നെല്ലിന്‍റെ ഉമി കണ്ണില്‍ വീണു

உமி

(nn)

அரிசியின் உமி வெளியேப் போனது
அவன் ஓரக்கண்ணால் பார்த்தான்
dust
അരിയുടെ തൂളി പുറത്തേക്ക് പോയി

உமிக்காந்து

(nn)

அவன் உமிக்காந்தால் பல்லைத் துலக்கினான்
அவன் எரிவெடியை எறிந்து வெடித்தான்
burnt husk of paddy used for cleaning teeth
അവന്‍ ഉമിക്കരി കൊണ്ട് പല്ലുതേച്ചു

உமிழொழுக்கு

(vb comp)

அந்தக் குழந்தை எப்போதும் உமிழ் ஒழுக்குகிறது
ஏறக்குறைய நன்றாக மழைப் பெய்தது
oozing out of the salive
ആ കുട്ടി എപ്പോഴും ചാളുവ ഒഴുക്കുന്നു

உமிழ்நீர்

(nn)

குழந்தை உமிழ்நீர் வடிக்கிறது
வேளாண் நிலங்களில் பல இடங்களிலும் பரண்களைக் காணலாம்
saliva
കുട്ടി ചാളുവ ഒഴുക്കുന്നു

உமிழ்நீர்

(nn)

வாயில் உமிழ்நீர் இல்லை
அது மிகவும் கடினமான வேலை
saliva
വായില്‍ തുപ്പലില്ല

உம்

(conj M)

அப்பாவும் அம்மாவும் நாளை வருவார்கள்
அவள் எல்லாரிடமும் பழித்துக் கூறினாள்
and
അച്ഛനും അമ്മയും നാളെ വരും

உம்

(in)

உம், போய்விடுங்கள்
பாலைமரம் பூத்தது
word denoting consent like yes
ഉം, പൊയ്ക്കോളൂ

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App