भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உதடு

(nn)

குழந்தை உதடு காட்டி சிரித்தது
சுவரங்களின் சுருதி தான் சங்கீதத்தின் ஆத்மா
lip
ഉണ്ണി ചിറി കോട്ടി ചിരിച്ചു

உதடு

(nn)

அவளுடைய உதடு சிவந்திருக்கிறது
நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது
lip
അവളുടെ ചുണ്ട് ചുവന്നിരിക്കുന്നു

உதட்டுச்சாயம்

(nn,comp)

அவள் உதட்டுச்சாயம் போட்டாள்
அவன் அவரது ஒரேயொரு மகன்
lipstick
അവള്‍ ലിപ്സ്റ്റിക്ക് ഇട്ടു

உதயம்

(nn)

உதயம் முடிந்த பிறகு புறப்பட்டான்
அந்த இடம் எப்போதும் ஏகாந்தமாக உள்ளது
rising of the sun
ഉദയം കഴിഞ്ഞ് പുറപ്പെട്ടു

உதறு

(vt)

அவன் நிறைய பொடி உதறினான்
சேர்த்துக்கட்டினால் முளைத்திருக்கும்
scatter
അയാള്‍ കുറേ പൊടി വിതറി

உதவி

(nn)

அவனுடைய உதவியை யாரும் கேட்கவில்லை
தனிமையான வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்துவதாகும்
aid
അയാളുടെ സഹായം ആരും ചോദിച്ചില്ല

உதவியற்ற

(adj)

அவள் உதவியற்ற நிலையில் இருக்கிறாள்
இரண்டு ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு ஒரு வரலாற்று நிகழ்வாகும்
supportless
നിരാലംബമായ അവസ്ഥയാണ് അവളുടേത്

உதவியற்ற

(adj)

உதவியற்ற இந்த நிலை வேதனையானதாகும்
ஒரே தன்மையான சட்ட அமைப்பு இந்தியாவிற்குத் தேவையாகும்
supportless
നിരാശ്രയമായ ഈ അവസ്ഥ വേദനാകരമാണ്

உதவியற்ற

(adj)

இப்போது உதவியற்ற நிலையில் அவன் உள்ளான்
கதாப்பாத்திரங்களோடு வாசகர்கள் ஒன்றிப்போனார்கள்
helpless
നിസ്സഹായമായ ഒരു ഘട്ടത്തിലാണ് അവനിപ്പോള്‍

உதவியாளன்

(nn,comp)

அவன் திருப்பள்ளியில் உதவியாளனாக இருந்தான்
அந்த நிகழ்ச்சி இரண்டு அமைப்புகள் இணைந்து நடத்தியதாகும்
custodian of church properties
അയാള്‍ പള്ളിയിലെ കൈക്കാരനായിരുന്നു

உதவியில்லாத

(adj)

அவர் இன்று எந்த ஒரு உதவியும் இல்லாமல் உள்ளார்
அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்தான்
helpless
നിരവലംബമായ ഒരു അവസ്ഥയിലാണ് അയാളിന്ന്

உதவு

(vt)

ஏழைகளுக்கு யாரும் உதவவில்லை
குழந்தை தூங்கும்போது பெருமூச்சு விடுகிறது
support
പാവങ്ങളെ ആരും തുണച്ചില്ല

உதவு

(vt)

அவர் எல்லோருக்கும் உதவுகிறார்
ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை நடப்பட்டது
help
അദ്ദേഹം എല്ലാവരേയും സഹായിക്കുന്നു

உதாரணம்

(nn)

உதாரணத்தின் செயல்களை உடனடியாகப் புரிந்து கொள்ளமுடியும்
நாற்காலி ஒழுங்கீனமாகக் கிடக்கிறது
example
ഉദാഹരണങ്ങളിലൂടെ കാര്യങ്ങള്‍ പെട്ടെന്നു മനസ്സിലാക്കാന്‍ കഴിയുന്നു

உதாரணம்

(nn)

அவர் அதற்கு ஒரு உதாரணம் சொன்னார்
அங்கு நாற்காலிகள் முறையற்றுக் கிடக்கின்றன
example
അയാള്‍ അതിന് ഒരു ദൃഷ്ടാന്തം പറഞ്ഞു

உதாரணம்

(nn)

நட்பின் உதாரணம் அவர்
குழந்தையின் ஏங்கலை இங்கு கேட்கலாம்
showing an example
സ്നേഹത്തിന്‍റെ നിദര്‍ശനമാണ് അദ്ദേഹം

உதாரணம்

(nn)

அவன் அனைவருக்கும் உதாரணமானான்
இராமன் தேம்பி தேம்பி அழுதான்
model
അയാള്‍ എല്ലാവര്‍ക്കും മാതൃകയായി

உதி

(vi)

சூரியன் கிழக்கில் உதிக்கின்றான்
அந்த இணைப்பு எனக்குப் பிடிக்கவில்லை
rise
കിഴക്ക് സൂര്യന്‍ ഉദിക്കുന്നു

உதிர்

(vi)

செடியிலிருந்து இலைகள் உதிர்கின்றன
அந்த வீடு இணைத்துக்கட்டி உருவாக்கியதாகும்
fall
ചെടികളില്‍ നിന്ന് ഇലകള്‍ ഉതിരുന്നു

உதிர்

(vi)

மரத்தில் இலைகள் உதிர்க்கின்றன
அவன் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டான்
wither
മരത്തില്‍ ഇലകള്‍ കൊഴിയുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App