भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உணவுக்குடல்

(nn)

உணவு வாயில் இருந்து உணவுக்குடலுக்குச் செல்கின்றது
எழுபது வயதான ஒரு அந்தணர் அதோ போகிறார்
oesophagus
വായില്‍ നിന്നു അന്നനാളത്തിലേക്ക് ഭക്ഷണം കടക്കുന്നു

உணவுப்பொருள்

(nn)

உணவுப்பொருளுக்கு இங்கே பஞ்சமில்லை
குழந்தைகள் பந்தை எறிகின்றனர்
food stuff
ഭക്ഷ്യവസ്തുക്കള്‍ക്ക് ഇവിടെ ക്ഷാമമൊന്നുമില്ല

உண்

(vi)

எல்லோரும் சோறு உண்கிறார்கள்
பசுக்களை மாட்டுக்கொட்டகையில் கட்டினர்
eat
എല്ലാവരും ചോറു ഉണ്ണുന്നു

உண்

(vt)

அவன் உணவு உண்கிறான்
எலி புத்தகத்தைச் சுரண்டித் தின்கிறது
eat
അയാള്‍ ഭക്ഷണം കഴിക്കുന്നു

உண்டாகு

(vi)

எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக கடலில் ஒரு தீவு உண்டாகியது
மொத்தமாக நான் மறந்துப் போய்விட்டேன்
come to existence
അഗ്നിപര്‍‍വതം പൊട്ടിത്തെറിച്ചതു കാരണം കടലില്‍ ഒരു ദ്വീപ് ഉണ്ടായി

உண்டாக்கு

(vt)

நான் ஒரு புதிய வீ’ட்டை உண்டாக்கினேன்
அவனுடைய எலும்புகள் எல்லாம் வெளியே தெரிகிறது
make
ഞാന്‍ ഒരു പുതിയ വീട് ഉണ്ടാക്കുന്നു

உண்டியல்

(nn)

உண்டியலில் அவன் பணம் போட்டான்
அவன் சொல்லியதை முழுமையாக நான் கேட்டேன்
treasure
ഭണ്ഡരത്തില്‍ അയാള്‍ പണം നിക്ഷേപിച്ചു

உண்டியல்

(nn)

அவன் உண்டியலில் காசு போட்டான்
அவன் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னான்
cash collection box
അയാള്‍ ഒരു ഹുണ്ടിയില്‍ പണമിട്ടു

உண்ணாவிரதம்

(nn)

மந்திரி நேற்று உண்ணாவிரதம் இருந்தார்
அவன் எல்லாயிடத்திலும் பரிசோதித்தான்
fasting
മന്ത്രി ഇന്നലെ ഉപവാസം നടത്തി

உண்ணாவிரதம்

(nn)

அவர் உண்ணாவிரதம் இருந்தார்
எல்லாயிடமும் தேடியும் காணவில்லை
fasting
അയാള്‍ നിരാഹാരം കിടന്നു

உண்ணுதற்குரிய

(adj)

அவன் உண்ணுதற்குரிய செயல்களில் கவனம் செலுத்துவதில்லை
எல்லா மாலைப்பொழுதும் இங்கு விளக்கு வைப்பார்கள்
food
ഭക്ഷ്യകാര്യങ്ങളില്‍ അവന്‍ ശ്രദ്ധിക്കാറില്ല

உண்மை

(nn)

நான் சொன்னது உண்மை
எலும்பு முறிய வேலை செய்தால் பல்லு முறிய தின்னலாம்
reality
ഞാന്‍ പറഞ്ഞത് ഉണ്മയാണ്

உண்மை

(adj)

உண்மையை மட்டுமே அவன் பேசுவான்
அவர் எனக்குக் கொடுத்தப் புத்தகம் எங்கே?
sure
നിജകാര്യങ്ങളേ അവന്‍ പറയാറുള്ളൂ

உண்மை

(nn)

உண்மையைச் சொன்னாலும் சிலர் நம்புவதில்லை
நீ எங்கேயும் போகலாம் எதுவும் செய்யலாம்
straight forwardness
നേര് പറഞ്ഞാല്‍ ചിലര്‍ വിശ്വസിക്കില്ല

உண்மை

(nn)

அதனுடைய உண்மை என்னவென்று புரியவில்லை
அவர் எங்கேயாவது அலைந்து திரிந்து கொண்டிருப்பார்
matching
അവര്‍ വിവാഹത്തിന് പൊരുത്തം നോക്കി

உண்மை

(nn)

அவன் பல உண்மைகளையும் மறைத்து வைத்தான்
எளிமை நல்ல குணமாகும்
fact
വസ്തുതകളെ പലതും അയാള്‍ മറച്ചുവച്ചു

உண்மை

(nn)

உண்மை பேசுவதால் தவறேதும் வராது
அடக்கமான மனசு அவனுடையது
truth
സത്യം പറയുന്നതുകൊണ്ട് ദോഷമൊന്നും വരാനില്ല

உண்மையாக

(adv)

அவன் உண்மையாக வாழக்கூடிய மனிதன்
காரியங்களை எல்லாம் விரைவில் புரிந்துக் கொள்ளவேண்டும்
truthfully
സത്യസന്ധമായി ജീവിക്കുന്ന ഒരു മനുഷ്യനാണ് അയാള്‍

உதடு

(nn)

உதட்டில் மதுரம் வடிகிறது
அவன் ஒருத்தனாய் அலைந்து திரிகிறான்
lip
അധരത്തില്‍ മധുരം ചൊരിയുന്നു

உதடு

(nn)

உதடு துடிக்கிறது
அளவினுடைய அலகு மீட்டர்
lip
ഓഷ്ഠങ്ങള്‍ വിറച്ചുകൊണ്ടിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App