भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உடைவாள்

(nn)

அரசன் உடைவாளினை வெளியே எடுத்தான்
காளையைக் கொட்டகையில் கட்டினர்
royal sword
രാജാവ് ഉടവാള്‍ പുറത്തെടുത്തു

உட்கார்

(vi)

இராமன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்
அவனுடைய உடல் எண்ணெய்க் கருப்புள்ளதாக இருந்தது
sit
രാമന്‍ കസേരയില്‍ ഇരിക്കുന്നു

உட்சிரிப்பு

(nn,comp)

எல்லாம் பார்த்து அவனுக்கு உட்சிரிப்பு வந்தது
எண்ணெய்க்கனியிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள்
hypocritic laughter
അവന് എല്ലാം കണ്ട് ഉള്‍‍ച്ചിരി വന്നു

உட்செவி

(nn,comp)

உட்செவியில் குறைபாடுகள் உண்டு
அவர் எண்ணெய்ச்சாயத்தினால் வண்ணம் தீட்டினார்
inner ear
ഉള്‍ച്ചെവിയില്‍ കേടുപാടുകളുണ്ട്

உட்செவி

(nn,comp)

அவனுடைய உட்செவியில் மிகுந்த சப்தம் பாய்ந்தது
கூடையில் எத்தனை பழங்கள் உள்ளன என்பதை எண்ணிப்பார்?
passage to the inner ear
അവന്‍റെ കര്‍ണ്ണപാളികളില്‍ വലിയ ശബ്ദം വന്നലിച്ചു

உட்தளம்

(nn)

கோட்டையின் உட்தளம் நன்றாக திறந்திருக்கிறது
எண்பது வயதுள்ள தாத்தா பன்னிரெண்டு வயது பெண்ணைத் திருமணம் செய்தானாம்
bulwark
കോട്ടയുടെ കൊത്തളങ്ങള്‍ മലര്‍‍ക്കെ തുറന്നിട്ടു

உட்பகுதி

(nn,comp)

நான்கு கட்டு வீட்டின் உட்பகுதியில் பார்ப்பனப் பெண்கள் அழுகின்றனர்
சட்டத்திற்கு எதிராக செயல்படுவது குற்றமாகும்
interior
നാലുകെട്ടിന്‍റെ അന്തര്‍ഭാഗങ്ങളില്‍ അന്തര്‍ജനങ്ങള്‍ കരയുന്നു

உட்பகை

(nn,comp)

அவருக்கு அவனிடத்தில் உட்பகை இருந்தது
எதிரே வந்த காரில் இரண்டு பேர் இருந்தனர்
grudge
അയാള്‍ക്ക് അവനോട് ഉള്‍പ്പകയുണ്ടായിരുന്നു

உட்பகை

(nn,comp)

உட்பகை காரணமாக வேலைகள் ஒன்றும் நடைப்பெறவில்லை
மந்திரியை மக்கள் வரவேற்றனர்
internecine quarrel
തൊഴുത്തില്‍കുത്തുകാരണം കാര്യങ്ങളൊന്നും നടന്നില്ല

உட்படு

(vi)

என்னென்ன பொருள்கள் இந்த உலோகத்தில் உட்பட்டுள்ளன
அவர்கள் எதிரான கருத்துக்களைக் கூறவில்லை
contain
എന്തൊക്കെ പദാര്‍ത്ഥങ്ങളാണ് ഈ ലോഹത്തില്‍ ഉള്‍ക്കൊള്ളുന്നത്

உட்பொருள்

(nn,comp)

உட்பொருள் அவருக்குப் புரியவில்லை
அவனுடைய எதிர்ப்பக்கமாக அவன் அமர்ந்திருந்தான்
hidden meaning
നിഗൂഢാര്‍ഥം അയാള്‍ക്കു മനസ്സിലായില്ല

உணர்

(vi)

அவன் தன் தவறுகளை உணர்ந்தான்
எள்ளிலிருந்து நல்லெண்ணெய்க் கிடைக்கும்
realize
അയാള്‍ക്ക് തന്‍റെ തെറ്റുകള്‍ ബോധിച്ചു

உணர்ச்சிப்பூர்வமான

(adj)

அவன் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களைப் பேசினான்
குளிரினால் எழுந்த முடியைக் கண்டேன்
inspiring
പ്രേരകമായ ചില കാര്യങ്ങള്‍ അയാള്‍ പറഞ്ഞു

உணர்வு

(nn)

விபத்தினைக் கண்டு அவள் மயங்கி வீழ்ந்தாள்
சகுந்தலை தாமரையில் எழுதுகிறாள்
subjects
പ്രജാതല്‍പരന്‍ ആയിരുന്നു ആ രാജാവ്

உணவகம்

(nn)

நான் உணவகத்தில் உணவு சாப்பிடுவதில்லை
கவிஞர்கள் எழுத்தாணிக் கொண்டு சுவடிகளில் கவிதைகள் எழுதினர்
hotel
ഞാന്‍ ഹോട്ടലില്‍ നിന്നു ഭക്ഷണം കഴിക്കാറില്ലായിരുന്നു

உணவு

(nn)

குழந்தை நன்றாக உணவு சாப்பிடவில்லை
பெர்னாட்ஷா ஒரு நல்ல எழுத்தாளன்
food
കുട്ടി ശരിയായി ആഹാരം കഴിച്ചില്ല

உணவு

(nn)

எலி பூனைக்கு உணவானது
சுகுதகுமாரி ஒரு நல்ல எழுத்தாளர்
food
എലി പൂച്ചയുടെ ഇരയായി

உணவு

(nn)

ராதா உணவு தயார்செய்துக் கொண்டு இருக்கிறாள்
வால்மீகி பனையோலையில் எழுதினார்
meal
ഊണ്‍ റെഡിയായി കഴിക്കാം

உணவு

(nn)

சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும்
மன்னர் உலா வருகிறார்
food
കൃത്യസമയത്ത് ഭക്ഷണം കഴിക്കണം

உணவு

(nn)

அவன் உணவு உண்டான்
ஆசிரியர் வந்தபோது மாணவர்கள் எழுந்து நின்றார்கள்
food
അയാള്‍ ഭോജനം കഴിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App