भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உள்ளே

(adv)

உள்ளே அதிக வெப்பம் உள்ளது
நினைவிழந்ததால் அவன் மீண்டும் கேட்டான்
inside
അകത്ത് നല്ല ചൂടാണ്

உள்ளே

(adv)

வீட்டின் உள்ளே வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது
ஒரு ஓணக் காலம் நினைவுக்கு வந்தது
interior
വീട്ടിനുള്ളില്‍ സൌകര്യങ്ങള്‍ കുറവാണ്

உள்ளே வா

(vt)

எங்களுடைய பேச்சுக்கு இடையில் அவன் உள்ளே வந்தான்
அவர் தனது நினைவுக்குறிப்பில் அவ்வாறு எழுதினார்
intervene
ഞങ്ങളുടെ സംഭാഷണത്തിനിടയില്‍ അനാവശ്യമായി അവന്‍ അന്തര്‍ഗമിച്ചു

உழக்கு

(nn)

ஒரு உழக்கு பால் வாங்கினான்
ஓடையில் இருந்து நாய் எழுந்து வந்தது
measure 1/4 part of a nazhi
ഒരു ഉഴക്ക് പാലു വാങ്ങി

உழக்கு

(nn)

ரவி ஒரு உழக்கு எண்ணெய் வாங்கினான்
குழல் கொண்டு புல்லாங்குழல் செய்யப்பட்டது
measure used in Kerala for liquid
രവി ഒരു തുടം വെളിച്ചെണ്ണ വാങ്ങിച്ചു

உழு

(vt)

விவசாயி வயல் உழுகிறான்
அவன் ஒரு படகில் பயணம் செய்தான்
plough
കൃഷിക്കാരന്‍ വയല്‍ ഉഴുന്നു

உழுதநிலம்

(nn,comp)

உழுதநிலத்தில் விதை விதைத்தனர்
அவன் நன்றாக புல்லாங்குழல் ஊதுபவனாக இருந்தான்
ploughed field
ദാരത്തില്‍ വിത്ത് വിതച്ചു

உழுநிலம்

(nn,comp)

உழுநிலத்தில் விதை விதைத்தான்
கதவிற்கு தாழ்ப்பாள் இடவில்லை
ploughed field
ഉഴുനിലത്ത് വിത്തു വിതച്ചു

உழை

(vi)

அவன் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தான்
அவன் காளையை ஓட்டினான்
labour hard
അയാള്‍ വല്ലാതെ മടയ്ക്കുന്നുണ്ടായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App