भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உள்துறை

(nn)

நாடுகளுக்கிடையே உள்துறை விவகாரங்களில் தலையிடக்கூடாது
அது ஓட்டு வீடு
internal
രാജ്യങ്ങളുടെ അഭ്യന്തര കാര്യങ്ങളില്‍ ഇടപെടാന്‍ പാടില്ല

உள்நாக்கு

(nn)

என்னுடைய உள் நாக்கு வலிக்கிறது
அவனது ஓட்டத்தைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது
uvula
എന്‍റെ ഉണ്ണാക്കില്‍ വേദന യെടുക്കുന്നു

உள்நாக்கு

(nn,comp)

உள்நாக்கில் காயம் ஏற்பட்டது
ஓட்டன் துள்ளல் என்பது கேரளாவின் ஒரு நடனக்கலையாகும்
uvula
ഉള്‍നാക്ക് മുറിഞ്ഞു

உள்பிரகாரம்

(nn,comp)

உள்பிரகாரம் வழியாக நாங்கள் நடந்தோம்
ஓணம் வந்தது மலர்கள் மலர்ந்தன
surrounding temples of the main temple
നാലമ്പലത്തിലൂടെ ഞങ്ങള്‍ നടന്നു

உள்பொருள்

(nn)

இந்தக் கதையின் உள்பொருள் என்ன?
அது ஒரு பின்தங்கிய பகுதி
inner image
ആ കഥയുടെ അന്തര്‍ഭാവം എന്താണ്?

உள்மன ஆசை

(nn)

அவனுடைய உள்மன ஆசையைக் கூறினான்
குழந்தைகளுக்கு ஓணத்திற்கு புதிய ஆடை பரிசாக கொடுக்கப்பட்டது
liking
അവന്‍റെ ഇംഗിതം അവന്‍ അറിയിച്ചു

உள்லொலி

(nn)

அவனுடைய உள்லொலி அவ்வளவு தான்
உதயணன் ஓதிரம் செய்தான்
insight
അയാളുടെ അവബോധം അത്രയേ ഉള്ളൂ

உள்ளங்கால்

(nn)

உச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது
குழந்தைகள் ஓதும் சத்தம் இங்கு கேட்கலாம்
sole of the feet
ഉള്ളംകാല്‍ മുതല്‍ നെറുക വരെ വേദനിച്ചു

உள்ளங்கை

(nn,comp)

உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது
அண்ணா நேற்று வந்தார்
palm
ഉള്ളം കൈയ്യില്‍ മുറിവേറ്റു

உள்ளங்கை

(nn,comp)

அவனது உள்ளங்கையில் தழும்பு இருந்தது
அதிகாரி அலுவலகத்திற்குப் போகிறார்
palm of the hand
അയാളുടെ കൈത്തലത്തില്‍ തഴമ്പുകളുണ്ടായിരുന്നു

உள்ளங்கை

(nn)

உள்ளங்கை ஓட்டுப் போடுவதற்குரிய ஒரு அடையாளம்
அவள் அவனுடைய பிரியமானவள்
plam of hand
കൈയ്യുടെ പത്തിയാണ് വോട്ടു ചെയ്യാനുള്ള ഒരു അടയാളം

உள்ளது

(nn)

உள்ளதை உள்ளவாறு சொன்னார்
குழந்தையின் முகத்தில் அன்பு தெரிகிறது
being
ഉള്ള കാര്യം ഉള്ളതുപോലെ പറഞ്ഞു

உள்ளன

(vi)

என்னுடைய கையில் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் உள்ளன
ஒவ்வொரு பூவிலும் வண்டு சஞ்சரித்தது
have
എന്‍റെ കൈയില്‍ പ്രസിദ്ധസാഹിത്യകാരന്‍മാരുടെ പുസ്തകങ്ങള്‍ ഉണ്ട്

உள்ளம்

(nn)

உள்ளத்தில் மகிழ்ச்சித் தோன்றியது
அம்மா குழந்தையிடம் கொஞ்சுகிறாள்
mind
ഉള്ളത്തില്‍ ഉല്ലാസം തോന്നി

உள்ளம்

(nn)

அவருடைய உள்ளத்தில் அது தெளிவாக வந்தது
பப்பாளி பழுத்து நிலத்தில் விழுந்தது
idea
അദ്ദേഹത്തിന്‍റെ മനീഷയില്‍ അതു തെളിഞ്ഞു വന്നു

உள்ளறை

(nn,comp)

அரண்மனையின் உள்ளறையில் யார்யாருடைய ஏங்கல் சத்தமெல்லாம் கேட்கிறது
வீட்டின் ஓராய வேலை முடிந்தது
inner apartment with in a building
കൊട്ടാരത്തിന്‍റെ ഉള്ളറകളില്‍ ആരുടെയൊക്കെയോ തേങ്ങല്‍ കേട്ടു

உள்ளுரைமதிப்பு

(nn,comp)

இதெல்லாம் உள்ளுரை மதிப்பு கொண்டு சம்பாதித்தது
ஒவ்வொருவரும் அவரவருடைய காரியத்தை மட்டும் கவனிக்கிறார்கள்
intrinsic strength
ഉള്‍ക്കരുത്തു കൊണ്ട് നേടിയെടുത്തതാണ് ഇതെല്ലാം

உள்ளுறுதி

(nn,comp)

அவன் உள்ளுறுதி குறைந்த மனிதன்
அந்த டம்ளரில் உள்ள நீரில் மண்துகள் உள்ளது
firmness of mind
അവന്‍ ഉള്‍ക്കനം കുറഞ്ഞ മനുഷ്യനാണ്

உள்ளெண்ணம்

(nn)

அவருக்கு அவனுடைய உள்ளெண்ணம் புரிந்திருக்க கூடும்
அவன் பழைய காரியங்களை எல்லாம் நினைவுக் கொள்கிறான்
thought that is not disclosed
അയാള്‍ക്ക് അവന്‍റെ ഉള്ളിരുപ്പ് മനസ്സിലായിപോലും

உள்ளே

(adv)

வாங்க, வாங்க, உள்ளே வாங்க
நான் மறந்ததை அவன் எனக்கு ஞாபகப்படுத்தினான்
inwards
വരൂ, വരൂ, അകത്തോട്ടു വരൂ

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App