भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

< previous1234567892223Next >

இகழ்

(nn)

அவன் இகழ்ச்சியடைந்தான்
அவனுடைய இரப்பு நாணம் கெட்ட செயலாகும்
disgrace
അവന്‍ ദുഷ്കീര്‍ത്തി സമ്പാദിച്ചു

இக்கட்டான

(adj)

இக்கட்டான நேரத்தில் பலரும் காக்கப்பட்டனர்
அவன் ஒரு பிச்சைக்காரன்
deciding
നിര്‍ണ്ണായകമായ മണിക്കൂറുകള്‍ കൊണ്ട് പലരേയും രക്ഷപ്പെടുത്തി

இங்கே

(adv)

அவருடைய வீடு இங்கே உள்ளது
மலையின் வழியாக லாரி உரும்பலிட்டுக் கொண்டு வந்தது
here
അയാളുടെ വീട് ഇവിടെയാണ്

இசை

(vb)

அவன் சொன்னது போல இவள் இசைந்தாள்
அவர் இங்கே வந்தால் அமைதியில்லை
subdue
അയാള്‍ പറഞ്ഞതുപോലെ അവള്‍ വഴങ്ങി

இசை

(nn)

இசை மனதிற்கு சுகமானது.
இராமன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்
music
സംഗീതം മനസ്സിനു സുഖം പകരുന്നു

இசைக்கருவி

(nn)

அவனுக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும்
விருந்தினர்கள் அவர்களுடைய இருப்பிடத்திலேயே அமர்ந்திருந்தனர்
musical instrument
അയാള്‍ക്ക് വാദ്യങ്ങള്‍ അറിയാമായിരുന്നു

இசைக்கருவி

(nn,comp)

அவனுக்கு இசைக்கருவிகள் மிகவும் பிடிக்கும்
அவளுடைய இருப்பு அழகாக இருந்தது
musical instrument
അയാള്‍ക്ക് സംഗീതോപകരണങ്ങള്‍ വലിയ ഇഷ്ടമാണ്

இசைவு

(nn)

அவர் தமக்குள் இசைந்தார்
குழந்தை பழத்தைப் பிடுங்கியது
agreement
അവര്‍ തമ്മില്‍ രഞ്ജിപ്പില്‍ എത്തി

இசைவெள்ளம்

(nn,comp)

அவர் இசை வெள்ளத்தில் மூழ்கினார்
அவன் பெல்ட்டை இறுக்கி மாட்டினான்
pranavam
നാദബ്രഹ്മത്തിന്‍ സാഗരത്തില്‍ അവര്‍ മുങ്ങി

இச்சையான

(adj)

இச்சை நிறைந்தவர்களான அரசர்கள்
இரவும் பகலும் அவன் வேலை செய்தான்
lustful
ഭോഗലോലുപരായ രാജാക്കന്മാര്‍

இடஒதுக்கீடு

(nn)

இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது
குழந்தை பூனையை இறுக்கி பிடித்தது
reservation
സംവരണം തുടരാന്‍ കഴിഞ്ഞില്ല

இடக்கி

(nn)

இடக்கியில் இருந்து சங்கீதம் வெளிப்படுகிறது
குழந்தை பூக்களை இறுக்கமாக எடுத்தது
musical instrument
ഇടയ്ക്കയില്‍ നിന്ന് സംഗീതമുയരുന്നു

இடஞ்சல்

(nn)

அவன் எப்போதும் இடஞ்சல் கொடுக்கிறான்
அது மிகவும் இருட்டான ஒரு அறை
trouble
അയാള്‍ എപ്പോഴും എടങ്ങേറ് ഉണ്ടാക്കുന്നു

இடது

(adj)

இடது கண் துடித்தது
இரும்பு பூமியில் சுலபமாக கிடைக்கும் உலோகம்
left
ഇടത്തെ കണ്ണു തുടിച്ചു

இடப்பக்கம்

(adj)

அவர் என்னுடைய இடதுபக்கத்தில் உட்கார்ந்தார்
என்னுடையது இருபதாவது அறை
pertaining to the left
അവര്‍ എന്‍റെ വാമഭാഗത്ത് വന്നിരുന്നു

இடம்

(nn)

இங்குப் போதுமான இடம் இல்லை
இரண்டு பத்து சேர்ந்தால் இருபதாகும்
space between
ഇവിടെ വേണ്ടത്ര ഇടമില്ല

இடம்

(nn)

வாணிகத்தின் முக்கிய இடம் மும்பை
சாலையின் இருமருங்கிலும் மக்கள் அதிகமாக கூடியிருந்தனர்
place or centre of activites
വാണിജ്യത്തിന്‍റെ മുഖ്യക്ഷേത്രമാണ് മുംബൈ

இடம்

(nn)

அந்த இடம் எனக்கு சொந்தம்
இருளில் யாருடைய காலடி சத்தமோ கேட்டது
exhibit
പ്രദര്‍ശനശാലയില്‍ വിവിധ സംസ്ഥാനങ്ങളിലെ വസ്തുക്കള്‍ പ്രദര്‍ശിപ്പിച്ചിരുന്നു

இடம்

(nn)

அந்த இடத்தில் ஆட்கள் இல்லை
இருள் வலிமைவாய்ந்த மரமாகும்
area
ആ പ്രദേശം സ്വന്തമായിരുന്നു

இடம்

(nn)

என்னிடம் இருக்கும் பணத்தை அவனுக்குக் கொடுக்கட்டுமா?
மரத்தில் இலை உண்டு
possession
എന്‍റെ കൈവശം ഉള്ള രൂപ ഞാന്‍ അവന് കൊടുക്കട്ടെ
< previous1234567892223Next >

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App