भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இரகசியம்

(nn)

இரகசியமான காரியங்களை அறிய அவனுக்கு அதிக ஆர்வம் உண்டு
பாத்திரங்கள் எல்லாம் தரையில் விழுந்து உடைந்தன
concealed secret
ഗുഹ്യമായ കാര്യങ്ങളറിയാന്‍ അയാള്‍ക്കു വല്ലാത്ത താല്‍പര്യമാണ്

இரகசியம்

(nn)

ரவியின் செயல்பாடுகள் எல்லாம் இரகசியமாகவே இருந்தன
அந்தப் பாத்திரம் உடைந்தது
secret
രവിയുടെ പ്രവൃത്തികളെല്ലാം ഗൂഢമായിരുന്നു

இரகசியம்

(nn)

பல காரியங்களை நாம் இரகசியமாக வைக்கிறது
அரசன் உடைவாளினை வெளியே எடுத்தான்
that which ought to be kept secret
പല കാര്യങ്ങളും നാം ഗോപ്യമായി വയ്ക്കുന്നു

இரகசியம்

(nn)

அவன் ஒரு இரகசியம் கூறினான்
உடம்பு நலிவடைந்தது
secret
അയാള്‍ ഒരു രഹസ്യം പറഞ്ഞു

இரகசியம்

(nn)

அவர் ஒரு இரகசியம் கூறினார்
அவன் வேட்டியை உடுத்தினான்
secret
അയാള്‍ ഒരു സ്വകാര്യം പറഞ്ഞു

இரகசியம் பேசு

(vi)

அவள் அவனுடைய காதில் ஏதோ இரகசியம் பேசினாள்
அவர் உடுக்கைக் கொட்டி வாழ்க்கை நடத்தினார்
whisper
അവള്‍ അവന്‍റെ ചെവിയില്‍ എന്തോ മന്ത്രിച്ചു

இரக்ககுணம்

(adj)

இரக்ககுணம் கொண்ட இதயம் உடையவன் என்பதால் அவனுக்குத் துன்பம் வந்தது
பிரகாசமான அழகு மின்னியது
wet
ആര്‍ദ്രമായ ഹൃദയം ഉളള കാരണം അവനു ദു:ഖമുണ്ടായി

இரக்ககுணம்

(nn,comp)

அவனுக்கு இரக்ககுணம் இருந்தது
நான் ஆடை அணிந்தேன்
kindness
അവന് ദയാശീലമുണ്ടായിരുന്നു

இரக்கமற்ற

(adj)

மிகவும் இரக்கமற்ற காட்சியாக அது இருந்தது
அது இடையில் சிக்கிக்கொண்டது
dreadful
വളരെ ദാരുണമായ കാഴ്ചയായിരുന്നു അത്

இரக்கமற்றது

(nn)

அவருடைய செயல் இரக்கமற்றதாக இருந்தது
உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்
lack of compassion
അയാളുടെ പെരുമാറ്റം നിര്‍ദ്ദാക്ഷിണ്യമായിരുന്നു

இரக்கமில்லாமல்

(adv)

வேடன் பறவை இரக்கமில்லாமல் கொன்றான்
சினிமாவில் முழுவதும் பாட்டுகளே அதிகம் இருந்தன
mercilessly
വേടന്‍ പക്ഷിയെ നിഷ്ക്കരുണം വധിച്ചു

இரக்கம்

(nn)

ஏழைகள் மீது இரக்கம் காட்டவேண்டும்
கயிற்றில் சுருக்குப் போடப்பட்டது
pity
പാവപ്പെട്ടവരോട് അനുകമ്പ കാണിക്കണം

இரக்கம்

(nn)

எனக்கு அவனிடத்தில் இரக்கம் தோன்றியது
அவர் அதில் ஒரு தடங்கல் உண்டாக்கினார்
sympathy
എനിക്ക് അവനോട് അലിവുതോന്നി

இரங்கிக்கேள்

(vi)

ராதா எப்போதும் இரங்கிக் கேட்கிறாள்
ஒரு காய்ந்த மரம் இங்கே நிற்கிறது
request humbly
രാധ എപ്പോഴും കേഴുന്നു

இரசனை

(nn)

அவனுடைய இரசனை வித்தியாசமாக இருந்தது
பாட்டுக்காரர்கள் எல்லோரையும் எழுப்பினார்கள்
taste
അവന്‍റെ അഭിരുചികള്‍ വ്യത്യസ്തമാണ്

இரசனை

(nn)

இரசனைக்குப் பல்வேறு நிலைகள் இருக்கிறது
எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக கடலில் ஒரு தீவு உண்டாகியது
act of tasting
ആസ്വാദനത്തില്‍ ഒട്ടേറെ തലങ്ങളുണ്ട്

இரசம்

(nn)

பழத்தின் இரசம் இனிப்பாக உள்ளது
ஆடைகளை வெயிலில் உலர்த்துகின்றனர்
juice
പഴത്തിന്‍റെ രസം മധുരിക്കുന്നു

இரசம்

(nn)

கதக்களி பல இரசங்களின் சேர்க்கையாகும்
தோட்டத்தில் செடிகள் எல்லாம் காய்ந்து போனது
emotions
കഥകളി അനവധി രസങ്ങളുടെ കൂട്ടായ്മയാണ്

இரசம்

(nn)

இன்று மதிய உணவு இரசமும் சாம்பாரும் ஆகும்
அன்று மிகவும் தாமதமாக எழுந்தேன்
side dish
ഇന്ന് ഉച്ചയ്ക്ക് ഊണിന് സാമ്പാറും രസവും ഉണ്ടായിരുന്നു

இரசாயனம்

(nn)

அவன் ஒரு இரசாயனம் சாப்பிட்டான்
நான் ஒரு புதிய வீ’ட்டை உண்டாக்கினேன்
infallible medicine
അയാള്‍ ഒരു രസായനം കഴിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App