भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இயற்கை உரம்

(adj)

இயற்கை உரம் செடிகளுக்கு நல்லது
கோரமான சிரிப்பை நான் கேட்டேன்
pertaining to organic
ജൈവ വളങ്ങള്‍ സസ്യങ്ങള്‍ക്ക് നല്ലതാണ്

இயற்கை எய்து

(vb)

கொச்சி அரசன் இயற்கை எய்தினார்
பொருத்தமான பதில்கள் சிலவற்றை அவன் கொடுத்தான்
death of royal people of cochin kingdom
കൊച്ചിരാജാവ് തീപ്പെട്ടു

இயற்கை எய்து

(vb comp)

அரசன் இயற்கை எய்தினார்
எல்லாம் சரியாக செய்ய அவனுக்குத் தெரியும்
die (king or queen belonging to Travancore)
രാജാവ് നാടുനീങ്ങി

இயற்கைப் பரிணாமம்

(nn,comp)

இயற்கைப் பரிணாமத்தில் எல்லாமும் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றன
மதியம் ஒரு மணிக்கு அந்த ஆள் வருவார்
biogeny
ഈ ജൈവപരിണാമഗതിയില്‍ എല്ലാം നശിക്കുകയും വീണ്ടും പിറക്കുകയും ചെയ്യുന്നു

இயற்கையாக

(adv)

இயற்கையாகவே மக்கள் சந்தோஷத்தை விரும்புகின்றனர்
பிற்பகல் மூன்று மணிக்கு அவர் வருவார்
naturally
സ്വാഭാവികമായി ജനങ്ങള്‍ സന്തോഷം ഇഷ്ടപ്പെടുന്നു

இயற்கையான

(adj)

பேசுவதற்கு உரிய திறன் மனிதர்களுக்கு இயற்கையான ஒரு திறமையாகும்
அதனுடைய உச்சத்தில் அது நடந்தது
natural
സംസാരിക്കാനുള്ള കഴിവ് മനുഷ്യന്‍റെ സ്വാഭാവികമായ ഒരു ശേഷിയാണ്

இயற்பியல்

(nn)

அவள் இயற்பியல் படிக்கிறாள்
அவர் இன்று மதிய உணவு சாப்பிடவில்லை
physics
അവള്‍ ഊര്‍ജ്ജതന്ത്രം പഠിക്കുന്നു

இயலும்

(vi)

என்னால் கன்னடா பேச இயலும்
அப்பாவும் அம்மாவும் நாளை வருவார்கள்
can
എനിക്ക് കന്നഡ സംസാരിക്കാന്‍ സാധിക്കും

இயல்பான

(adj)

இயல்பான உணர்ச்சிகள் வெளிப்பட்டன
மகப்பேறு முடிந்து அம்மா திரும்பி வந்தாள்
natural
നൈസര്‍ഗ്ഗികമായ വികാരങ്ങള്‍ പുറത്തു വന്നു

இயேசு

(nn)

இயேசு சிலுவையில் இறந்தார்
ஒலிப்பெருக்கியின் வழியே பாட்டுக்கேட்டது
jesus christ
യേശു കുരിശില്‍ മരിച്ചു

இயேசு கிறிஸ்து

(nn,comp)

இயேசு கிருஸ்து மீண்டும் உயிர்பித்து எழுவதைக் கொண்டு கிறிஸ்த்தவர்கள் ஈஸ்டர் கொண்டாடுகின்றனர்
வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்
christ
മിശിഹയുടെ ഉയി൪ത്തെഴുന്നേല്‍പ്പിനെ ആദരിച്ചു കൊണ്ടു ക്രിസ്ത്യാനികള്‍ ഈസ്റ്റര്‍ ആഘോഷിക്കുന്നു

இர

(vi)

பிச்சைக்காரன் இரக்கிறான்
குழந்தையின் உச்சரிப்பு சரியாக இல்லை
beg
ഭിക്ഷക്കാരന്‍ ഇരക്കുന്നു

இர

(vi)

ரவி இரக்கிறான்
அவருடைய உச்சந்தலையில் ஒரு கல் விழுந்தது
beg
രവി തെണ്ടുന്നു

இரகசிய ஆலோசனை

(nn,comp)

ரவி இரகசிய ஆலோசனைகளில் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை
நான் ஒரு உடன்படுக்கையில் கையெழுத்துப் போட்டேன்
conspiracy
രവി ഗൂഢാലോചനകളില്‍ ഏര്‍‍പ്പെട്ടില്ല

இரகசிய ஏற்பாடு

(nn)

அவர் செய்த இரகசிய ஏற்பாடு தோல்வியடைந்தது
அவர் விரைவில் இங்கு வந்தார்
conspiracy
അയാള്‍ നടത്തിയ ഉപജാപം പരാജയപ്പെട്ടു

இரகசிய வழி

(nn)

ராஜா ஒரு இரகசிய வழியாக சென்றான்
அவன் என்னுடைய உடன்பிறப்பு
secret passage
രാജാവ് ഒരു ഗൂഢമാര്‍ഗ്ഗത്തിലൂടെ രക്ഷപ്പെട്ടു.

இரகசியப்பகுதி

(nn)

இரகசியப்பகுதி துணிக் கொண்டு மறைக்கப்பட்டது
அவர் இந்த வீட்டின் உரிமையாளர்
private parts
ഗുഹ്യ പ്രദേശങ്ങള്‍ വസ്ത്രങ്ങള്‍ കൊണ്ട് മറച്ചിരുന്നു

இரகசியமான

(adj)

ரவியினுடைய மனது இரகசியமானதாக இருந்தது
அவள் ஒட்டியாணம் அணிந்திருந்தாள்
hidden
ഗുപ്തമായ ഒരു മനസ്സാണ് രവിയുടേത്

இரகசியமாய்

(adv)

அது மிகவும் இரகசியமாய் செய்து வருகின்ற காரியமாய் இருந்தது
இது மந்திரியினுடைய வீடு
secretly
വളരെ രഹസ്യമായി ചെയ്തു വരുന്ന ഒരു കാര്യമായിരുന്നു അത്

இரகசியம்

(nn)

அதனுடைய இரகசியம் எனக்குத் தெரியவில்லை
அவர் இதனுடைய உரிமையாளர்
inner secret
അതിന്‍റെ ഊടുപാടുകള്‍ എനിക്കറിയില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App