भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இன்பமான

(adj)

இன்பமான இசைகளை அனைவரும் விரும்புவர்
அவன் தன் சக்தியைக் கொண்டு அந்த வேலையை செய்தான்
joyful
ഇമ്പമേറിയ സംഗീതം എല്ലാവരും ഇഷ്ടപ്പെടുന്നു

இன்பமான

(adj)

இன்பமான குடும்ப வாழ்க்கையை அவர் விரும்பினார்
விஜய் சுறுசுறுப்பாகப் பல வேலைகளைச் செய்தான்
gratified
സന്തുഷ്ടമായ കുടുംബജീവിതം അയാള്‍ ആഗ്രഹിച്ചു

இன்றியமையாதவை

(nn)

நீர்,காற்று முதலானவை உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதவை ஆகும்
அவன் குழந்தையைக் குறைவுப்படுத்திப் பேசினான்
essential items
വെള്ളം വായു എന്നിവ അവശ്യവസ്തുക്കളാണ്

இன்றிரவு

(nn,comp)

இன்றிரவு அவர் என் வீட்டிற்கு வருகிறார்
அவனுடைய ஊகம் சரியாக இருந்தது
tonight
ഇന്നുരാത്രി അയാള്‍ എന്‍റെ വീട്ടിലേക്കു വരുന്നു

இன்று

(adv)

இன்று நான், நாளை நீ
அவன் அனுமானத்தை நம்பினான்
today
ഇന്നു ഞാന്‍ , നാളെ നീ

இன்று காலை

(nn,comp)

இன்று காலை நான் எழுவதற்குக் கொஞ்சம் தாமதமானது
யாருடன் யார் யார் வருவார்கள் என்று என்னால் அனுமானிக்க முடிந்தது
this morning
ഇന്നു രാവിലെ ഞാന്‍ ഉണരാന്‍ അല്പം വൈകി

இன்று மாலை

(nn,comp)

இன்று மாலை ஐந்து மணிக்கு பொது கூட்டம் உள்ளது
வெளியே குள்ளநரி ஊளையிடுகிறது
this evening
ഇന്നു വൈകിട്ട് അഞ്ചുമണിക്ക് ഒരു പൊതുയോഗമുണ്ട്

இப்படி

(adv)

இப்படி அவர் ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டேயிருந்தார்
அறுப்பு மில்லில் மரம் அறுக்கப்படுகிறது
in this manner
ഇപ്രകാരം അയാള്‍ ഓരോന്ന് പറഞ്ഞുകൊണ്ടിരുന്നു

இப்படியாக

(adv)

இப்படியாக அவர்கள் ஒவ்வொன்றாக கேட்கிறார்கள்
அவளுடைய தலையில் பேனும் ஈறும் உள்ளது
thus
ഇവ്വണ്ണം അയാള്‍ ഓരോന്ന് ചോദിക്കുന്നു

இப்பொழுது

(adv)

இப்பொழுதே போகலாம்
ஒரு ஈர்க்கில் கொண்டு வா
now
ഇപ്പോള്‍ തന്നെ പോയിക്കളയാം

இப்போது

(adv)

இப்போது இங்கே மிகவும் குளிராக இருக்கின்றது
அறுவை மில்லில் அறுவை தொடர்ச்சியாக நடக்கிறது
present
ഇപ്പോള്‍ ഇവിടെ വല്ലാത്ത തണുപ്പാണ്

இமயமலை

(nn)

இமயமலையின் மடியில் நாங்கள் நடந்தோம்
ஈரம் பட்டால் இந்த உபகரணம் பாழாகும்
mount Himalaya
ഹിമവാന്‍റെ മടിത്തട്ടിലൂടെ ഞങ്ങള്‍ നടന്നു

இமை

(nn)

அவனுடைய கண் இமை வலிக்கின்றது
இந்த வருடத்தின் இறுதியில் அவர் இங்கிருந்து போவார்
post (in the sense of letter)
ഇന്നത്തെ പോസ്റ്റ് വന്നില്ല

இமைமூடாமல்

(adv)

அவள் இமைமூடாமல் காவல் புரிந்தாள்
கடவுளைத் தேடி நான் அலைந்தேன்
without winking
നിര്‍ന്നിമേഷം അവള്‍ കാത്തിരുന്നു

இம்சை

(nn)

இம்சை அரிது என்று புத்தர் கூறுகின்றார்
எனக்கு மிகவும் வெறுப்பு தோன்றியது
violence
ഹിംസ അരുത് ബുദ്ധന്‍ പറഞ്ഞു

இயக்கமின்மை

(nn)

மலையின் இயக்கமின்மையை கவிஞன் பார்த்து நின்றான்
மூங்கில் வெட்டி கூடைத் தயாரிக்கப்பட்டது
unshakableness
പര്‍വ്വതത്തിന്‍റെ നിശ്ചലത കവി നോക്കിനിന്നു

இயக்கமில்லா

(adj)

இயக்கமில்லா இமயமலை இந்தியாவின் வடக்கே உள்ளது
அவள் ஈரமானத் துணியை உடுத்தினாள்
motionless
നിശ്ചലമായ ഹിമാലയപര്‍വ്വതം ഇന്ത്യയുടെ വടക്കന്‍ അതിര്‍ത്തിയിലാണ്

இயக்கம்

(nn)

பரதன் என்ற கலைஞர் காஞ்சன சீதா என்ற படத்தை இயக்கினார்
அவன் ஒரு ஈழவன்
direction
ഭരതന്‍ എന്ന ചിത്രകാരന്‍ കാഞ്ചനസീത സംവിധാനം ചെയ്തു

இயந்திரமயமான

(adj)

இயந்திரமயமானப் படகுகள் இங்கே அதிகம் உள்ளன
பேற்றில்லத்தில் இருந்து குழந்தையின் சத்தம் எழுந்தது
mechanised
യന്ത്രവല്‍കൃത ബോട്ടുകള്‍ ഇവിടെ ധാരാളമുണ്ട്

இயற்கை

(nn)

இயற்கையுடன் மனிதன் ஒத்து வாழ வேண்டும்
உம், போய்விடுங்கள்
glow
സൂര്യന്‍ പ്രകാശിക്കുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App