भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இதுபோல

(adv)

இதுபோல எத்தனையோ கபட நாட்டியகாரர்களை நான் கண்டுள்ளேன்
இந்த புத்தகம் யாருடையது
similarity
ഇതുപോലെ എത്രയോ കപടനാട്യക്കാരെ ഞാന്‍ കണ്ടിരുന്നു

இதுவரை

(adv)

இதுவரை நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
பழத்தில் நிறைய ஈக்கள் மொய்த்திருந்தன
still
ഇതുവരെ നിങ്ങള്‍ എവിടെ ആയിരുന്നു

இந்த

(nn,pron)

இந்த புத்தகம் யாருடையது
அவர் என்னிடம் இருந்து பணத்தை வசூலித்தார்
this
ഈ പുസ്തകം ആരുടേതാണ്

இந்த மாதம்

(NP)

இந்த மாதம் முதல் இங்கே வகுப்புத் தொடங்குகிறது
மாமா வீடும் நிலமும் அடமானம் வைத்தார்
this month
ഈ മാസം മുതല്‍ ഇവിടെ ക്ലാസു തുടങ്ങുന്നു

இந்த மாதிரியான

(adj)

இந்த மாதிரியான காரியங்களை செய்வதற்குமுன் தீர்மானிக்க வேண்டும்
அது வலிமையான ஒரு கட்டிடம்
such and such
ഇന്ന കാര്യങ്ങള്‍ ചെയ്യുമെന്ന് തീരുമാനിക്കണം

இந்த வருடம்

(NP)

இந்த வருடத்தின் இறுதியில் அவர் இங்கிருந்து போவார்
வலிமை வாய்ந்த சக்தியானது இதனுடைய குணம்
this year
ഈ വര്‍ഷം അവസാനം അയാള്‍ ഇവിടുന്ന് പോകും

இந்த வழியில்

(in)

இந்த வழியில் போனால் அஞ்சலகம் போகலாமா?
இந்தப் பாத்திரம் அதிக நாள் நீடித்து இருக்கும்
this way
ഇതുവഴി പോയാല്‍ പോസ്റ്റോഫീസിലെത്തുമോ

இந்த வாரம்

(NP)

இந்த வாரம் வீட்டிற்கு வரமாட்டேன்
நான் ஒரு மாலை ஈடுகொடுத்தேன்
this week
ഈ അഴ്ചയില്‍ വീട്ടിലേക്ക് വരില്ല.

இந்தக்குணம்

(adv)

என்ன சொல்லியும் அவனுடைய இந்தக்குணம் மாறவில்லை
கருங்காலி உறுதியான மரம்
in the same manner
എന്തൊക്കെ പറഞ്ഞിട്ടും അവന്‍റെ പ്രവൃത്തി തഥൈവ തന്നെ

இந்தப்பக்கம்

(adv)

இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் இரண்டு பேர் நிற்கின்றனர்
ஈச்சமரத்தில் ஈச்சம் பழம் உருவானது
this side
അപ്പുറവും ഇപ്പുറവും രണ്ടുപേര്‍ നില്‍ക്കുന്നു

இந்தமாதிரி

(adj)

இந்தமாதிரி காரியங்களைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை
குழந்தை ஒரு பேயினை கனவில் கண்டது
of this sort
ഇത്തരം കാര്യങ്ങള്‍ ഞങ്ങള്‍ സംസാരിക്കാറില്ല

இந்தியன்

(nn)

நாம் அனைவரும் இந்தியன்
இந்த மாதம் முதல் இங்கே வகுப்புத் தொடங்குகிறது
native of India
നാമെല്ലം ഭാരതീയരാണ്

இந்தியா

(nn)

இந்தியா என் தாய்நாடு
இது ஈயம் பூசிய பாத்திரம்
India
ഭാരതം എന്‍റെ മാതൃഭൂമിയാണ്

இந்திரன்

(nn)

இந்திரன் தேவர்களுடைய அரசனாவான்
தற்போது அவர் இங்கு வருவதில்லை
lord Indra
ഇന്ദ്രന്‍ ദേവന്മാരുടെ രാജാവാണ്

இந்து

(nn)

அவன் இந்து
இந்த வாரம் வீட்டிற்கு வரமாட்டேன்
Hindu
അയാള്‍ ഹിന്ദുവാണ്

இனப்பூசல்

(nn,comp)

19~ ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இனப்பூசல்கள் நிறைந்து காணப்பட்டது
அவள் இயற்பியல் படிக்கிறாள்
hatred or rivalary between castes
ജാതിവൈരം നിറഞ്ഞ ഒരു കാലഘട്ടമായിരുന്നു പത്തൊമ്പതാം നൂറ്റാണ്ട്

இனம்

(nn)

பாலூட்டி இனத்தில் ஒன்று ஹோமோ செபியன்ஸ்
அவருடைய செயல்களில் மிகவும் சுறுசுறுப்பு இருந்தது
group
സസ്തനികളുടെ ഗണത്തില്‍ പെട്ടതാണ് ഹോമോസാപിയന്‍സ്

இனம்

(nn)

அது ஒரு மாறுப்பட்ட இனத்தை சேர்ந்த உயிரினமானது
நான் என் இறுதி மூச்சு உள்ளவரை உழைப்பேன்
kind
ഒരു പ്രത്യേക ഇനത്തില്‍പ്പെട്ട ജീവിയാണ് അത്

இனம் புரியாத உணர்வு

(nn)

அவளுடைய மனதில் அவனைக் குறித்த இனம் புரியாத உணர்வு வளர்ந்தது
அந்த வயல்வெளிகள் மிகவும் செழிப்பு வாய்ந்தவையாக காட்சியளிக்கின்றன
expect
എല്ലാവരും വലിയ സ്ഥാനമാനങ്ങള്‍ പ്രതീക്ഷിക്കുന്നു

இனி

(adv)

இனி எங்கே பயணம்
குள்ளநரி ஊளையிடுகிறது
after this
ഇനി എങ്ങോട്ടാണ് യാത്ര?

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App