भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இணைப்பு

(nn)

ரவி உபகரணங்களின் இணைப்புகளை பரிசோதித்தான்
அவனுடைய இளிப்பைப் பார்க்க வேண்டும்
junction
രവി ഉപകരണങ്ങളുടെ ചേര്‍പ്പ് പരിശോധിച്ചു

இணையாக

(adv)

அவன் எனக்கு இணையாக நடந்து வந்தான்
முடியில் ஒரு இழையை பிடுங்கி எடுத்தான்
equal
അവന്‍ എന്‍റെ ഒപ്പം നടന്നു വന്നു

இணையான

(adj)

இணையான தண்டவாளங்கள் இணைவதில்லை
பாம்பு ஊர்ந்து பொந்துக்குள் சென்றது
parallel
സമാന്തരമായ പാളങ്ങള്‍ ഒരിക്കലും മുട്ടുന്നില്ല

இணையும்

(adj)

இணையும் ஒரு கூட்டமாகும்
குழந்தை நிலத்தில் தவழ்கிறது
joint
സംയുക്തമായ ഒരു സംരംഭമാണ്

இதமான

(adj)

இப்போது இங்கு இதமான காலநிலை நிலவுகிறது
அவள் அவனுடன் இருக்கும் நெருக்கம் அவ்வளவு நன்றாக இல்லை
agreeble
ഇപ്പോള്‍ ഇവിടെ സുഖകരമായ കാലാവസ്ഥയാണ്

இதமான

(adj)

இதமான பதிலை தருக
அவருடைய துணி நழுவியது
desired
ഹിതമായ മറുപടി പറയുക

இதயத்துடிப்பு

(nn,comp)

அவளைக் கண்டபோது இதயத்துடிப்பு கூடியது
அவனுடைய துணிகள் எல்லாம் அழுக்காயின
heart beat
അവളെ കണ്ടമാത്രയില്‍ അവന്‍റെ തുടിപ്പുകൂടി

இதயத்துடிப்பு

(vb comp)

பாம்பைப் பார்த்த போது இதயத்துடிப்பு அதிகரித்தது
பேருந்தில் இருந்து எல்லா பொருட்களையும் இறக்கினர்
heart beat
പാമ്പിനെ കണ്ടപ്പേള്‍ അയാളുടെ നെഞ്ചിടിപ്പു കൂടി

இதயநோய்

(nn,comp)

இதய நோய் பாதித்த அவரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பினர்
இறக்கத்தில் இரண்டு வண்டிகள் மோதின
heart disease
ഹൃദ്രോഗം ബാധിച്ച അയാളെ ശസ്ത്രക്രിയയ്ക്ക് വിധേയനാക്കി

இதயம்

(nn)

அவன் இதயத்தில் ஒரு வலி உண்டானது
இறக்குமதிக்கு வரி கொடுக்கப்பட்டது
heart
അവന്‍റെ കൂമ്പില്‍ ഒരു നൊമ്പരം ഉണ്ടായി

இதயம்

(nn)

ரவி இதயத்தை கொல்லும் வார்த்தைகளைப் பேசுகிறான்
எனக்கு இங்கே இறங்க வேண்டும்
heart
രവി ചങ്കില്‍ കൊള്ളുന്ന വാക്കുകള്‍ പറയുന്നു

இதயம்

(nn)

அவளுடைய இதயம் தூய்மையானது
இறைச்சி, பால், முட்டை, முதலியவற்றில் அதிக கொழுப்பு அடங்கி உள்ளது
heart
അവളുടെ ഹൃദയം നിര്‍മലമാണ്

இதழியல்

(nn)

இதழியல் உண்மையாக இருக்கவேண்டும்
என்னுடைய கண்ணில் மருந்தை துளித்துளியாய் விடு
journalism
പത്രപ്രവര്‍ത്തനം സത്യസന്ധമായിരിക്കണം

இதழ்

(nn)

காற்றில் பூக்களின் இதழ்கள் உதிர்ந்தன
வயலின் ஓரமாக அவன் நடந்தான்
petal
കാറ്റില്‍ പൂവിന്‍റെ ഇതള്‍ അടര്‍ന്നു

இதழ்

(nn)

பூவின் இதழ் வாடியது
வராந்தாவில் மழைத் துளிகள் விழுந்தன
petal
പൂവിന്‍റെ താള്‍ വാടി

இதழ்

(nn)

இதழ்களில் நீர்த்துளிப் பற்றிப் பிடித்திருக்கிறது
துணிகள் எல்லாம் இறுகத் தொடங்கின
tender leaf
ദലങ്ങളില്‍ ജലകണം പറ്റിപ്പിടിച്ചിരിക്കുന്നു

இதழ்

(nn)

தாமரை இதழ்களை பூசைக்கு அர்பணித்தனர்
இந்தத் துணிகள் எல்லாம் இறுக்கமாக உள்ளன
petal
താമരദളങ്ങള്‍ പൂജയ്ക്ക് അര്‍പ്പിച്ചു

இதிகாசம்

(nn)

இராமாயணம் ஒரு இதிகாசம்
இலையில் இருந்து தண்ணீர் துளிதுளியாய் விழுந்தன
epic
രാമായണം ഒരു ഇതിഹാസമാണ്

இது

(nn,pron)

இது நமது பள்ளிக்கூடம்
மரத்தில் இருந்து தண்ணீர் கீழே ஒவ்வொரு துளியாய் விழுகிறது
this
ഇത് നമ്മുടെ വിദ്യാലയമാണ്

இது

(nn,pron)

இது நல்லதாகும்
எனக்கு ஒரு சொட்டு தண்ணீர் தா
it
ഇത് നല്ലതാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App