भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இளைய

(adj)

இது எனது இளைய அண்ணனின் புத்தகம்
தண்ணீர் உறைந்து பனிக்கட்டியானது
young
എന്‍റെ ഇളയ ജ്യേഷ്ഠന്‍റെ പുസ്തകമാണ് ഇത്

இளைய குழந்தை

(nn,comp)

அம்மாவிற்கு இளைய குழந்தையின் மேல் அதிக அன்பு உண்டு
இங்கு நீரூற்றிலிருந்து நீர் வருகிறது
decline
വാസുവിന് സാമ്പത്തികമായ ക്ഷയം സംഭവിച്ചു

இளையமகனின் குழந்தை

(nn)

அவனுடைய இளையமகனின் குழந்தை தான் மடியில் உட்கார்ந்திருப்பவன்
இது புண்ணிய நதியின் உறைவிடமாகும்
younger son’s son
അയാളുടെ ചെറുമകന്‍റെ കുട്ടിയാണ് മടിയിലിരിക്കുന്നത്

இழ

(vi)

நான் ஒரு புத்தகத்தை இழந்தேன்
என்னென்ன பொருள்கள் இந்த உலோகத்தில் உட்பட்டுள்ளன
loose
എനിക്ക് ഒരു പുസ്തകം നഷ്ടപ്പെട്ടു

இழத்தல்

(vi)

அவனது சேமிப்பை இழந்துவிட்டான்
எல்லாம் பார்த்து அவனுக்கு உட்சிரிப்பு வந்தது
get lost
അയാളുടെ സമ്പാദ്യം നഷ്ടമായി

இழந்த

(adj)

இழந்த சொர்க்கத்தைப் பற்றி கவலைப்பட்டு பயனில்லை
உட்செவியில் குறைபாடுகள் உண்டு
lost
നഷ്ടസ്വര്‍ഗങ്ങളെ കുറിച്ചോര്‍ത്ത് വിലപിച്ചിട്ടു കാര്യമില്ല

இழப்பு

(nn)

அவருக்கு பெரிய பண இழப்பு ஏற்பட்டது
அவருக்கு அவனிடத்தில் உட்பகை இருந்தது
loss
അയാള്‍ക്ക് കുറെ പണം നഷ്ടം വന്നു

இழப்பு

(vt)

அவர் தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டார்
சண்டையில் எப்போதும் அடிதடிகள் நடப்பதுண்டு
deprive
അയാള്‍ തന്‍റെ അവസരങ്ങളെല്ലാം നഷ്ടപ്പെടുത്തി

இழிவான

(adj)

இழிவான கொலையாக இருந்தது அது
உள்ளதை உள்ளவாறு சொன்னார்
heinous
നീചമായ ഒരു കൊലപാതകമായിരുന്നു അത്

இழிவான

(adj)

அவன் மிகவும் இழிவான சொற்களை என்னிடம் பேசினான்
உள்ளத்தில் மகிழ்ச்சித் தோன்றியது
vulgar
വളരെ അസഭ്യമായ വാക്കുകള്‍ എന്നോടു പറഞ്ഞു.

இழிவு

(nn)

இழிவாக இருப்பது பிச்சைக்காரர்களுக்கு விருப்பம்
உச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது
state of a beggar (meaness)
തെണ്ടിത്തമാണ് തെണ്ടികള്‍ക്കിഷ്ടം

இழிவுப்படுத்து

(vt)

எதற்காக அவரை இப்படி இழிவுப்படுத்துகிறீர்கள்
உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது
censure
എന്തിനാണ് അയാളെ അധിക്ഷേപിക്കുന്നത്

இழு

(vt)

குழந்தைகள் கயிறு பிடித்து இழுக்கிறார்கள்
புத்தகத்தினுடைய பொருளடக்கத்தை வாசித்தான்
pull off
കുട്ടികള്‍ കയറുപിടിച്ചു വലിക്കുന്നു

இழு

(vb)

அந்த வாசலை இந்தப் பக்கம் இழு
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு வேண்டும்
pull
ആ വാതില്‍ ഇങ്ങോട്ടു വലിക്കൂ

இழுத்தல்

(nn)

அவர்கள் தமக்குள் வடம் இழுத்து கொண்டிருந்தனர்
அந்த பொருளின் பரிமாணம் என்ன?
dragging and pulling
അവര്‍ തമ്മില്‍ വടം വലി നടക്കുന്നു

இழுப்பறை

(nn)

மேசையின் இழுப்பறையில் ஒரு பென்சில் இருக்கிறது
அரண்மனையின் உள்ளறையில் யார்யாருடைய ஏங்கல் சத்தமெல்லாம் கேட்கிறது
drawer
മേശയുടെ ഡ്രോയറില്‍ ഒരു പെന്‍സിലുണ്ട്

இழுப்பறை

(nn)

அவன் இழுப்பறையைத் திறந்தான்
அவருக்கு அவனுடைய உள்ளெண்ணம் புரிந்திருக்க கூடும்
drawer of a table
അയാള്‍ വലിപ്പ് തുറന്നു

இழை

(nn)

முடியில் ஒரு இழையை பிடுங்கி எடுத்தான்
வீட்டின் உள்ளே வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது
yarn
മുടിയുടെ ഒരു ഇഴ പൊട്ടിച്ചെടുത്തു

இவன்

(pron,non-hon)

இவன் எனது உற்ற நண்பன்
அவன் உள்ளுறுதி குறைந்த மனிதன்
he (non honoriific)
ഇവന്‍ എന്‍റെ അടുത്ത സുഹൃത്താണ്

இவர்

(pron,hon)

இவர் எனது அப்பாவின் வகுப்புத்தோழர்
குழந்தையுடையக் கால் சுளுக்கியது
he (honorific)
ഇദ്ദേഹം അച്ഛന്‍റെ സഹപാഠിയാണ്

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App