भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆர்வம்

(nn)

அவனுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது
இடைவேளையின் போது சிற்றுண்டி உண்டேன்
enthusiasm
അവന് പഠിക്കാനുള്ള ഉത്സാഹം നഷ്ടപ്പെട്ടു

ஆர்வம்

(nn)

அவர் வேலை செய்வதற்கான ஆர்வத்தையும் சக்தியையும் இழந்தார்
வாடிக்கையாளர் யாரும் இன்று வரவில்லை
vital energy
അയാള്‍ക്ക് ജോലിചെയ്യാനുള്ള ശക്തിയും ഓജസ്സും നഷ്ടപ്പെട്ടു

ஆர்வம்

(nn)

அனிலுக்கு எல்லாவற்றோடும் ஆர்வமுண்டு
விவகாரம் முடித்து விடப்பட்டது
curiosity
അനിലിന് എല്ലാറ്റിനോടും കൌതുകമുണ്ട്

ஆர்வம்

(nn)

முரளியின் ஆர்வம் போற்றத்தக்கது
மற்றவர்களின் செயல்களில் அனாவசியமாக குறிக்கிடக்கூடாது
curiosity
മുരളിയുടെ ജിജ്ഞാസ പ്രശംസനീയമാണ്

ஆர்வம்

(nn)

முரளி ஆர்வமுடையவன்
எனக்கு அதில் தலையிடுவதற்கு விருப்பம் இல்லை
one who is curious to acquire knowledge
മുരളി ഒരു ജിജ്ഞാസുവാണ്.

ஆர்வம்

(nn)

குழந்தைக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாமலிருந்தது
இடைத்தரகரிடம் நான் கேட்டேன்
interest
കുട്ടിക്ക് പഠിത്തത്തില്‍ താല്‍പര്യമില്ലായിരുന്നു

ஆர்வம்

(nn)

நல்ல ஆர்வமானக் கதைகளை கேட்கலாம்
இடையிடையில் நெருங்கி வரும் வெயில் தவழ்ந்தது
interest
നല്ല രസമുള്ള കഥ കേള്‍ക്കാം

ஆறு

(vi)

தண்ணீர் ஆறி போனது
இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் இரண்டு பேர் நிற்கின்றனர்
become cool
വെള്ളം ആറി തണുത്തു

ஆறு

(nn)

ஆற்று நீரில் குளித்தேன்
இப்பொழுதே போகலாம்
river
ആറിലെ വെള്ളത്തില്‍ കുളിച്ചു.

ஆறு

(nn)

ஆற்றங்கரையில் கவிஞன் இருந்தான்
இப்போது இங்கே மிகவும் குளிராக இருக்கின்றது
river
കല്ലോലിനിയുടെ തീരങ്ങളില്‍ കവി ഇരുന്നു

ஆறு

(nn)

ஆறு பேர் அமர்வதற்கு இடம் இல்லை
இப்படி அவர் ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டேயிருந்தார்
six
ആറു പേര്‍ക്ക് ഇരിക്കാനുള്ള സ്ഥലമില്ല

ஆறுதலளி

(vt)

திடீரென்று பண விரையம் ஏற்பட்ட நண்பனிடம் பேசி ஆறுதலளித்தான்
சமீபகாலமாக அவரை இங்கே காணமுடியவில்லை
console somebody
പെട്ടെന്ന് ധനനഷ്ടമുണ്ടായ സുഹൃത്തിനെ പറഞ്ഞ് സമാശ്വസിപ്പിച്ചു

ஆறுதல்

(nn)

ஆறுதலுக்கான வழி ஒன்றும் தெரியவில்லை
அவர் கண்சிமிட்டினார்
consolation
ആശ്വാസത്തിനു വകയൊന്നും കാണുന്നില്ല

ஆறுதல்கூறு

(vi)

விபத்திற்குள்ளானவர்களுக்கு நாம் ஆறுதல் கூறவேண்டும்
ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடப்பட்டது
be comforted
അപകടത്തില്‍‍പ്പെട്ടവരെ ആശ്വപ്പിസിക്കണം

ஆற்றுதல்

(nn)

அவருடைய தேனீர் ஆற்றுதல் மிகவும் அருமையாக இருக்கிறது
இன்று நான், நாளை நீ
cooling
അയാളുടെ ചായ ആറ്റല്‍ വളരെ രസകരമായിരുന്നു

ஆற்றொழுக்கானப் பேச்சு

(nn,comp)

அவருடைய ஆற்றொழுக்கானப் பேச்சுத் திறமையை எல்லோரும் பாராட்டினர்
இன்பமான இசைகளை அனைவரும் விரும்புவர்
eloquence
അയാളുടെ വാഗ്മിത്വം എല്ലാവരും പ്രശംസിച്ചു

ஆலமரம்

(nn)

ஆலமரத்தின் அடியில் நிறைய பேர் நிற்கின்றனர்
அரிசியின் விலை குறைந்தது
banian tree
ആലിന്‍റെ ചുവട്ടില്‍ കുറേ പേര്‍ ഇരിക്കുന്നുണ്ടായിരുന്നു

ஆலமரம்

(nn)

ஆலமரத்தில் ஒரு குரங்கு இருக்கிறது
குழந்தை புத்தகத்தை கக்கத்தில் இடுக்கி வைத்திருந்தது
grandchild
അവന്‍ എന്‍റെ പേരക്കുട്ടിയാണ്, അവള്‍ എന്‍റെ പേരക്കുട്ടിയാണ്

ஆலமரம்

(nn)

ஆல மரத்தடியில் இருந்தான்
இது ஒரு குறுகிய வாயில்
banyan tree
ഒരു വടവൃക്ഷത്തിനു ചുവട്ടില്‍ ഇരുന്നു

ஆலவட்டம்

(nn)

ஆலவட்டமும் வெஞ்சாமரமும் வீசி யானை மீது அரசர் வந்தார்
அவருடையது குறுகலான மனம்
ornamental fan made of peacocks feather used chiefly in processions
ആലവട്ടവും വെഞ്ചാമരവും വീശി ആനപ്പുറത്ത് രാജാവ് വന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App