भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆனாலும்

(cond.M)

விஷயம் பெரியது ஆனாலும் ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டும்
வங்கியில் போட்ட பணம் இரட்டித்தது
even then
പ്രശ്നം ഗുരുതരമാണ്, എങ്കിലും ഒരു പരിഹാരം കണ്ടുപിടിക്കണം

ஆனால்

(in)

நான் வருவேன் ஆனால் நீ எங்கேயும் போகக்கூடாது
சில இரட்டையர்களைப் பார்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
but
ഞാന്‍ വരാം, പക്ഷെ നീ എങ്ങും പോകരുത്

ஆனைமுகன்

(nn,comp)

விநாயகன் ஆனைமுகன்
இருண்டைகள் வானத்தில் கூடிப் பறக்கின்றன
Lord Vigneswara
ഗണപതി ഗജമുഖനാണ്

ஆன்மீக அறிவுரை

(nn,comp)

குரு சிஷ்யனுக்கு ஆன்மீக அறிவுரை வழங்கினார்
பிச்சைக்காரன் இரக்கிறான்
enlightened
പ്രബുദ്ധമായ ചിന്തകളുമായി അയാള്‍ ജീവിക്കുന്നു

ஆபத்தான

(adj)

ஒரு ஆபத்தான செய்தியை நான் சொல்ல வேண்டியுள்ளது
அரசன் நாட்டை ஆளும் காலத்தில் மக்கள் பயந்தனர்
pertaining to danger
ഒരു വിപല്‍ സന്ദേശമാണ് എനിക്കു പറയാനുള്ളത്

ஆபத்தான

(adj)

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி ஆபத்து நிலையைக் கடந்தார்
ஆள்மாறாட்டம் தண்டனைக்கு உரியதாகும்
dangerous
ആപല്‍ക്കരസ്ഥിതിയുളള രോഗി അപകടകരമായ ഘട്ടത്തെ തരണം ചെയ്തുകഴിഞ്ഞു.

ஆபத்து

(nn)

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
தலைவரைக் கண்டபோது ஆட்கள் அவரை சூழ்ந்தனர்
danger
ആപത്തില്‍ സഹായിക്കുന്നവന്‍ ആണ് യഥാര്‍ത്ഥ സുഹൃത്ത്

ஆபரணம்

(nn)

ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டன
அதனுடைய ஆழம் எனக்குத் தெரியவில்லை
ornaments
ഉരുപ്പടികള്‍ പണയം വച്ചു

ஆபாசம்

(nn)

அவர் அதிகம் ஆபாசம் காட்டினார்
அது கொஞ்சம் கூட ஆழமில்லாத கிணறாக இருந்தது
vulgarity
അയാള്‍ കുറെ ആഭാസങ്ങള്‍ കാണിച്ചു

ஆமாம்

(aff)

ஆமாம், நான் தான் செய்தேன்
கடலில் இருந்து முத்து கிடைக்கிறது
yes
അതെ, ഞാന്‍ തന്നെയാണത് ചെയ്തത്

ஆமாம்

(in)

ஆமாம் அவர் அங்கே போயிருந்தார்
வாலி கிணற்றில் மூழ்குகிறது
yes
ഉവ്വ്, അയാള്‍ അവിടെ പോയിരുന്നു

ஆமாம் சாமி

(int.pron)

அவன் எப்போதும் ஆமாம் சாமி சொல்கின்றான்
ஒவ்வொரு வாரமும் சீக்கிரம் கடந்து போகிறது
word uttered as a marker of obedience towards a king
അയാള്‍ എപ്പോഴും റാന്‍ മൂളുന്നു

ஆமீன்

(nn)

ஆமீன் ஜப்தி அறிக்கையினைப் படித்தார்
அரசி நீராடுகிறாள்
Ameen
ആമ്യന്‍ ജപ്തി നോട്ടീസ് പതിച്ചു

ஆமை

(nn)

ஆமை முயலைத் தோல்வியடைய செய்துவிட்டதாம்
ஆறு பேர் அமர்வதற்கு இடம் இல்லை
tortoise
ആമ മുയലിനെ തോല്‍പ്പിച്ചുവത്രേ

ஆம்பல்

(nn)

குளத்தில் ஆம்பல் மலர்ந்தது
அது மிகவும் ஆழமான குளம் என்று யாருக்கும் தெரியவில்லை
water lily
കുളത്തില്‍ ആമ്പല്‍ വിരിഞ്ഞു

ஆயிரம்

(nn)

நூறு கிடைக்கும் போது ஆயிரம் வேண்டும் என்பது தான் மனிதனின் இயல்பு
அவனுடைய உள்மன ஆசையைக் கூறினான்
Thousand
നൂറുകിട്ടുമ്പോള്‍ ആയിരം കിട്ടാനാവും മനുഷ്യനാഗ്രഹം

ஆயுதக்கலை

(nn)

அவன் ஆயுதக்கலைகளைப் படித்தான்
குழந்தைகள் அவனைக் கிச்சிகிச்சி மூட்டினார்கள்
battle tactics
ആയോധനകലകള്‍ അയാള്‍ പഠിച്ചു

ஆயுதம்

(nn)

ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த உயிரினம் மனிதன்
இன்குலாப் சிந்தாபாத்!
arms
ആയുധങ്ങള്‍ നിര്‍മ്മിക്കാന്‍ കഴിവുള്ള ഒരേ ഒരു ജീവിയാണ് മനുഷ്യന്‍

ஆயுத்தமாகு

(vi)

அவ்விடம் போவதற்கு அவன் ஆயுத்தமானான்
அவனுக்கு விக்கல் வந்தது
start out
അങ്ങോട്ടുപോകാന്‍ അയാള്‍ ആഞ്ഞു

ஆயுர்வேதமருந்து

(nn,comp)

ஆயுர்வேதமருந்து கடையில் ஆயுர்வேதமருந்து கிடைக்கும்
அவர் ஒன்றும் விரும்பவில்லை
ayurvedic drugs
അങ്ങാടിക്കടയില്‍ അങ്ങാടി മരുന്നുകള്‍ വാങ്ങാന്‍ കിട്ടും

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App