भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆட்டுக்கல்

(nn,comp)

ஆட்டுக்கல்லில் அரிசி அரைக்கிறார்
அவர் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார்
grinding stone
അരകല്ലില്‍ അരി അരയ്ക്കുന്നു

ஆட்டுக்கல்

(nn)

ஆட்டுக்கல்லில் அரிசி ஆட்டப்படுகிறது
ஆலவட்டமும் வெஞ்சாமரமும் வீசி யானை மீது அரசர் வந்தார்
grinding stone
ആട്ടുകല്ലില്‍ അരി ആട്ടുന്നു

ஆட்டுக்கல்

(nn)

ஆட்டுக்கல்லில் வைத்து அரிசி அரைக்கப்பட்டது
சோம்பலினால் அவள் படுத்துவிட்டாள்
grinding stone
ഉരകല്ലില്‍ ഇട്ട് അരി അരച്ചു

ஆணவக்காரன்

(nn,comp)

அவன் ஆணவக்காரணாக இருந்தான்
குழந்தை புத்தகம் கேட்டது
arrogant person
അയാള്‍ ഒരു ധാര്‍ഷ്ട്യക്കാരനായിരുന്നു

ஆணவம்

(nn,comp)

ஆணவம் யாருக்கும் நல்லதல்ல
மந்திரவாதி துர்தேவதையைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்
egoism
ഞാന്‍ ഭാവം ആര്‍ക്കും നല്ലതല്ല

ஆணவம்

(nn)

மதுவின் ஆணவத்தை எல்லோரும் வெறுத்தனர்
புகைவண்டி நீராவியால் இயங்க கூடியது
pomposity
മധുവിന്‍റെ ഞെളിവ് എല്ലാവരും വെറുത്തു

ஆணவம்

(nn)

அவனுடைய ஆணவம் எல்லோரையும் வெறுப்படையச்செய்தது
அந்தவிதத்தில் நான் பலவற்றையும் செய்து பார்த்தேன்
arrogance
അയാളുടെ ധാര്‍ഷ്ട്യം എല്ലാവരെയും വെറുപ്പിച്ചു

ஆணவம் செய்

(vi)

அவன் ஏன் ஆணவம்செய்கிறான்
அங்குப் புதிதாய் ஒரு வழித் தோன்றியது
proud
അയാള്‍ എന്തിനാണ് അഹങ്കരിക്കുന്നത്?

ஆணி

(nn)

அவன் சுவரில் ஆணி அடித்தான்
மகாவிஷ்ணு வாமனுடைய உருவத்தில் காட்சியளித்தார்
nail
അവന്‍ ചുവരില്‍ ആണി തറയ്ക്കുന്നു

ஆணி

(nn)

சன்னலினுடைய ஆணி கழன்றது
அந்த சிற்பத்தின் வெளியீட்டு வடிவத்தை நான் பார்த்தேன்
hook
ജനലിന്‍റെ കൊളുത്ത് പറിഞ്ഞുപോയി

ஆணியடி

(vt)

யட்சியை பாலைமரத்தில் ஆணியடித்து கட்டினார்கள்
ஒரு புதிய சித்தாந்தம் வெளிப்படுத்தப்பட்டது
chain the ghost
യക്ഷിയെ പാലമരത്തില്‍ തളച്ചു

ஆணிவேர்

(nn,comp)

மரத்தின் ஆணிவேரில் வெட்டுப்பட்டது
இதற்காக ஏன் ஆவேசம் கொள்கிறாய்
tap root
മരത്തിന്‍റെ തായ് വേരില്‍ വെട്ടേറ്റു

ஆணிவேர்

(nn,comp)

ஆணிவேர் படந்திருக்கிறது
குழந்தைத் தேனை முடிந்தவரை சாப்பிட்டது
tap root
നാരായവേര് പടര്‍ന്നു

ஆணுறுப்பு

(nn)

ஆணுறுப்பின் மேற்சருமம் நீக்கும் காரியத்திற்கு பரிச்சேன காரியம் என்று சொல்வர்
ஆசை தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்
penis
പുരുഷലിംഗത്തിന്‍റെ അഗ്ര ചര്‍മ്മം നീക്കം ചെയ്യുന്ന കര്‍മ്മത്തിന് പരിച്ഛേദന കര്‍മ്മം എന്നു പറയുന്നു

ஆணை

(nn)

அவருடைய ஆணையை நான் ஏற்கவில்லை
மாமா வாழ்த்தினார்
order
അയാളുടെ ആജ്ഞ ഞാന്‍ അനുസരിച്ചില്ല

ஆணை

(nn)

அவன் தெய்வத்தின் பெயரில் ஆணையிட்டான்
இனி ஜயப்படுவதற்கு எதுவும் இல்லை
oath
അയാള്‍ ദൈവത്തിന്‍റെ നാമത്തില്‍ ആണയിട്ടു

ஆணையர்

(nn)

அவர் ஒரு ஆணையர்
அந்தக் கருத்து எனக்குப் பிடித்திருந்தது
commissioner with full powers
അയാള്‍ ഒരു മുക്തിയാറാണ്

ஆண்

(nn)

ஆணுக்கு வீரம் வேண்டும்
மாதவன் சந்தைக்கு சென்றுவிட்டான்
male
ആണിന് ആണത്തം വേണം

ஆண்

(nn)

ஆண் மயில் நடனமாடுகிறது
அந்தக் காய்களில் உள்ள ஓடு நீக்கப்பட்டது
male
ആണ്‍ മയില്‍ നൃത്തമാടുന്നു.

ஆண்டவன் கட்டளை

(nn,comp)

அந்த நிகழ்ச்சி ஆண்டவன் கட்டளைப்படி நடக்கிறது
திரும்பதிரும்ப கூறுவதால் உண்டாகக்கூடிய வெறுப்பு பயங்கரமானது
what is ordered by God
ആ സംഭവം ദൈവകല്‍പിതമായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App