भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆடு

(nn)

ஆட்டிற்கும் யானைக்கும் உள்ள வித்யாசம்
அவனுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்
goat
അജഗജാന്തരം

ஆடு

(vi)

பெண்டுலம் ஆடுகிறது
அவன் ஆலோசனை இன்றி நடந்து கொண்டான்
oscillate
പെന്‍ഡുലം ആടുന്നു

ஆடு

(nn)

ஆடு ஒரு வீட்டு விலங்காகும்
அவரோடு ஆலோசிக்காமல் அவன் அதனை செய்தான்
goat
ആട് ഒരു വളര്‍ത്തു മൃഗമാണ്.

ஆடு

(vi)

குழந்தைகள் ஊஞ்சலில் ஆடுகின்றனர்
வசீகரிக்கக்கூடிய நீலக்கண்கள் நடுங்கின
swing
കുട്ടികള്‍ ഊഞ്ഞാലില്‍ ആടുന്നു

ஆடை

(nn)

நான் ஆடை அணிந்தேன்
ஆலமரத்தின் அடியில் நிறைய பேர் நிற்கின்றனர்
dress
ഞാന്‍ ഉടയാടകള്‍ ധരിച്ചു

ஆடை

(nn)

அவள் ஆடை அணிகிறாள்
இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்
cloth
അവള്‍ വസ്ത്രം ധരിക്കുന്നു

ஆட்கள்

(nn)

தலைவரைக் கண்டபோது ஆட்கள் அவரை சூழ்ந்தனர்
அவர் சந்தேகங்களை உடனுக்குடன் ஆராய்கிறார்
people
നേതാവിനെ കണ്ടപ്പോള്‍ ആളുകള്‍ ചുറ്റും കൂടി.

ஆட்சி

(nn)

மன்னரின் ஆட்சி முடிந்தது
யாரோ ஒருவர் இங்கு வந்தார்
reign
രാജാവിന്‍റെ വാഴ്ച അവസാനിച്ചു

ஆட்சியாளர்

(nn)

ஆட்சியாளர்களுக்கு இன்பமே குறி
ஆரோக்கியமே செல்வம்
ruler
ഭരണാധികാരികള്‍ എന്നും സുഖലോലുതല്‍പരരാണ്

ஆட்சேபம்

(vi)

காந்தியினுடைய தலைமையில் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டினை ஆட்சேபனை செய்தனர்
மேலே ஏறுவது முடிந்தால் கீழே இறங்க வேண்டும்
protest
ഗാന്ധിജിയുടെ നേതൃത്വത്തില്‍ ബ്രിട്ടീഷുകാരുടെ കര്‍ശനമായ നടപടികളെ ലംഘിച്ചു

ஆட்சேபி

(vt)

அவள் என்னை ஆட்சேபித்தாள்
நீங்கள் யார்?
make fun of
അവള്‍ എന്നെ ആക്ഷേപിച്ചു

ஆட்டக்கதை

(nn)

உன்னாயி வாரியார் ஆட்டக்கதை எழுதினார்
உங்களுடைய அப்பா யாரோ அவர் வரட்டும்
literary work meant for staging katha kali
ഉണ്ണായിവാര്യര്‍ ആട്ടക്കഥ എഴുതി

ஆட்டக்காரன்

(nn)

அவன் ஒரு நல்ல ஆட்டக்காரனாக இருந்தான்
கையில் செளாம்பு குத்தியது
player
അയാള്‍ നല്ല കളിക്കാരനായിരുന്നു

ஆட்டம்

(nn)

பெண்டுலத்தின் ஆட்டம் நின்றுவிட்டது
குழந்தைகள் உச்சத்தில் ஆர்ப்பரித்தனர்
oscillation
പെന്‍ഡുലത്തിന്‍റെ ആട്ടം നിന്നു

ஆட்டம்

(nn)

அங்கே கதக்கலி ஆட்டம் நடக்கிறது
நேர்மையானக் குழந்தைக்குப் புகழ் கிடைத்தது
dance
അവിടെ കഥകളിയുടെ ആട്ടം നടക്കുന്നു

ஆட்டம்

(nn)

அந்த உறவில் ஆட்டம் கண்டது
அவளுக்கு மாதவிடாய் சம்மந்தமான நோய்கள் உண்டு
shaking
അവരുടെ ബന്ധത്തിന് ഉലച്ചില്‍ തട്ടി

ஆட்டிடையன்

(nn)

ஆட்டிடையன் ஆடுகளை மேய்கிறான்
இரக்ககுணம் கொண்ட இதயம் உடையவன் என்பதால் அவனுக்குத் துன்பம் வந்தது
shephered
ആട്ടിടയന്‍ ആടുകളെ മേയ്ക്കുന്നു

ஆட்டிறைச்சி

(nn)

எனக்கு ஆட்டிறைச்சி பிடிக்காது
குழந்தைகளுடைய ஆரவாரம் அங்கெல்லாம் நிறைந்தன
mutton
എനിക്ക് ആട്ടിറച്ചി ഇഷ്ടമല്ല

ஆட்டு

(vt)

குழந்தையைத் தொட்டிலில் ஆட்டினர்
மேன்மையான குணம் வாய்ந்தவன் திவாகரன்
shake
കുട്ടിയെ തൊട്ടിലില്‍ ആട്ടി

ஆட்டு ரோமம்

(nn,comp)

செம்மறி ஆட்டின் ரோமத்தைக் கொண்டு கம்பளிதுணி தயாரிக்கப்படுகின்றது
பட்டறையில் கொல்லன் வேலை செய்கிறான்
wool
ചെമ്മരിയാടിന്‍റെ മൃദുരോമം കൊണ്ട് കമ്പിളിനൂല്‍ ഉണ്ടാക്കുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App