भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆசீர்வாதம்

(nn)

அவன் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கினான்
ஆயுர்வேதத்தின் தோற்றம் இந்தியா ஆகும்
blessing
അവന്‍ അച്ഛന്‍റെ അനുഗ്രഹം വാങ്ങി

ஆசீர்வாதம்

(nn)

அப்பாவின் ஆசீர்வாதம் வாங்கு
ஆயுள் அதிகம் வேண்டும் என்று அவன் வேண்டினான்
blessing
അച്ഛന്‍റെ ആശീര്‍വ്വാദം വാങ്ങൂ

ஆசீர்வாதம்

(nn,comp)

தெய்வத்தின் ஆசீர்வாதம் உள்ள குழந்தை
அவன் ஆயுதக்கலைகளைப் படித்தான்
blessing of god
ദൈവാനുഗ്രഹമുള്ള കുട്ടിയാണവന്‍

ஆசை

(nn)

அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தது
தேரினுடைய ஆரம் தகர்க்கப்பட்டது
ardent desire
അവന് എന്തൊരു അഭിനിവേശമായിരുന്നു!

ஆசை

(nn)

ஆசை தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்
ஒன்றன் முடிவு மற்றொன்றின் ஆரம்பமாக இருக்கிறது
desire
ആശയാണ് എല്ലാ ദുഃഖങ്ങള്‍ക്കും കാരണം

ஆசை

(nn)

அவனுக்கு அதன்மேல் ஆசையிருந்தது
புதியதாய் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை, எல்லாம் பழையதின் தொடர்ச்சியாகும்
desire
അവന് അതിന്മേല്‍ കാംക്ഷയുണ്ടായിരുന്നു

ஆசைப்படு

(vt)

அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை
அப்பா கணபதிக்கு ஆரத்தியெடுத்தார்
desire
അവന്‍ ഒന്നും അഭിലഷിക്കുന്നില്ല

ஆசைப்படு

(vt)

எல்லோரும் உயர்ந்த பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்
மிகவும் பயங்கரமான ஆரவாரத்தைக் கேட்டான்
wish for
എല്ലാവരും ഉയര്‍ന്ന പദവികള്‍ ആഗ്രഹിക്കുന്നു

ஆசைப்படு

(vi)

அவன் பலவற்றிற்கும் ஆசைப்பட்டிருந்தான்
தூக்கிலிடுபவன் குற்றவாளியைத் தூக்கிலிட்டான்
have desire
അയാള്‍ പലതും കാംക്ഷിച്ചിരുന്നു

ஆசைப்படு

(vt)

அவள் ஆசைப்படாமலிருக்க முடியவில்லை
மூடதனமான ஆராதனை ஆபத்தானதாகும்
have desire
അവളുടെ മോഹത്തിന് ഒരു അറുതിയുമില്ല

ஆசைப்படு

(vt)

குழந்தை புதிய சட்டை கிடைக்கும் என்று ஆசைப்படுகிறது
அவர் அனைவராலும் போற்றக் கூடியவராக இருந்தார்
desire
കുട്ടി ഒരു പുതിയ ഉടുപ്പുകിട്ടിയിരുന്നെങ്കില്‍ എന്ന് ആശിക്കുന്നു

ஆச்சரியப்படு

(vi)

விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்
அவர் அதிகம் ஆபாசம் காட்டினார்
be surprised
വിമാന അപകടത്തില്‍ നിന്നു രക്ഷപ്പെട്ടവരെ കണ്ട് എല്ലാവരും അതിശയിച്ചു

ஆச்சரியப்படு

(vt)

அவர் ஜோக் ஃபிலாஸ் நீர்வீழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்
மந்திரவாதி செய்வினை செய்தான்
be surprised
അവര്‍ ജോഗ് ഫാള്‍‍സ് കണ്ട് ആശ്ചര്യപ്പെട്ടു

ஆச்சரியமாகப் பார்

(vb comp)

சுதந்திர தினவிழாக் கொண்டாட்ட நாளில் போர்விமானங்கள் உயர்ந்து பறந்த போது மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்
அந்தக் கட்சியில் ஈடுபாடுடைவர்கள் கட்சியில் இணைந்தனர்
look with awe
സ്വാതന്ത്ര്യ ദിനാചരണ ഉത്സവദിവസം പോര്‍വിമാനങ്ങള്‍ ഉയര്‍ന്നു പൊങ്ങിയപ്പോള്‍ ജനങ്ങള്‍ വായ്പൊളിച്ചിരുന്നു

ஆச்சரியம்

(nn)

டிஸ்னி உலகம் பார்த்து குழந்தைகளுக்கு ஆச்சரியம் உண்டானது
அவன் நல்ல குலப்பெருமை உடைய குடும்பத்தில் பிறந்தவன்
surprise
ഡിസ്നിലാന്‍റ് കണ്ടു കുട്ടികള്‍ക്ക് അത്ഭുതം ഉണ്ടായി

ஆச்சரியம்

(nn)

குழந்தைகளுக்கு மாயாஜாலத்தைக் கண்டபோது மிகுந்த ஆச்சரியம் உண்டானது
அந்த நிறுவனத்தின் சார்பாக நிகழ்ச்சி நடந்தது
astonishment
കുട്ടികള്‍‍ക്ക് മാജിക്ക് കണ്ടപ്പോള്‍ വളരെ ആശ്ചര്യം തോന്നി

ஆச்சாரம்

(nn)

ஒவ்வொரு சமூகத்திலும் விதவிதமான ஆச்சாரங்கள் உண்டு
உள்நாட்டு கலவரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன
ritual
ഓരോ സമൂഹത്തിനും വ്യത്യസ്തമായ ആചാരങ്ങള്‍ ഉണ്ട്

ஆச்சாரம்

(nn)

பழைய ஆச்சாரங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்
ஆமை முயலைத் தோல்வியடைய செய்துவிட்டதாம்
custom
പഴയ ആചാരങ്ങള്‍ നാം മാറ്റിമറിക്കണം

ஆடம்பரம்

(nn)

அவருக்கு ஆடம்பரத்தில் விருப்பம் இல்லை
அவனுடைய ஆலாபணை எனக்குப் பிடிக்கவில்லை
luxury
ആഡംബരങ്ങളില്‍ അയാള്‍ക്ക് താല്‍പര്യമില്ല

ஆடம்பரம்

(nn)

அவனுடைய ஆடம்பரத்தை யாரும் விரும்பவில்லை
திருதராஷ்டன் பீமனைக் கட்டிப்பிடிக்க முயன்றான்
pomposity
അയാളുടെ പട്ടവും പത്രാസും ആരും ഇഷ്ടപ്പെട്ടില്ല

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App