भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆழமில்லாத

(adj)

அது கொஞ்சம் கூட ஆழமில்லாத கிணறாக இருந்தது
அவருக்கு மாயாஜாலம் தெரிந்திருந்தது
shallow
തീരെ ആഴമില്ലാത്ത ഒരു കിണറായിരുന്നു അത്

ஆழம்

(nn)

அதனுடைய ஆழம் எனக்குத் தெரியவில்லை
சொற்ப நிம்மதிக்காக நான் இங்கு வந்தேன்
depth
അതിന്‍റെ ആഴം എനിക്കറിയില്ലായിരുന്നു

ஆழம்

(nn)

இது நல்ல ஆழமானக் கிணறாகும்
பற்றுச்செடி ஒரு ஒட்டுண்ணியாகும்
depth
നല്ല താഴ്ചയുള്ള ഒരു കിണറാണിത്

ஆழம்

(nn)

அந்தப் பகுதியின் ஆழம் அறிந்து பாலம் கட்டினர்
இவ்வளவு காலமாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்
depth
ആ പ്രദേശത്തിന്‍റെ നിമ്നത കണക്കാക്കി പാലങ്ങള്‍ കെട്ടി

ஆழ்கடல்

(nn)

ஆழ்க்கடலில் மீன் பிடிக்க போயிருக்கிறான்
இதுபோல எத்தனையோ கபட நாட்டியகாரர்களை நான் கண்டுள்ளேன்
deep sea
അകക്കടലില്‍ മീന്‍ പിടുത്തത്തിനു പോയിരിക്കുന്നു

ஆழ்கடல்

(nn,comp)

ஆழ்கடலில் எப்பொழுதும் சத்தமாகக் காற்றடிக்கிறது
இதுவரை நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
gulf
ഉള്‍‍ക്കടലില്‍ എപ്പോഴും ശക്തമായ കാറ്റടിക്കുന്നു

ஆழ்நிலை தியானம்

(adj)

அவர்கள் ஆழ்நிலை தியானத்தில் மூழ்கி இருந்தார்கள்
இந்தமாதிரி காரியங்களைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை
meditating
അവര്‍ ധ്യാനമഗ്നരായി ഇരുന്നു

ஆழ்ந்த

(adj)

தியானத்தில் ஆழ்ந்த முனிவர் கண் திறக்கவில்லை
இந்த வழியில் போனால் அஞ்சலகம் போகலாமா?
immersed
ധ്യാന നിമഗ്നനായ മുനി കണ്ണു തുറന്നില്ല

ஆழ்ந்த உறக்கம்

(nn,comp)

அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்
இது நல்லதாகும்
long sleep
അവന്‍ ദീര്‍ഘ നിദ്രയില്‍ ലയിച്ചു

ஆவணபலகை

(nn)

அம்மா ஒரு ஆவண பலகையில் இருக்கிறாள்
இட்லிபாத்திரம் கழுவினேன்
foot stool
അമ്മ ഒരു കൊരണ്ടിയില്‍ ഇരുന്നു

ஆவணம்

(nn)

ஆவணம் வக்கீலிடம் கொடுக்கப்பட்டது
அந்த ஜோடிக்கு நல்ல பொருத்தம் இருந்தது
record
ആധാരം വക്കീലിനെ ഏല്‍പ്പിച്ചു

ஆவணம்

(nn)

அசோக் ஒரு ஆவணம் எழுதி வாங்கினான்
நல்ல இணக்கமுள்ள வீட்டு விலங்கு மனிதனின் நல்ல நண்பனாகும்
document
അശോക് ഒരു ചാര്‍ത്ത് എഴുതി വാങ്ങിച്ചു.

ஆவல்

(vt)

அதிக நாள் தன் கணவனைக் காணாததால் ஆசையுடன் அவள் காத்திருந்தாள்
குழந்தை பறவையை இணக்கியது
long for
ദീര്‍ഘനാളത്തെ വേര്‍പാടിനുശേഷം ആകാംക്ഷയോടെ അവള്‍ ഭര്‍‍ത്താവിനു വേണ്ടി കാത്തിരുന്നു

ஆவல்

(nn)

எனக்கு அதன் மேல் ஆவல் தோன்றியது
அவன் சட்டென்று இவ்விடத்திற்கேற்ப பழக்கமானான்
curiosity
എനിക്ക് അതിന്‍റെ മേല്‍ കുതുകം തോന്നി

ஆவி

(nn)

ஆவி குளிர்ந்து சொட்டு சொட்டாக கீழே விழுந்தது
கல்வியைத் தவிர வேறு காரியங்களை அவர் விவாதம் செய்வதில்லை
vapour
ആ ബാഷ്പം തണുത്ത് ജലകണങ്ങളായി പതിച്ചു

ஆவியாக்கு

(vt)

இங்கு தண்ணீர் வேகமாக ஆவியாக்கப்படுகின்றது
காற்றில் பூக்களின் இதழ்கள் உதிர்ந்தன
evaporate
ഇവിടെ വെള്ളം പെട്ടെന്ന് ബാഷ്പീകരിക്കപ്പെടുന്നു

ஆவியாதல்

(nn)

நீர் ஆவியாகி மீண்டும் மழையாக பெய்கின்றது
மையக்கருத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டேன்
evaporation
നീരാവി ബാഷ്പീകരണം സംഭവിച്ച് ജലമാകുന്നു

ஆவேசம்

(nn)

இதற்காக ஏன் ஆவேசம் கொள்கிறாய்
இராமாயணம் ஒரு இதிகாசம்
over enthussiasm
എന്തിനാണ് ഇങ്ങനെ ആവേശം കൊള്ളുന്നത്

ஆஸ்துமா

(nn)

மாமாவிற்கு ஆஸ்துமா இருக்கிறது
லாரியினுடைய இரைச்சல் தூரத்தில் இருந்து கேட்கிறது
asthma
അമ്മാവന് ആസ്തമ ഉണ്ടായിരുന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App