Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஆலாபணை
(nn)
அவனுடைய ஆலாபணை எனக்குப் பிடிக்கவில்லை
இடுப்பு வலிக்கிறது
elaborating a tune
അയാളുടെ ആലാപനം എനിക്കിഷ്ടമല്ല
ஆலோசனை
(nn)
அவன் அதனைப் பற்றி ஆலோசனை செய்தான்
அவர் பொருட்களை எல்லாம் இழுத்து வெளியே போட்டார்
deliberation
അയാള് അതിനെപ്പറ്റി വിചിന്തനം നടത്തി
ஆலோசனை
(nn)
அவன் ஆலோசனை இன்றி நடந்து கொண்டான்
வங்கியில் பணத்தைப் போட்டான்
thinking
അയാള് ആലോചനയില്ലാതെ പെരുമാറി
ஆலோசனை
(nn,comp)
ஆலோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தனர்
அவன் உள்ளாடை அணிந்தான்
consultation
കൂടിയാലോചനകള്ക്കു ശേഷം ഒരു തീരുമാനമെടുത്തു
ஆலோசி
(vi)
அவரோடு ஆலோசிக்காமல் அவன் அதனை செய்தான்
அந்தப் புத்தகத்தைக் கீழே போட்டான்
consult
അയാളോട് ആലോചിക്കാതെ അവന് അതു ചെയ്തു
ஆல்
(in)
அவனால் அனைவருக்கும் பிரச்சனை
இடி மிகவும் கடுமையாக இருந்தது
because of
അവനെക്കൊണ്ട് എല്ലാവര്ക്കും വിഷമമാണ്
ஆல்
(in)
இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்
அந்த வாகனம் ஒரு மரத்தில் சென்று மோதியது
by
രാമനാല് രാവണന് കൊല്ലപ്പെട്ടു.
ஆளு
(vt)
ராஜா நாட்டை ஆளுகிறார்
இந்த மாதிரியான காரியங்களை செய்வதற்குமுன் தீர்மானிக்க வேண்டும்
reign
രാജാവ് നാടു വാഴുന്നു
ஆளுமை
(nn)
அவருடைய ஆளுமையைச் சந்தேகித்தது அவருக்குப் பிடிக்கவில்லை
இன்று மாலை ஐந்து மணிக்கு பொது கூட்டம் உள்ளது
personality
അയാളുടെ വ്യക്തിത്വത്തെ ചോദ്യം ചെയ്തത് അയാള്ക്കിഷ്ടപ്പെട്ടില്ല
ஆளும்
(vt)
அரசன் நாட்டை ஆளும் காலத்தில் மக்கள் பயந்தனர்
நேற்று அவர் இங்கே வந்தார்
rule or govern
രാജാവ് ആളുന്ന കാലത്ത് ജനങ്ങള് ഭയന്നിരുന്നു
ஆளும்
(nn)
கடவுள் ஆளும் சக்தியாகும்
இன்றிரவு அவர் என் வீட்டிற்கு வருகிறார்
ruling
ഈശ്വരന് വിധായകമായ ശക്തിയാണ്
ஆளும்கட்சி
(nn,comp)
ஆளும் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்றது
இன்று காலை நான் எழுவதற்குக் கொஞ்சம் தாமதமானது
ruling party
ഭരണകക്ഷി ഭൂരിപക്ഷത്തോടെ വിജയിച്ചു
ஆள்
(nn)
புதியதாக வந்த ஆள் யார்?
இந்திரன் தேவர்களுடைய அரசனாவான்
person
പുതുതായി വന്ന ആള് ആരാണ്
ஆள்
(vt)
ராஜா ராஜ்ஜியத்தை ஆளுகிறார்
ஐம்புலன்களின் சுகத்திற்காக மட்டும் வாழ்கிறவர்கள் உண்டு
rule
രാജാവ് നാടു ഭരിക്കുന്നു
ஆள்மாறாட்டம்
(nn)
ஆள்மாறாட்டம் தண்டனைக்கு உரியதாகும்
வாகனங்களை இயக்க எரிபொருள் அவசியம்
impersonation
ആള്മാറാട്ടം ശിക്ഷാര്ഹമാണ്
ஆழந்த
(adj)
ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு ராதா விழித்தாள்
இது நமது பள்ளிக்கூடம்
deep
ഗാഢമായ നിദ്രവിട്ട് രാധ ഉണര്ന്നു
ஆழமாக
(adv)
ஆழமாக அவன் அவளைக் காதலித்தான்
அது ஒரு மாறுப்பட்ட இனத்தை சேர்ந்த உயிரினமானது
very much closely
ഗാഢഗാഢം അവള് അവനെ സ്നേഹിച്ചു
ஆழமான
(adj)
அது மிகவும் ஆழமான குளம் என்று யாருக்கும் தெரியவில்லை
இனி எங்கே பயணம்
deep
വളരെ ആഴമുള്ള ഒരു കുളമാണ് അതെന്ന് ആര്ക്കും അറിയില്ലായിരുന്നു.
ஆழமான
(adj)
ஆழமான படிப்பு, மற்றும் ஆய்விற்குப் பிறகு ராஜன் ஆய்வுக்கட்டுரையை தயார் செய்தான்
எனக்கு இனிப்பு இஷ்டம் இல்லை
profound
ഗഹനമായ പഠന മനനങ്ങള്ക്കുശേഷം രാജന് ഗവേഷണപ്രബന്ധം തയ്യാറാക്കി
ஆழமானப்பகுதி
(nn)