भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

அவதூறு

(nn)

இலஞ்சம் வாங்கியதாக பலரும் அவதூறு கூறினார்கள்
வண்ணான் துணி துவைக்கிறான்
defamation
കൈക്കൂലി വാങ്ങിയെന്ന് അയാളെപ്പറ്റി പലരും അപവാദം പറഞ്ഞു

அவன்

(pron,non-hon)

அவன் என்னுடைய புதிய நண்பன்
மருத்துவர் அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்தார்
he
അവന്‍ എന്‍റെ പുതിയ കൂട്ടുകാരനാണ്

அவப்பெயராக்கு

(vb comp)

காரணமில்லாமல் அப்பாவுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டாம்
அவன் நிறைய துணிகளைத் துவைத்தான்
banyan tree
പേരാലില്‍ ഒരു കുരങ്ങന്‍ ഇരിക്കുന്നു

அவமதி

(vb comp)

அவர்கள் அவமதித்தனர்
அவர் அலட்சியமாக நடந்துக் கொண்டார்
behave insolently
അവര്‍ തെറി കാട്ടി

அவமதி

(vt)

அவன் எல்லோரையும் அவமதித்தான்
விழாவின் காரணமாகத் தெருக்கள் எல்லாம் அழகாய் அலங்கரிக்கப்பட்டன
defy
അവന്‍ എല്ലാവരെയും ധിക്കരിച്ചു

அவமானப்படுத்து

(nn,comp)

அவளை அவன் அவமானப்படுத்தினான்
ஓணத்தின் போது வீட்டைப் பூக்கள் கொண்டு அலங்கரித்தனர்
put to shame
അവളെ അയാള്‍ നാണം കെടുത്തി

அவரைக்காய்

(nn)

வீட்டில் நிறைய அவரைக்காய்கள் உள்ளன
பொருட்கள் அலமாரியில் இருக்கின்றன
country beans
അമരയ്ക്ക വീട്ടില്‍ ധാരാളമുണ്ട്

அவரைக்காய்

(nn)

அவரைக்காயால் ஒரு பொறியல் தயாரித்தேன்
அவன் தெருவீதிகளில் அலைகிறான்
sword beans
വാളരിങ്ങ കൊണ്ട് ഒരു കറിവച്ചു

அவர்

(pron,hon)

அவர் டாக்டர்
மணப்பெண்ணுக்கு அணிகலன்களால் செய்யப்பட்ட அலங்காரம் நன்றாகயிருந்தது
she
അവര്‍ ഡോക്ടറാണ്

அவர்

(pron,hon)

அவர் ஒரு மருத்துவர்
அவர்கள் அலையத் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது
he
അദ്ദേഹം ഒരു ഡോക്ടറാണ്

அவர்கள்

(nn,pron )

அவர்கள் பத்துப் பேர் இருந்தார்கள்
காணாமல் போன குழந்தையின் நினைவு அவரை அலட்டிக் கொண்டேயிருந்தது
they
അവര്‍ പത്തുപേരുണ്ടായിരുന്നു

அவலட்சணம்

(nn,comp)

ஒரு அவலட்சணம் அவன் கண்டான்
அவர் அங்கே அலைந்து திரிகிறார்
ill omen
ഒരു ദുര്‍ലക്ഷണം അവന്‍ കണ്ടു

அவலம்

(nn)

மனிதர்களுக்குப் பற்பல அவலங்கள் உள்ளது
பசுவின் அலறல் கேட்டு அனைவரும் வந்து பார்த்தனர்
weakness
മനുഷ്യന് പല ദൌര്‍ബല്യങ്ങള്‍ ഉണ്ട്

அவள்

(pro,non-hon)

அவள் எனக்கு புத்தகம் தந்தாள்
அவன் ஒரு சோம்பேறி
she
അവള്‍ എനിക്ക് പുസ്തകം തന്നു

அவி

(vt)

அவர் மரவள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிட்டார்
உப்பு நீரில் கரைகிறது
cook by boiling
അവര്‍ മരച്ചീനി അവിച്ചു തിന്നു

அவியல்

(nn)

மலயாளிகளுக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் அவியலாகும்
எனக்கு அவனிடத்தில் இரக்கம் தோன்றியது
side dish prepared in kerala
മലയാളികള്‍ക്ക് ഏറ്റവും പ്രധാനപ്പെട്ട ഭക്ഷണപദാര്‍ത്ഥം ആണ് അവിയല്‍

அவிழ்

(vi)

பசுவை கட்டிய கயிறு அவிழ்ந்தது
நபீசா ஒட்டியாணம் அணிந்துள்ளாள்
get loose
പശുവിനെ കെട്ടിയിരുന്ന കയര്‍ അഴിഞ്ഞു.

அவிழ்க்க

(vt)

அவிழ்க்கும் படி கட்டவேண்டும்
நான் அலோபதி மருந்தைப் பயன்படுத்துவது இல்லை
loose
അഴിക്കാന്‍ പാകത്തിന് അയച്ചു കെട്ടണം

அவுன்ஸ்

(nn)

ஒரு அவுன்ஸ் மருந்து குடி
எதற்காக வெறுப்பை உண்டாக்குகிறாய்
ounce
ഒരു ഔണ്‍സ് മരുന്നു കഴിക്കൂ

அவை

(nn)

அவன் அவையில் பிரவேசித்தான்
அவன் எப்போதும் அவனுக்குத் தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கிறான்
assembly
അയാള്‍ സഭയില്‍ പ്രവേശിച്ചു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App