logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : History
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

anglo-indian
இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் உரிய

anglo-irish
இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்கும் உரிய

anglomania
ஆங்கிலவெறி

anglo-norman
இங்கிலாந்தில் உள்ள நார்மானியக் குழு

anglophile
ஆங்கிலப் பண்பார்வலர், ஆங்கிலப் பண்பார்வமிக்க

anglophobia
ஆங்கில அச்சம், ஆங்கிலேய வெறுப்பு

anglo-saxon
ஆங்கிலேய மரபினர்(சார்)

animal worship
விலங்கு வழிபாடு

animism
ஆவியுலகக் கோட்பாடு

annalist
நிகழ்ச்சிப் பதிவாளர்


logo