logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Administration
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

abandon
கைவிடு, விட்டுவிடு, துற

abandonment of revenue
வருவாயைக் கைவிடுதல்

abate
குறை, கழி, தணி, தாழ்த்து

abatement
குறைப்பு, தணிப்பு

abatement of charges
செலவுக் குறைப்பு, கட்டணக் குறைப்பு, கட்டணத் தள்ளுபடி

abbreviation
சுருக்கம், குறுக்கம், சுருக்கக் குறியீடு

abduct
கடத்து

aberration
பிறழ்வு, பிறழ்ச்சி, நிலையினின்று விலகுதல்

abetment
தூண்டிவிடல், உடந்தை

abeyance
நிறுத்திவைத்தல்


logo