logo
भारतवाणी
bharatavani  
logo
இந்திய மொழிகளின் வழி அறிவு
Bharatavani

Tamil Technical Glossary : Linguistics
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

abbreviation
சுருக்கம்

aberrant
ஒழுங்கற்ற கூறு

ablative
நீங்கல் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை

ablaut
உயிரேற்றம்

absolute construction
தனி அமைப்பு

abstract level
அருவ நிலை

abstract noun
நுண்மைப் பெயர்ச்சொல்

accent
ஒலி அழுத்தம்

accentology
ஒலி உச்ச இயல்

accentual system
ஒலி உச்ச அமைப்பு


logo