logo
भारतवाणी
bharatavani  
logo
இந்திய மொழிகளின் வழி அறிவு
Bharatavani

Tamil Technical Glossary : Astronomy
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

a piscis australis
மீனம் விண்மீன் (தென் விண்மீன் குழாம் மிகுபொலிவு விண்மீன்)

abell richness classes
ஏபெல் செழிப்பு அண்டவகைகள்

aberration
(வான்கோள்) தோற்றப்பெயர்வு

ablation
வெப்பந் தணிப்பு (வான்கல முகப்புப்பொருள் நீக்கத்தால் வெப்பந் தணித்தல்)

ablation shield
(வெப்பந்) தணிப்புக் கவசம்

ablative cooling
வெப்பந் தணிப்புக் குளிர்விப்பு

ablative shielding
வெப்பந் தணிப்பு கவசமிடல்

abort
இடைமுடிவுறு

abort sensing and implementation system (asis)
இடைமுடிவுறல் உணர் செயல்பாட்டமைப்பு

absarokite
எரிகுழம்பு அனற்பாறை வகை


logo