logo
भारतवाणी
bharatavani  
logo
இந்திய மொழிகளின் வழி அறிவு
Bharatavani

Tamil Technical Glossary : Mathematics
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

abacus
எண் சட்டம், மணிச்சட்டம்

abbreviation
சுருக்கம், சுருக்கக் குறியீடு, குறுக்கம்

aberration
பிறழ்ச்சி

chromatic aberration
நிறப் பிறழ்ச்சி

coefficient of aberration
ஒளிப் பிறழ்ச்சிக் கெழு

constant of aberration
பிறழ்ச்சி மாறிலி

diurnal aberration
நாள் இயக்கப்பிறழ்ச்சி

planetary aberration
கோள் பிறழ்ச்சி

abridged notation
சுருக்கக் குறிமானம்

abscissa
கிடைஅச்சுத் தொலைவு, கிடைஆயம்


logo